Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: shark on November 23, 2020, 03:34:52 AM

Title: எக்ஸ்எம்எல் முதலீடு செய்ய ஏற்றதா தற்போது முதலீடு செய்யலாமா
Post by: shark on November 23, 2020, 03:34:52 AM
எக்ஸ்எம்எல் ஒரு நல்ல காயின் தற்போது தொடர்ந்து இதன் விலை அதிகரித்து கொண்டே இருக்கிறது தற்போது முதலீடு செய்ய ஏற்றதாக இருக்குமா
Title: Re: எக்ஸ்எம்எல் முதலீடு செய்ய ஏற்றதா தற்போது முதலீடு செய்யலாமா
Post by: abc123 on November 26, 2020, 05:52:03 AM
Xlm முதலீடு செய்ய சிறந்த நாணயங்களுள் ஒன்று மற்றும் அதிக ஆற்றல் வளமிக்க நாணயம்.ஆனால் கடந்த ஒரு வாரத்தில் xlmன் விலை 100%க்கு மேல் அதிகரித்துள்ளது.எனவே நீங்கள் சில நாட்கள் காத்திருப்பது நல்லது என நான் நினைக்கிறேன்.
Title: Re: எக்ஸ்எம்எல் முதலீடு செய்ய ஏற்றதா தற்போது முதலீடு செய்யலாமா
Post by: rapheal on December 22, 2020, 05:15:03 AM
இதன் விலை தற்போது மிக அதிரித்து விட்டது. என் கருத்து என்னவென்றால் நீங்கள் முதலீடு செய்ய வேண்டுமானால் சற்று பொறுமையாக இருங்கள். ஏனெனில் இதன் விலை குறையும் என நான் நினைக்கிறேன். அப்போது முதலீடு செய்யலாம்.
Title: Re: எக்ஸ்எம்எல் முதலீடு செய்ய ஏற்றதா தற்போது முதலீடு செய்யலாமா
Post by: Stgeorge on December 22, 2020, 10:08:33 AM
XLM நாணயத்தில் நீங்கள் நீண்டகால முதலீடு செய்ய விரும்பினால் இப்போது இது ஒரு சிறந்த முதலீடாக இருக்கும். இது ஒரு சக்திவாய்ந்த நாணயம் மற்றும் இது நாளுக்கு நாள் அதிக முதலீட்டாளர்களையும் ஈர்த்து வருகிறது. எனவே இந்த நாணயம் எதிர்காலத்தில் அதிக‌ வளர்ச்சி அடையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
Title: Re: எக்ஸ்எம்எல் முதலீடு செய்ய ஏற்றதா தற்போது முதலீடு செய்யலாமா
Post by: micjoh on February 12, 2021, 04:32:23 PM
XLM ஒரு குறுகிய கால முதலீடு மற்றும் நீண்டகால முதலீட்டுக்கு மிகவும் சிறந்தது. இது கிரிப்டோ சந்தையில் பத்தாவது இடத்தில் உள்ளது. இது அதிக ஆற்றல் வளத்தோடு செயல்பட்டு வருகிறது. இந்த நாணயத்தில் நீங்கள் தாராளமாக இப்போது முதலீடு செய்யலாம்.
Title: Re: எக்ஸ்எம்எல் முதலீடு செய்ய ஏற்றதா தற்போது முதலீடு செய்யலாமா
Post by: whitenem on February 15, 2021, 02:39:15 AM
XLMல் நிச்சயமாக நீங்கள் முதலீடு செய்யலாம். இது ஒரு சிறந்த நாணயம். இதன் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. இதில் நீண்டகால முதலீடு செய்தால் நிச்சயமாக நல்ல லாபம் கிடைக்கும்.
Title: Re: எக்ஸ்எம்எல் முதலீடு செய்ய ஏற்றதா தற்போது முதலீடு செய்யலாமா
Post by: BullRuN on February 18, 2021, 04:48:41 PM
ஆமாம் இது முதலீடு செய்ய சிறந்த நாணயம் தற்போது முதலீடு செய்தால் இந்த ஆண்டு இறுதியில் அதிகமான இலாபம் கிடைக்கும்.
Title: Re: எக்ஸ்எம்எல் முதலீடு செய்ய ஏற்றதா தற்போது முதலீடு செய்யலாமா
Post by: rapheal on April 04, 2021, 07:02:00 PM
XLM முதலீடு செய்ய ஒரு சிறந்த நாணயம். இந்த திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு பல சிறந்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன மேலும் பல புதிய திட்டங்கள் இதன் மீது ஆர்வமாக உள்ளன. எனவே எதிர்காலத்தில் இது ஒரு சக்திவாய்ந்த திட்டமாக இருக்கும் என நான் நினைக்கிறேன்.
Title: Re: எக்ஸ்எம்எல் முதலீடு செய்ய ஏற்றதா தற்போது முதலீடு செய்யலாமா
Post by: mnopq on September 28, 2021, 06:59:59 AM
XLM ஒரு சிறந்த நாணயமாக உள்ளது. குறிப்பாக இது வேகமான பரிவர்த்தனைகளை கொண்டுள்ளது குறைந்த செலவில். எனவே இதை அதிகமாக மக்கள் பயன்படுத்துகிறார்கள். எனவே இதன் தேவை அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. நீங்கள் இப்போது வாங்கி hold செய்வதற்கு ஒரு சிறந்த நாணயமாக உள்ளது.
Title: Re: எக்ஸ்எம்எல் முதலீடு செய்ய ஏற்றதா தற்போது முதலீடு செய்யலாமா
Post by: Stgeorge on November 03, 2022, 01:22:23 PM
XLM ஒரு ஆற்றல் மிக்க அல்ட்நாணயங்களில் ஒன்று. இப்போது விலை குறைவாக உள்ளது. எனவே தாராளமாக முதலீடு செய்யலாம். நீண்ட கால முதலீடு செய்ய நினைப்பவர்கள் பியர் மார்க்கெட்இல்  வாங்கி வைத்துக் கொண்டால் எதிர்காலத்தில் அதிக லாபம் கிடைக்கும்.