ஆம் . லிட்காயின் நாணயத்தை வாங்க இது மிகவும் சரியான நேரம் ஆகும். ஏனெனில் இப்போது உலகில் பல நாடுகளில் பிட்காயின்ஐ அடாஃப்சன் செய்வது அதிகரித்து வருகிறது மற்றும் குறிப்பாக உக்ரைன் , ரஷ்யா போன்ற பல நாடுகளின் பொருளாதார நெருக்கடிக்கு பிட்காயினை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். எனவே பலர் புல்ரண் தொடங்கியுள்ளது என கூறியுள்ளனர். எனவே இந்த புல் ரன்னில் லிட்காயின் அதிக செயல்திறனை காட்டலாம். முதலீடு செய்தால் பல மடங்கு லாபத்தை தரும்.