பிட்காயின், Ethereum, Dia, TRB, polkadot polkastarter MAN avalanche kusama, solana, binance coin போன்ற நாணயங்களை எனக்கு பிடிக்கும்.இந்த நாணயங்கள் கிரிப்டோ சந்தையில் சிறந்த நாணயங்களாக மக்களால் பார்க்கப்பட்டு வருகிறது மற்றும் இவை சிறந்த தொழில்நுட்பங்களையும் கொண்டுள்ளன. எனவே இந்த நாணயங்களை எனக்கு பிடிக்கும்.