நீங்கள் XRP நாணயத்தில் முதலீடு செய்ய விரும்புவீர்களா. நான் சென்ற ஆண்டு XRP நாணயத்தில் 1.30$ முதலீடு செய்தேன். இதன் விலை மீண்டும் ATHஐ குறைந்த பட்சமாவது எட்டும் என பலர் கூறினார்கள். ஆனால் இது பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. மேலும் SEC இதன் மீது வழக்கும் தொடுத்தது. எனவே இதன் விலை வீழ்ச்சி அடைந்தது. மீண்டும் இதன் விலை அதிகரிக்குமா. உங்களுடைய கருத்து என்ன.