Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: whitenem on April 19, 2022, 05:42:30 AM

Title: இந்த ஆண்டு முதலீடு செய்ய சிறந்த நாணயங்கள்
Post by: whitenem on April 19, 2022, 05:42:30 AM
இந்த ஆண்டு முதலீடு செய்ய சிறந்த பத்து  நாணயங்கள் யாவை. உங்களுக்கு தெரிந்தால் கூறவும். இது பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என நான் நினைக்கிறேன்.
Title: Re: இந்த ஆண்டு முதலீடு செய்ய சிறந்த நாணயங்கள்
Post by: Stgeorge on June 27, 2022, 01:54:08 PM
நீங்கள் இப்போது முதலீடு செய்ய பிட்காயினை தேர்வுசெய்யுங்கள் மற்றும் hold செய்யுங்கள். பிட்காயினின் விலை கீழே செல்லும் என பெரும்பாலான மக்கள் கூறுவதால் உங்கள் எல்லா பணத்திற்கும் பிட்காயினை இப்போது வாங்க வேண்டாம். ஒருவேளை கீழே சென்றால் ஒவ்வொரு டிப்பிலும் வாங்குங்கள்.
Title: Re: இந்த ஆண்டு முதலீடு செய்ய சிறந்த நாணயங்கள்
Post by: micjoh on June 30, 2022, 07:28:23 AM
பிட்காயின், இத்திரியம் பைனான்ஸ் நாணயம் போல்காடாட் குசாமா வீசெயின் மேட்டிக் போன்ற நாணயங்கள் ஆற்றல் வளமிக்க மற்றும் சிறந்த எதிர்காலம் உடைய நாணயங்கள் என மக்களால் பேசப்படுபவை ஆகும். இப்போது பியர் மார்க்கெட்ஆக இருப்பதால் இந்த ஆண்டு முதலீடு செய்வதைப் பற்றி நீங்களே முடிவு எடுங்கள். இவற்றில் சில நாணயங்களில் நான் இப்போது முதலீடு செய்துள்ளேன்.
Title: Re: இந்த ஆண்டு முதலீடு செய்ய சிறந்த நாணயங்கள்
Post by: abc123 on June 30, 2022, 06:04:26 PM
இந்த ஆண்டு முதலீடு செய்ய சிறந்த பத்து  நாணயங்கள் யாவை. உங்களுக்கு தெரிந்தால் கூறவும். இது பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என நான் நினைக்கிறேன்.
பிட்காயின், இத்தேரியம் FTX கேசிஎஸ் பைனான்ஸ் நாணயம், ஹுபி டோக்கன், போல்காடாட், செயின்லிங்க், ATOM, Uniswap, 1inch போன்றவை சிறந்த நாணயங்கள். இந்த நாணயங்கள் நீண்டகால முதலீட்டுக்கு ஏற்றவையாக இருப்பதால் தாராளமாக இப்போதும் கூட முதலீடு செய்யலாம். இது புதிதாக கிரிப்டோவிற்குள் வருபவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நான் நினைக்கிறேன்.
Title: Re: இந்த ஆண்டு முதலீடு செய்ய சிறந்த நாணயங்கள்
Post by: Stgeorge on July 11, 2022, 03:17:57 PM
பிட்காயின், இத்திரியம் பைனான்ஸ் நாணயம் போல்காடாட் குசாமா வீசெயின் மேட்டிக் போன்ற நாணயங்கள் ஆற்றல் வளமிக்க மற்றும் சிறந்த எதிர்காலம் உடைய நாணயங்கள் என மக்களால் பேசப்படுபவை ஆகும். இப்போது பியர் மார்க்கெட்ஆக இருப்பதால் இந்த ஆண்டு முதலீடு செய்வதைப் பற்றி நீங்களே முடிவு எடுங்கள். இவற்றில் சில நாணயங்களில் நான் இப்போது முதலீடு செய்துள்ளேன்.
நிச்சயமாக இப்போது இவர் குறிப்பிடும் நாணயங்களில் முதலீடு செய்ய சற்று பொறுமையாக காத்திருப்பது நல்லது என நான் நினைக்கிறேன். ஏனெனில் பெரும்பாலான மக்கள் பிட்காயின் விலை $12,000ஐ வரை கீழே செல்லலாம் என கூறுகின்றனர். இதனால் அல்ட்நாணயங்களின் விலையும் 35%ஐயும் விட அதிகமாக குறையும் என கூறுகின்றனர்.