Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: mnopq on May 06, 2021, 08:15:23 AM

Title: விசெயின் நாணயத்தில் இப்போது நீண்ட கால முதலீடு செய்யலாமா
Post by: mnopq on May 06, 2021, 08:15:23 AM
வீசெயின் நாணயத்தில் இப்போது நீண்ட கால முதலீடு செய்யலாமா?
Title: Re: விசெயின் நாணயத்தில் இப்போது நீண்ட கால முதலீடு செய்யலாமா
Post by: BullRuN on May 06, 2021, 06:32:16 PM
நிச்சயமாக இப்போது முதலீடு செய்யலாம் தற்போது வீசெயின் தனது அதிகபட்ச விலையை நோக்கி செல்கிறது கூடிய விரைவில் அதனை முறியடித்து புதிய உச்சத்தை தொடும்.
Title: Re: விசெயின் நாணயத்தில் இப்போது நீண்ட கால முதலீடு செய்யலாமா
Post by: whitenem on May 07, 2021, 06:42:20 AM
வீசெயின் நாணயம் ஒரு சிறந்த நாணயம் ஆகும். இந்த நாணயத்தில் நீண்ட கால முதலீடு செய்யலாம் என பல கிரிப்டோ நிபுணர்கள் கூறுகிறார்கள். இது இந்த ஆண்டு $1 வரை செல்லலாம் என நான் நினைக்கிறேன்.  நீங்கள் இப்போது முதலீடு செய்தால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
Title: Re: விசெயின் நாணயத்தில் இப்போது நீண்ட கால முதலீடு செய்யலாமா
Post by: BullRuN on May 08, 2021, 09:55:18 AM
வீசெயின் முதலீடு செய்ய மிகச்சிறந்த நாணயம் இந்த நாணயம் மிக எளிதாக $1 தொடும் என பலர் கணித்துள்ளனர் நானும் இதனை நம்புகிறேன் நிச்சயமாக இந்த நாணயம் முதலீடு செய்ய மிகச்சிறந்த நாணயம் ஏற்கனவே பல நாணயங்களின் விலை மிக அதிகமாக உயர்ந்தது உள்ளது எனவே விசெயின் ஒரு சிறந்த முதலீடாக இருக்கும் மேலும் இது வலுவான தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது.
Title: Re: விசெயின் நாணயத்தில் இப்போது நீண்ட கால முதலீடு செய்யலாமா
Post by: micjoh on May 22, 2021, 12:40:19 PM
வீசெயினிற்கு பல நல்ல செய்திகள் மற்றும் புதுப்பித்தல்கள் வர இருக்கிறது மற்றும் இதன் விலையும் குறைந்து காணப்படுவதால் இப்போது முதலீடு செய்யலாம். இது விரைவில் ஒரு புதிய ATHஐ எட்டும் என நான் நம்புகிறேன்.
Title: Re: விசெயின் நாணயத்தில் இப்போது நீண்ட கால முதலீடு செய்யலாமா
Post by: Stgeorge on May 23, 2021, 07:16:07 AM
Vechain ஒரு ஆற்றல் வளமிக்க நாணயம் இதன் விலை இப்போது $0.1க்கும் குறைவாக உள்ளது. எனவே இது நீண்ட கால முதலீடு மற்றும் குறுகிய கால முதலீடு செய்ய மிக சிறந்த நேரம் ஆகும். இது விரைவில் அதிக லாபத்தை உங்களுக்கு தரும். என்னை பொறுத்த வரை vechain ஒரு சிறந்த முதலீடு ஆகும்.
Title: Re: விசெயின் நாணயத்தில் இப்போது நீண்ட கால முதலீடு செய்யலாமா
Post by: simran.kanse.1 on May 27, 2021, 05:23:27 PM
Obviously The Cryptocurrency Is the next generation Digital Currency and everyone looking forward To it to make profits from Crypto, Everyone can make profits from Vertual Currency In crypto so You Just Need To Find Real Project.
Title: Re: விசெயின் நாணயத்தில் இப்போது நீண்ட கால முதலீடு செய்யலாமா
Post by: rapheal on June 10, 2021, 07:43:17 AM
இப்போது கிரிப்டோ சந்தை மீட்சியடைய தொடங்கியுள்ளது. எனவே இப்போது வீசெயினில் முதலீடு செய்யலாம். இப்போது இதில் முதலீடு செய்தால் 50% முதல் 100% வரை குறுகிய காலத்தில் லாபம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. மேலும் இப்போது விலை குறைவாக உள்ளதால் இந்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள். இப்போது வாங்கி சேமித்து வைக்கவும்.
Title: Re: விசெயின் நாணயத்தில் இப்போது நீண்ட கால முதலீடு செய்யலாமா
Post by: abc123 on June 15, 2021, 02:51:06 PM
வீசெயின் அதிக ஆற்றல் வளமிக்க நாணயம் ஆகும். இது சென்ற ஆண்டு மற்றும் இந்த ஆண்டு இதன் செயல்திறன் பிட்காயின் மற்றும் இத்தேரியம்ஐ போல் மிக சிறப்பாக உள்ளது. இப்போது இதன் விலை முதலீடு செய்ய ஏற்றதாக (மலிவாக) உள்ளது. எனவே முதலீடு செய்ய நினைத்தால் இதில் தாராளம் முதலீடு செய்யலாம்.
Title: Re: விசெயின் நாணயத்தில் இப்போது நீண்ட கால முதலீடு செய்யலாமா
Post by: micjoh on March 30, 2022, 08:03:54 AM
தற்போது விலை மலிவாக உள்ள ஒரு திடமான நாணயம் வீசெயின் ஆகும். கடந்த முப்பது நாட்களில் இதன் விலை அறுபத்தி எட்டு சதவீதம் மேல் நோக்கி முன்னேறி உள்ளது. உலகில் பல நாடுகள் பிட்காயின் மற்றும் வேறு சில அல்ட்காயின்ஸ்களை பயன்படுத்துவதில் தற்போது ஆர்வம் காட்டி வருவதால் கிரிப்டோ நாணயங்களின் விலை இன்னும் அதிகமாக உயர வாய்ப்புள்ளது. எனவே இப்போதே முதலீடு செய்வது மிகவும் நல்லது என நான் நினைக்கிறேன்.
 
Title: Re: விசெயின் நாணயத்தில் இப்போது நீண்ட கால முதலீடு செய்யலாமா
Post by: whitenem on March 31, 2022, 07:44:36 AM
நீங்கள் எதையும் பற்றி யோசிக்க வேண்டாம் ஏனெனில் வீசெயின் மிகவும் சிறந்த நாணயம். இது எதிர்காலத்தில் வளர்வதற்கான சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. மேலும் சிறந்த தொழில் நுட்பத்தையும் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களையும் கொண்டுள்ளது. நீங்கள் இப்போது வீசெயினில் முதலீடு செய்தால் விரைவில் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.
Title: Re: விசெயின் நாணயத்தில் இப்போது நீண்ட கால முதலீடு செய்யலாமா
Post by: abc123 on March 31, 2022, 12:55:33 PM
Vechain ஒரு வலிமையான நாணயம் ஆகும் . இந்த நாணயத்தில் முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் பெரிய லாபத்தை பெறலாம். இது சிறந்த ஆதரவாளர்கள் மற்றும் பார்ட்னர்களையும் கொண்டுள்ளதால் இது பெரிய முதலீடுகளை ஈர்த்து வருகிறது. தற்போது பிட்காயின் மேலே செல்வதால் இதன் விலையும் மேல் நோக்கி நகர்ந்து வருகிறது. நிச்சயமாக சில மாதங்களுக்கு இதை வைத்திருந்தால் பெரிய லாபத்தை நீங்கள் இதிலிருந்து பெறலாம்.
Title: Re: விசெயின் நாணயத்தில் இப்போது நீண்ட கால முதலீடு செய்யலாமா
Post by: Stgeorge on April 01, 2022, 06:27:51 AM
இப்போது வீசெயின் நாணயத்தில் முதலீடு செய்யுங்கள். எதிர்காலத்தில் இதன் விலை உயர்வதற்கான சிறந்த அடிப்படை திட்டங்களையும் மற்றும் அனுபவம் மிக்க தொழில்நுட்ப வல்லுநர்களையும் கொண்டுள்ளது. சென்ற ஆண்டுடன் ஒப்பிடும்போது இதன் விலை இப்போது மிகவும் குறைந்து காணப்படுகிறது. இது புல் மார்க்கெட்டில் அதிக செயல்திறனை காட்டுவதை நீங்கள் காண்பீர்கள்.
Title: Re: விசெயின் நாணயத்தில் இப்போது நீண்ட கால முதலீடு செய்யலாமா
Post by: whitenem on April 05, 2022, 08:56:13 AM
இப்போது வீசெயின் நாணயத்தில் முதலீடு செய்யுங்கள். எதிர்காலத்தில் இதன் விலை உயர்வதற்கான சிறந்த அடிப்படை திட்டங்களையும் மற்றும் அனுபவம் மிக்க தொழில்நுட்ப வல்லுநர்களையும் கொண்டுள்ளது. சென்ற ஆண்டுடன் ஒப்பிடும்போது இதன் விலை இப்போது மிகவும் குறைந்து காணப்படுகிறது. இது புல் மார்க்கெட்டில் அதிக செயல்திறனை காட்டுவதை நீங்கள் காண்பீர்கள்.
நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன். விசெயின் நாணயம் சொந்த பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. மேலும் இது வேகமான பரிவர்த்தனையையும் கொண்டுள்ளது. மேலும் நீங்கள் குறிப்பிடுவது போல இதற்கு சிறந்த தொழில் நுட்ப வல்லுநர்கள் உள்ளதால் இதன் வளர்ச்சிக்கான அப்டேட்களை கொடுத்து கொண்டே இருக்கிறார்கள். எனவே எதிர்காலத்தில் இதிலிருந்து பல மடங்கு லாபம் கிடைக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.