Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: stars on December 06, 2020, 09:08:03 AM

Title: Polkadot
Post by: stars on December 06, 2020, 09:08:03 AM
Polkadot Ethereumஐ பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தைப் பிடிக்க வாய்ப்பு உள்ளதா?
Title: Re: Polkadot
Post by: Stgeorge on December 26, 2020, 05:14:39 AM
போல்காடாட் நாணயத்தை ஒரு சிறந்த நாணயமாக தான் நான் பார்க்கிறேன். இது பிரத்யேகமான பல அம்சங்களை கொண்டுள்ளது. எனவே இது எதிர்காலத்தில் இன்னும் அதிக சக்திமிக்கதாக மாறும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. எனவே எதிர்காலத்தில் இத்தேரியத்தின் போட்டியாளராக மாறலாம்.
Title: Re: Polkadot
Post by: abc123 on January 31, 2021, 03:05:59 PM
Polkadot ஒரு சிறந்த நாணயம்  அதற்காக polkadot ஆனது Ethereumஐ பின்னுக்கு தள்ளி விட முடியாது ஏனெனில் இத்தேரியம் ஆனது போல்காடாட் நாணயத்தை விட சக்தி வாய்ந்தது. இத்தேரியம் altcoinsகளின் அரசன் மற்றும் கிரிப்டோ உலகின் 90%க்கும் அதிகமான  crypto currency திட்டங்கள் Ethereum blockchainல் இயங்குகிறது.
Title: Re: Polkadot
Post by: shark on February 05, 2021, 05:42:27 PM
Polkadot Ethereumஐ பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தைப் பிடிக்க வாய்ப்பு உள்ளதா?
வாய்ப்பு இல்லை என்று நான் நினைக்கிறேன் ஏனென்றால் இத்தீரியம் போல்காடாட் விட மிகவும் வலுவான நாணயம் இத்தீரியத்தை விஞ்சுவது அவ்வளவு எளிதல்ல.
Title: Re: Polkadot
Post by: rapheal on March 20, 2021, 12:59:21 PM
Polkadot ஒரு சக்திவாய்ந்த நாணயம். இதன் வலிமை மற்றும் திட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது. இது இத்தேரியத்தின் இடத்தை ஒரு வேளை பிடிக்கலாம். ஏனெனில் இத்தேரியத்தில் வெளிவரும் மற்றும் வெளிவந்த திட்டங்களில் பெரும்பாலானவை ஏமாற்றும் திட்டங்கள் ஆகும். ஆனால் இது வரை polkadotல் வெளிவரும் திட்டங்கள் வெற்றிகரமாக உள்ளன. இதே நிலை நீடித்தால் இது இரண்டாவது இடத்திற்கு செல்லும் என நான் நினைக்கிறேன்.
Title: Re: Polkadot
Post by: whitenem on April 18, 2021, 04:45:30 PM
ஒருவேளை எதிர்காலத்தில் இது நடக்கலாம். ஆனால் இப்போதைக்கு வாய்ப்பில்லை. ஏனெனில் தற்போதுள்ள இத்தேரியத்தின் சூழ்நிலை மற்றும் இதற்கு ஜீலை மாதம் வருகிற புதுப்பித்தல் ஆகியவற்றை பார்க்கும் போது இப்போதைக்கு வாய்ப்பில்லை.
Title: Re: Polkadot
Post by: mnopq on September 21, 2021, 04:45:50 PM
அதற்கு இப்போது வாய்ப்பில்லை. ஆனால் எதிர்காலத்தில் நடக்க வாய்ப்பு உள்ளது. தற்போது போல்காடாட்ன் விலை குறைவாக உள்ளதால் முதலீடு செய்யலாம். இது $100 வரை செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக பலர் கூறுகின்றனர்.
Title: Re: Polkadot
Post by: micjoh on November 06, 2021, 06:03:58 AM
இத்தேரியத்தை பின்னுக்கு ஒருவேளை தள்ளலாம் என நான் நினைக்கிறேன். ஏனென்றால் போல்காடாட்ன் தொழில்நுட்பம் தான். போல்காடாட் பல தொழில்நுட்பங்களை ஒன்றாக இணைக்கும் ஒரு பாலமாக செயல்படக்கூடிய தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் மிகவும் சிறப்பானதாக இருப்பதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளதாக பல கிரிப்டோ நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
Title: Re: Polkadot
Post by: Stgeorge on March 12, 2022, 12:55:35 PM
Polkadot Ethereumஐ பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தைப் பிடிக்க வாய்ப்பு உள்ளதா?
இத்தேரியம் மற்றும் போல்காடாட் இரண்டும் சிறந்த நாணயம். இப்போதைக்கு போல்காடாட் நாணயத்திற்கு இரண்டாம் இடத்திற்கு செல்லும்  வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளது. ஏனெனில் இப்போது பியர் மார்கெட்டுக்குள் இருக்கிறோம். ஒருவேளை போல்காடாட்  Bull marketல் இரண்டாம் இடத்தை அடையலாம்.