இந்த நேரம் லிட்காயினில் முதலீடு செய்ய சிறந்த நேரம் என நான் நினைக்கிறேன் ஏனெனில் இப்போது இதன் விலை மலிவாக உள்ளதோடு , தற்போது பிட்காயினின் விலையும் உயர ஆரம்பித்து உள்ளது. எனவே இப்போது முதலீடு செய்தால் இது கொல்டன் வாய்ப்பாக உங்களுக்கு இருக்கும். நானும் இப்போது சில லிட்காயினை வாங்கியுள்ளேன்.