Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: mnopq on May 06, 2021, 07:53:45 AM

Title: இத்தேரியமில் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: mnopq on May 06, 2021, 07:53:45 AM
இத்தேரியம் இப்போது $3500ஐ எட்டிவிட்டது. இதில் இன்னும் முதலீடு செய்யலாமா? இதன் விலை தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்புள்ளதா?
Title: Re: இத்தேரியமில் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: BullRuN on May 08, 2021, 09:51:11 AM
இத்தீரியம் இந்த வாரம் மிக அதிகமாக உயர்ந்தது உள்ளது நீங்கள் விரும்பினால் தற்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம் ஏனென்றால் இத்தீரியம் கூடிய விரைவில் $4k தொடும் மேலும் வருகின்ற மாதங்களில் பல அப்டேட்ஸ் வெளியிடப்படும் இது இத்தீரியத்தின் விலை மீண்டும் அதிகரிக்க மிகவும் வலுவான காரணங்கள்.
Title: Re: இத்தேரியமில் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: micjoh on May 08, 2021, 11:53:28 AM
இத்தேரியம் இப்போது $3500ஐ எட்டிவிட்டது. இதில் இன்னும் முதலீடு செய்யலாமா? இதன் விலை தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்புள்ளதா?
நிச்சயமாக இதன் விலை இன்னும் அதிகரிக்கும். எனவே நீங்கள் இப்போது முதலீடு செய்யலாம். இதன் விலை இன்னும் தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. விரைவில் $5000க்கு மேல் இதன் விலையை எதிர்பார்க்கலாம் என பல நிபுணர்கள் கூறுகின்றனர்.
Title: Re: இத்தேரியமில் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: abc123 on May 08, 2021, 02:50:32 PM
இத்தேரியம் இப்போது முதலீடு செய்வதற்கு ஒரு சிறந்த நாணயமாக இருக்கிறது. விரைவில் இதற்கு ஒரு பெரிய புதுப்பித்தல் வருகிறது. அது வெற்றிகரமாக முடிந்தால் இதன் விலை இன்னும் பல மடங்கு அதிகரிக்கலாம் என பலர் கூறுகின்றனர். எனவே இப்போதே வாங்கி வைத்திருங்கள். நிச்சயமாக இத்தேரியத்தால் இந்த ஆண்டு ஒரு லாபகரமான ஆண்டாக உங்களுக்கு இருக்கும் என நான் நம்புகிறேன்.
Title: Re: இத்தேரியமில் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: rapheal on June 17, 2021, 11:19:23 AM
சென்ற மாதம் இதன் விலை $4200க்கு மேல்சென்றது. அதன் பிறகு பிட்காயினின் விலை தீடிரென வீழ்ந்தால் இதன் விலை $2000க்கு கீழ் சென்றது.இப்போது இதன் விலை $2700 ஆக உள்ளது. விரைவில் இந்த நாணயத்திற்கு லண்டன் கார்டு போர்க் வர இருக்கிறது. தற்போது இதன் விலை குறைவாக இருப்பதாலும் மற்றும் லண்டன் கார்டு போர்க் வருவதாலும் இதன் விலை ATHஐ எட்டலாம். எனவே இது இத்தேரியத்தில் முதலீடு செய்ய இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
Title: Re: இத்தேரியமில் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: whitenem on November 08, 2021, 11:18:24 AM
இத்தேரியம் இன்று புதிய ATHஐ உருவாக்கியுள்ளது. இந்த நேரத்தில் இதன் விலை $4725ஆக உள்ளது. இப்போதும் நீங்கள் முதலீடு செய்யலாம். இந்த ஆண்டு இறுதி வரைhold செய்யுங்கள்.
Title: Re: இத்தேரியமில் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: Stgeorge on March 20, 2022, 11:33:27 AM
Ethereum ஒரு புதிய ATH $4878ஐ அடைந்த பிறகு தற்போது 50%க்கும் அதிகமாக கிழே டவுண் ஆகி உள்ளது. தற்போது இத்தேரியத்தின் விலை $2915ஆக உள்ளது. இப்போது முதலீடு செய்யலாம் என்பது என்னுடைய கருத்து ஆகும். இப்போது இத்தேரியத்தில் புல்லிஸ் பேட்டன்ஸ் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Title: Re: இத்தேரியமில் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: whitenem on March 24, 2022, 10:48:30 AM
Ethereum ஒரு புதிய ATH $4878ஐ அடைந்த பிறகு தற்போது 50%க்கும் அதிகமாக கிழே டவுண் ஆகி உள்ளது. தற்போது இத்தேரியத்தின் விலை $2915ஆக உள்ளது. இப்போது முதலீடு செய்யலாம் என்பது என்னுடைய கருத்து ஆகும். இப்போது இத்தேரியத்தில் புல்லிஸ் பேட்டன்ஸ் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இத்தேரியம்2.0வில் stake செய்யும் முறை விரைவில் அறிவிக்கப்படும் என பலர் கூறுகின்றனர். இதனால் பெரும்பாலான இத்தேரியம் holders  stake செய்வார்கள். இதன் காரணமாக இத்தேரியத்தின் விலை உயரலாம். ஸ்டேக்கிங் அறிமுகப்படுத்தும் போது மைனிங் செய்வது நிறுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Title: Re: இத்தேரியமில் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: micjoh on August 03, 2022, 06:03:07 PM
மேலும் இத்தேரியம்2.0வில் stake செய்யும் முறை விரைவில் அறிவிக்கப்படும் என பலர் கூறுகின்றனர். இதனால் பெரும்பாலான இத்தேரியம் holders  stake செய்வார்கள். இதன் காரணமாக இத்தேரியத்தின் விலை உயரலாம். ஸ்டேக்கிங் அறிமுகப்படுத்தும் போது மைனிங் செய்வது நிறுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
[/quote]
 இத்தேரியமின் ஸ்டேக்கிங் முறை அடுத்த மாதம் அப்டேட் செய்யப்படும். இதனால் இத்தேரியத்தின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் வருகின்றன. எனவே இத்தேரியத்தை இப்போது வாங்கி hold செய்யலாம் என நான் நினைக்கிறேன். நீங்களும் விலை உயருமா என நன்றாக ஆய்வு செய்து முதலீடு செய்வது மிகவும் நல்லது.