Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: mnopq on May 01, 2021, 07:59:13 AM

Title: போல்காஸ்டார்ட்டர் ல் முதலீடு செய்யலாமா
Post by: mnopq on May 01, 2021, 07:59:13 AM
ஏற்கனவே இந்த நாணயத்தின் விலை முப்பது மடங்கிற்கு மேல் சென்றுள்ளது. இதன் எதிர்காலம் எப்படியிருக்கும். இந்த நாணயத்தில் நீண்ட கால முதலீடு செய்யலாமா?
Title: Re: போல்காஸ்டார்ட்டர் ல் முதலீடு செய்யலாமா
Post by: whitenem on May 01, 2021, 03:25:30 PM
ஏற்கனவே இந்த நாணயத்தின் விலை முப்பது மடங்கிற்கு மேல் சென்றுள்ளது. இதன் எதிர்காலம் எப்படியிருக்கும். இந்த நாணயத்தில் நீண்ட கால முதலீடு செய்யலாமா?
ஆமாம். இந்த நாணயம் முப்பது மடங்கிற்கு மேல் சென்றுள்ளது. ஆனால் இந்த திட்டம் மிகவும் சிறந்த நம்பகமானது ஆகும். இந்த தளத்தை அடிப்படையாகக் கொண்டு பல திட்டங்கள் IDOக்கள் மூலம் வெளிவருகின்றன. எனவே இதன் விலை இன்னும் அதிகரிக்கும் என நான் நினைக்கிறேன். இது விரைவில் $10 வரை செல்லலாம் என நான் எதிர்பார்க்கிறேன்.
Title: Re: போல்காஸ்டார்ட்டர் ல் முதலீடு செய்யலாமா
Post by: Stgeorge on May 02, 2021, 05:45:02 PM
போல்காஸ்டாட்டர் நாணயமானது போல்காடாட் தளத்தில் இயங்கும் ஒரு முதன்மையான நாணயமாகும். இதன் வளர்ச்சி போல்காடாட் மற்றும் kusama போன்ற  நாணயங்களைப் போன்று வளர்ச்சி அடைந்து வருகிறது. எனவே நீங்கள் இப்போதே இந்த நாணயத்தில் முதலீடு செய்யலாம். இதன் விலை விரைவில் அதிகரிக்கும் பல கிரிப்டோ நிபுணர்கள் கூறுகின்றனர்.
Title: Re: போல்காஸ்டார்ட்டர் ல் முதலீடு செய்யலாமா
Post by: rapheal on May 04, 2021, 09:52:37 AM
ஏற்கனவே இந்த நாணயத்தின் விலை முப்பது மடங்கிற்கு மேல் சென்றுள்ளது. இதன் எதிர்காலம் எப்படியிருக்கும். இந்த நாணயத்தில் நீண்ட கால முதலீடு செய்யலாமா?

நீங்கள் இதை பற்றி கவலைப் பட‌வேண்டாம். போல்காஸ்டாட்டர் நாணயம் வளர்ச்சி அடைந்து வரும் ஒரு சிறந்த தளம் ஆகும். இது விரைவில் போல்காடாட் தளத்தைப் போல் வளர்ச்சி அடையும் என நான் நினைக்கிறேன். இரண்டு மாதங்களுக்கு முன்பு இதன் விலை ஏழு$ ஐ எட்டியது. தற்போது இதன் விலை $3.70ஆக உள்ளது. இதன் விலை இந்த ஆண்டில் 25$ மேல் செல்லலாம் என பல கணிப்புகள் தெரிவிக்கின்றன.
Title: Re: போல்காஸ்டார்ட்டர் ல் முதலீடு செய்யலாமா
Post by: BullRuN on May 04, 2021, 01:51:34 PM
இன்னும் இந்த நாணயத்தில் இருந்து இலாபம் ஈட்ட அதிகமாக வாய்ப்புகள் உள்ளன இன்னும் தொடர்கிறது இந்த பிளாட்பாமில் மிகவும் வலுவான திட்டங்கள் வருகிறது எனவே எதிர்காலத்தில் இதனுடைய விலை நிச்சயம் அதிகரிக்கும்.
Title: Re: போல்காஸ்டார்ட்டர் ல் முதலீடு செய்யலாமா
Post by: micjoh on May 07, 2021, 11:31:53 AM
இது ஒரு நல்ல நாணயம் முதலீடு செய்வதற்கு. ஆனால் இந்த நாணயத்தை hold செய்யுங்கள் இந்த ஆண்டு இறுதி வரை. இது உங்களுக்கு நல்ல லாபத்தை தரக்கூடிய நாணயம் ஆகும். மேலும் இப்போது விலை குறைந்து காணப்படுவதால் இப்போதே முதலீடு செய்வது மிகவும் நல்லது என நான் நினைக்கிறேன்.
Title: Re: போல்காஸ்டார்ட்டர் ல் முதலீடு செய்யலாமா
Post by: abc123 on May 14, 2021, 05:27:51 PM
ஏற்கனவே இந்த நாணயத்தின் விலை முப்பது மடங்கிற்கு மேல் சென்றுள்ளது.
முதலீடு செய்யலாம்.  ஆனால் என்னுடைய கருத்து என்னவென்றால் தற்போதைய விலையிலிருந்து ஒரு மடங்கு லாபம் கிடைத்தவுடன் விற்றுவிடுங்கள். முக்கியமாக நீங்களும் இந்த நாணயத்தைப் பற்றி ஆய்வு செய்யுங்கள். எப்படியிருந்தாலும் போல்காஸ்டாட்டர் ஒரு மிக சிறந்த திட்டம் ஆகும்.
Title: Re: போல்காஸ்டார்ட்டர் ல் முதலீடு செய்யலாமா
Post by: rapheal on June 11, 2021, 01:06:18 PM
Polkastarter நாணயமானது polkadot, Ethereum and chainlink ஆகிய நாணயங்களைப் போல் ஒரு சிறந்த நாணயம் ஆகும். எனவே இது முதலீடு செய்ய மிக சரியான நாணயம் ஆகும். மேலும் இப்போது இதன் விலை ATHல் இருந்து மிக அதிகமாக குறைந்து காணப்படுகிறது. எனவே இது உங்களுக்கு முதலீடு செய்ய ஒரு அதிர்ஷ்டமான நேரம் ஆகும்.
Title: Re: போல்காஸ்டார்ட்டர் ல் முதலீடு செய்யலாமா
Post by: micjoh on March 16, 2022, 08:42:05 AM
போல்காஸ்டார்ட்டர் திட்டம் போல்காடாட் திட்டத்தில் வெளிவந்த ஒரு சிறந்த திட்டம் ஆகும். இது வெளிவந்த போது மிகவும் பிரபலமாக இருந்தது மற்றும் முதலீட்டாளர்களுக்கு முப்பது மடங்கு மேல் லாபம் கொடுத்தது. இப்போது பிட்காயின் டம்ப் ஆகியுள்ளதால் இதன் விலையும் டம்ப் ஆகி உள்ளது. எனவே இப்போது கொள்முதல் செய்து  இந்த நாணயத்தை நீண்ட கால முதலீட்டிற்கு பயன்படுத்தலாம்.
Title: Re: போல்காஸ்டார்ட்டர் ல் முதலீடு செய்யலாமா
Post by: Stgeorge on March 19, 2022, 06:17:23 AM
ஏற்கனவே இந்த நாணயத்தின் விலை முப்பது மடங்கிற்கு மேல் சென்றுள்ளது. இதன் எதிர்காலம் எப்படியிருக்கும். இந்த நாணயத்தில் நீண்ட கால முதலீடு செய்யலாமா?
சென்ற ஆண்டு புல் மார்க்கெட்டில் போல்காஸ்ட்டாட்டர் நாணயத்தின் விலை முப்பது மடங்கிற்கு மேல் சென்றது. ஆனால் தற்போது இதன் விலை மிகவும் குறைவு மற்றும் இது போல்காடாட் நாணயத்தை சாந்த திட்டம் என்பதால் இந்த நாணயத்தில் தாராளமாக முதலீடு செய்யலாம். இது polkadot நாணயத்தின் ஒரு முதன்மைஆன திட்டம் ஆகும்.
Title: Re: போல்காஸ்டார்ட்டர் ல் முதலீடு செய்யலாமா
Post by: micjoh on April 06, 2022, 08:32:11 AM
Polkastarter நாணயமானது polkadot, Ethereum and chainlink ஆகிய நாணயங்களைப் போல் ஒரு சிறந்த நாணயம் ஆகும். எனவே இது முதலீடு செய்ய மிக சரியான நாணயம் ஆகும். மேலும் இப்போது இதன் விலை ATHல் இருந்து மிக அதிகமாக குறைந்து காணப்படுகிறது. எனவே இது உங்களுக்கு முதலீடு செய்ய ஒரு அதிர்ஷ்டமான நேரம் ஆகும்.
போல்காஸ்டாட்டர் நாணயம் போல்காடாட் பிளாக் செயினில் வந்த ஒரு சக்திவாய்ந்த நாணயம் ஆகும். இப்போது இதன் விலை மிகவும் குறைந்து காணப்படுவதால் தாராளமாக முதலீடு செய்யுங்கள். இது அல்ட்சீசனில் உங்களுக்கு நான்கு அல்லது ஐந்து மடங்குகளுக்கு மேல் லாபம் தரும் என நான் உறுதியாக நம்புகிறேன்.
Title: Re: போல்காஸ்டார்ட்டர் ல் முதலீடு செய்யலாமா
Post by: abc123 on April 07, 2022, 07:08:25 AM
போல்காஸ்டாட்டரில் முதலீடு செய்யலாம். இப்போது விலையும் மிகக் குறைவாக இருப்பதாலும் மற்றும் இதன் ரோடு மேப் இதன் எதிர்கால வளர்ச்சிக்கான திட்டங்களை கொண்டிருப்பதாலும் தாராளமாக முதலீடு செய்யலாம். போல்காஸ்டாட்டர் இந்த ஆண்டு மீண்டும் ATHஐ எட்டலாம். இது ATHஐ எட்டினாலே உங்களுக்கு பல மடங்கு லாபம் கிடைத்திருக்கும்.