நிச்சயமாக இப்போது XRPயில் முதலீடு செய்யலாம். இதில் நீண்ட கால முதலீடு செய்தால் நிச்சயமாக எதிர்காலத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இப்போது இதற்கு இருக்கும் SEC பிரச்சினை இனி வரும் காலங்களில் இதன் விலையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என நான் நினைக்கிறேன். இது என் கருத்து.இதில் ஒரு சிறிய தொகையை நான் முதலீடு செய்துள்ளேன். நீங்கள் முதலீடு செய்வதற்கு முன் ஆய்வு செய்வது நல்லது.