பிட்காயின் இல்லாமல் அல்ட்காயின்ஸ்களால் இயங்க முடியாது. சொல்ல போனால் பிட்காயின் மட்டுமே அசல் நாணயம். மற்ற அல்ட்காயின்களை நகல் என்று சொல்லலாம். 2018ம் ஆண்டிலிருந்து 2020 ம் ஆண்டிற்குள் அதிகமான அல்ட்காயின்கள் பிட்காயினின் விலை குறைந்ததால் இறந்து பொய்விட்டது. எனவே இதிலிருந்து நமக்கு தெரிகிறது பிட்காயின் இல்லாமல் அல்ட்காயின்ஸ்களால் பிழைத்திருக்க முடியாது.