Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: BullRuN on December 28, 2020, 04:49:50 PM

Title: பிட்காயின் $50000 தொடுமா
Post by: BullRuN on December 28, 2020, 04:49:50 PM
இன்று பிட்காயின் விலை $28300 தொட்டது தொடர்ந்து பிட்காயின் ஆதிக்கம் அதிகரித்தது கொண்டே இருக்கிறது அடுத்த ஆண்டு பிட்காயின்$50k எட்டுமா
Title: Re: பிட்காயின் $50000 தொடுமா
Post by: Stgeorge on December 30, 2020, 12:27:27 PM
அடுத்த ஆண்டு bitcoinன் விலை $50000 அல்லது அதற்கு மேல் செல்லாம் என நான் நினைக்கிறேன். மேலும் பிட்காயின் சந்தை மிக வலுவாக உள்ளதால் இப்போது முதலீடு செய்வது மிகவும் நல்லது.
Title: Re: பிட்காயின் $50000 தொடுமா
Post by: abc123 on January 24, 2021, 10:09:05 AM
இரண்டு வாரங்களுக்கு முன்பு ‌பிட்காயின் விலை $42000 எட்டியது. அதன் பிறகு இதன் விலை $29000 வரை குறைந்து தற்போது $32000 ஆக உள்ளது. இந்த வாரத்தில் பிட்காயினுக்கு சாதகமாகவும் மற்றும் பாதகமாகவும் பல செய்திகள் வந்தன. எனவே இதன் விலை சற்று இறங்கியது. மேலும் இதன் விலை இந்த ஆண்டு $20000ஐ எட்டுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Title: Re: பிட்காயின் $50000 தொடுமா
Post by: shark on February 05, 2021, 05:40:14 PM
இன்று பிட்காயின் விலை $28300 தொட்டது தொடர்ந்து பிட்காயின் ஆதிக்கம் அதிகரித்தது கொண்டே இருக்கிறது அடுத்த ஆண்டு பிட்காயின்$50k எட்டுமா
அதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளன இன்னும் ஓரிரு வாரங்களில் இந்த இலக்கை பிட்காயின் தொடும்.
Title: Re: பிட்காயின் $50000 தொடுமா
Post by: whitenem on February 06, 2021, 02:13:48 AM
பிட்காயின் ‌தன்னுடைய ATHஐ கடந்து விட்டது. தற்போது பிட்காயின் சந்தை மிகவும் வலுவாக உள்ளது. இதன் விலை $50000ஐ எட்டும் என பல கிரிப்டோ நிபுணர்கள் கூறுகிறார்கள். மைக்கேல் செய்லர் பிட்காயினில் முதலீடு செய்தது பொன்ற பல செய்திகள் வருகின்றன. எனவே இந்த காரணங்களால் பிட்காயினின் விலை உயர வாய்ப்புள்ளது.
Title: Re: பிட்காயின் $50000 தொடுமா
Post by: simran.kanse.1 on February 09, 2021, 04:18:12 PM
To be Frank I Think It's Goes Far Than 50k i believes it that bitcoin has more potential and brighter Future for sure. Just keep grinding in bitcoin it's gives much more returns. 8)
Title: Re: பிட்காயின் $50000 தொடுமா
Post by: shark on February 09, 2021, 05:57:16 PM
இன்று பிட்காயின் விலை $28300 தொட்டது தொடர்ந்து பிட்காயின் ஆதிக்கம் அதிகரித்தது கொண்டே இருக்கிறது அடுத்த ஆண்டு பிட்காயின்$50k எட்டுமா
தொடர்ந்து பிட்காயின் விலை அதிகரித்து கொண்டே இருக்கிறது தற்போது டெச்லா மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் பிட்காயினில் முதலீடு செய்கிறார்கள் எனவே $100k இந்த ஆண்டு எதிர்பார்க்கலாம்.
Title: Re: பிட்காயின் $50000 தொடுமா
Post by: rapheal on April 10, 2021, 03:05:33 PM
தற்போது பிட்காயினின் விலை $65000ஆக உள்ளது. தற்போது பிட்காயினின் fundamentalsஐ பார்க்கும் போது வலுவாக உள்ளது மற்றும் இதன் விலை இன்னும் அதிகரிக்க கூடிய வாய்ப்பும் உள்ளது என நான் நினைக்கிறேன்.
Title: Re: பிட்காயின் $50000 தொடுமா
Post by: mnopq on September 22, 2021, 05:42:21 PM
ஒரு வாரத்திற்கு முன்பு பிட்காயின் $51,000ஐ கடந்து சென்றது. அதன் பிறகு வீழ்ச்சி அடைந்து தற்போது $42,000ஆக உள்ளது. இது மீண்டும் வீழ்ச்சி அடையும் என பலர் கூறுகின்றனர். பிட்காயின் மீண்டும் $50000ஐ எட்டுவது மிகவும் கடினமான ஒன்று என நான் நினைக்கிறேன்.
Title: Re: பிட்காயின் $50000 தொடுமா
Post by: micjoh on November 06, 2021, 05:57:55 AM
பிட்காயினின் விலை $50,000ஐ கடந்து தற்போது $61,000 ஆக வர்த்தகம் நடைப்பெறுவதை நீங்கள் காணலாம். மேலும் பிட்காயின் சமீபத்தில் 67,000$ வரை சென்று புதிய ATHஐ உருவாக்கியுள்ளது. இதன் விலை இன்னும் அதிகரிக்கலாம் என கூறுகின்றனர். ஏனெனில் இப்போதும்கூட பெரிய அளவில் பிட்காயின் கொள்முதல் நடைபெறுகிறது என onchain chartகள் காட்டுவது தான் இதற்கு காரணம்.
Title: Re: பிட்காயின் $50000 தொடுமா
Post by: whitenem on April 06, 2022, 01:35:20 PM
பிட்காயின் ஒரு பெரிய விலை இறக்கத்திற்குப் பிறகு சில வாரங்களாக மெதுவாக மேலே செல்கிறது. தற்போதுள்ள பிட்காயினின் சார்ட் பேட்டன் படி இதன் விலை டார்கேட் $56,000 என பலர் கூறுகின்றனர். எனவே தற்போது சில நல்ல செய்திகள் வருவதாலும் பிட்காயின்இன் விலை இந்த ஆண்டு $50000ஐ எட்டலாம் என நான் நம்புகிறேன்.
Title: Re: பிட்காயின் $50000 தொடுமா
Post by: abc123 on April 07, 2022, 06:23:06 AM
சில நாட்களாக பிட்காயினின் விலை டம்ப் ஆகிக் கொண்டே வருகிறது. இது எத்தனை நாட்கள் நீடிக்கும் என எனக்கு தெரியாது. பலர் $40,000க்கு கீழே டம்ப் ஆனால் பியர் மார்க்கெட்ஆக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக பலர் கூறுகின்றனர். ஆனால் சில நல்ல நியூஸ்கள் இருப்பதால் இதன் விலை 50,000$ செல்லும் என நான் நினைக்கிறேன்.
Title: Re: பிட்காயின் $50000 தொடுமா
Post by: Stgeorge on April 10, 2022, 01:10:26 PM
இந்த ஆண்டு என்பதை விட ஒருவேளை இந்த மாதத்தில் கூட பிட்காயின்  $50,000ஐ கடந்து செல்லலாம். ஏனெனில் நான் இதை கூற காரணம் என்னவென்றால் சில வாரங்களாக பிட்காயின்னுக்கான விலை உயர செய்வதற்கான மேம்பட்ட செய்திகள் வந்து கொண்டிருப்பது தான்.  இதற்கிடையே மோசமான செய்திகள் பிட்காயினுக்கு வந்தால் ஒருவேளை $33,000க்கு மீண்டும் சென்று விடும்.