Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: stars on December 16, 2020, 07:33:43 AM

Title: நீண்ட கால முதலீட்டுக்கு pundi x மதிப்பு மிக்கதா
Post by: stars on December 16, 2020, 07:33:43 AM
நான் இந்த நாணயத்தில் முதலீடு செய்யலாம் என நினைத்துள்ளேன். நான் இப்போது இந்த நாணயத்தில் முதலீடு செய்யலாமா?
Title: Re: நீண்ட கால முதலீட்டுக்கு pundi x மதிப்பு மிக்கதா
Post by: shark on December 16, 2020, 01:18:11 PM
ஆமாம் இது ஒரு நம்பகமான திட்டம் தொடர்ந்து இது அடுத்த இலக்கை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது சரியான நாணயத்தில் முதலீடு செய்தால் அதிகமான இலாபம் கிடைக்கும்.
Title: Re: நீண்ட கால முதலீட்டுக்கு pundi x மதிப்பு மிக்கதா
Post by: Stgeorge on January 07, 2021, 10:30:19 AM
Pundix ஒரு சிறந்த நாணயம். இது நீண்டகால முதலீடு செய்ய சிறந்த நாணயம் என நான் நினைக்கிறேன். ஏனென்றால் இது ஒரு பழைய நாணயம். இது இதுவரைக்கும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் இப்போது இதன் விலை குறைவாக உள்ளதால் நீங்கள் உடனே முதலீடு செய்யலாம்.
Title: Re: நீண்ட கால முதலீட்டுக்கு pundi x மதிப்பு மிக்கதா
Post by: rapheal on January 08, 2021, 10:38:44 AM
 Pundix ஒரு சிறந்த நாணயம். நீங்கள் இந்த நாணயத்தில் முதலீடு செய்ய விரும்பினால் தாராளமாக முதலீடு செய்யலாம். தற்போது இதன் விலை மிகவும் குறைவாக உள்ளது. இப்போது இந்த நாணயத்தை வாங்கி சேமித்து வையுங்கள்.
Title: Re: நீண்ட கால முதலீட்டுக்கு pundi x மதிப்பு மிக்கதா
Post by: abc123 on January 10, 2021, 09:09:06 AM
Pundix ஒரு சிறந்த நாணயம். எனவே இந்த நாணயத்தில் இப்போது நீண்ட கால முதலீடு செய்யலாம். இப்போது இதன் விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது கிரிப்டோ சந்தையில் ஐம்பதாவது இடத்திற்குள் வரலாம் என நான் நினைக்கிறேன். நிச்சயமாக உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும்.
Title: Re: நீண்ட கால முதலீட்டுக்கு pundi x மதிப்பு மிக்கதா
Post by: mnopq on January 15, 2021, 04:13:29 PM
Pundix முதலீடு செய்ய மதிப்பு மிக்க மற்றும் பிரபலமான நாணயம் ஆகும். சில நாட்களுக்கு முன்பு இதன் விலை இரண்டு மடங்காக அதிகரித்தது. நீங்கள் இந்த நாணயத்தில் நீண்ட கால முதலீடு செய்தால் எதிர்காலத்தில் நல்ல லாபம் இதிலிருந்து எதிர்பார்க்கலாம்.
Title: Re: நீண்ட கால முதலீட்டுக்கு pundi x மதிப்பு மிக்கதா
Post by: shark on February 11, 2021, 05:43:05 PM
நிச்சயமாக இது ஒரு சிறந்த நாணயம் இதனை நீண்டகாலத்திற்கு வைத்துஇருப்பது இலாபம் ஈட்ட மிகச்சிறந்த வழி.
Title: Re: நீண்ட கால முதலீட்டுக்கு pundi x மதிப்பு மிக்கதா
Post by: rapheal on April 04, 2021, 07:05:43 PM
இது ஒரு சிறந்த நாணயம். ஆனால் இப்போது இந்த நாணயத்தில் முதலீடு செய்ய எனக்கு ஆர்வம் இல்லை ஏனெனில் இதன் விலை பல மடங்கு அதிகரித்து விட்டது. இந்த நாணயத்தில் சென்ற டிசம்பர் மாதத்திலாவது முதலீடு செய்திருந்தால் இப்போது நல்ல லாபம் கிடைத்திருக்கும்.
Title: Re: நீண்ட கால முதலீட்டுக்கு pundi x மதிப்பு மிக்கதா
Post by: micjoh on October 08, 2021, 10:08:50 AM
இந்த நாணயம் நீண்ட கால முதலீட்டுக்கு ஏற்றது. உங்களுக்கு விருப்பம் முதலீடு செய்ய உண்டு என்றால் சிறு பணத்தை முதலீடு செய்யலாம். நான் இந்த நாணயத்தில் முதலீடு செய்ய சிறிதளவு பணத்தை தான் பரிந்துரைப்பேன்.
Title: Re: நீண்ட கால முதலீட்டுக்கு pundi x மதிப்பு மிக்கதா
Post by: rapheal on October 29, 2021, 08:56:24 AM
விரைவில் altcoins season தொடங்கும் என பலர் கூறுகின்றனர். எனவே இப்போது polkadot and chain link ஆகிய நாணயங்களில் முதலீடு செய்யுங்கள். இந்த நாணயங்கள் pundi x ஐ விட சிறந்த நாணயங்கள் ஆகும்.
Title: Re: நீண்ட கால முதலீட்டுக்கு pundi x மதிப்பு மிக்கதா
Post by: micjoh on November 08, 2021, 05:09:25 AM
வேறு நாணயங்களில் முதலீடு செய்வது நல்லது என நான் நினைக்கிறேன். Chain link, neo, monero, dash, vechain, polkadot, போன்றவை இப்போது முதலீடு செய்ய ஏற்றவை ஆக உள்ளன. இந்த நாணயங்களில் முதலீடு செய்தால் நிச்சயம் 2Xக்கு மேல் இந்த ஆண்டு லாபம் கிடைக்கும்.
Title: Re: நீண்ட கால முதலீட்டுக்கு pundi x மதிப்பு மிக்கதா
Post by: whitenem on November 08, 2021, 09:37:08 AM
PundiXக்கு பதிலாக வேறு சில நாணயங்களை தேர்வு செய்யுங்கள். சிறந்த எதிர்காலம் உள்ள நாணயங்களை தேர்வு செய்யுங்கள். Road mapஐ சரியாக படியுங்கள். இப்போது செயின்லிங்க், இத்தேரியம், போல்காடாட் போன்ற நாணயங்கள் என்னுடைய தேர்வாக உள்ளது.
Title: Re: நீண்ட கால முதலீட்டுக்கு pundi x மதிப்பு மிக்கதா
Post by: Stgeorge on November 01, 2022, 02:06:26 PM
இதன் வரலாற்றைப் பின்னோக்கி பார்க்கும் போது இது புல் மார்க்கெட் வரும் போது இதன் வளர்ச்சிக்கான அப்டேட்கள் வந்திருக்கின்றன. இதன் காரணமாக இதன் விலையும் பல மடங்கு உயர்ந்திருக்கிறது. இதன் பார்ட்னர்ஷிப்களும் நன்றாக உள்ளன. இனி வரும் காலங்களிலும் இதன் செயல்திறன் நன்றாக இருக்கும் என நான் நினைக்கிறேன். நீண்ட கால முதலீட்டுக்கு இது மதிப்பு மிக்கதுதான் என நான் நினைக்கிறேன்.
Title: Re: நீண்ட கால முதலீட்டுக்கு pundi x மதிப்பு மிக்கதா
Post by: abc123 on April 11, 2023, 03:42:48 PM
நான் இந்த நாணயத்தை கவனிப்பது கிடையாது. நீங்கள் இந்த நாணயத்தின் தற்போதுள்ள நிலையைப் பற்றி தெரிந்து கொண்டு முதலீடு செய்யுங்கள்.