Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: whitenem on April 22, 2022, 08:26:43 AM

Title: பிட்காயின்ஐ இப்போது வாங்கலாமா
Post by: whitenem on April 22, 2022, 08:26:43 AM
தற்போது பிட்காயின்ஐ வாங்கி hold செய்யலாமா அல்லது காத்திருக்க வேண்டுமா
Title: Re: பிட்காயின்ஐ இப்போது வாங்கலாமா
Post by: micjoh on May 23, 2022, 05:25:46 AM
தற்போது பிட்காயின்ஐ வாங்கி hold செய்யலாமா அல்லது காத்திருக்க வேண்டுமா
இப்போது பிட்காயினை நீங்கள் வாங்கி hold செய்வது நல்லது. அதாவது படிப்படியாக டாலர் காஸ்ட் ஆவரேஜ் முறைப்படி வாங்குங்கள். காத்திருப்பது நல்லதல்ல. பிட்காயினின் விலை எதுவரை கீழே செல்லும் என யாருக்கும் தெரியாது.
Title: Re: பிட்காயின்ஐ இப்போது வாங்கலாமா
Post by: abc123 on June 22, 2022, 09:07:09 AM
கிரிப்டோ மார்க்கெட்டின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. இன்பிளேசன் காரணமாக வட்டி விகிதங்கள் உயர்ந்தது போன்ற பல காரணங்களால் பங்கு சந்தைகள் அனைத்தும் வீழ்ச்சி அடைந்து வருவது கிரிப்டோ சந்தை வீழ்ச்சி அடைவதற்கு மிகப் பெரிய காரணமாக உள்ளது. இன்னும் பங்கு சந்தைகள் வீழ்ச்சி அடையகூடும் என பலர் கருத்து தெரிவிக்கின்றனர். எனவே இன்னும் மூன்று மாதங்கள் காத்திருந்து முதலீடு செய்வது நல்லது.
Title: Re: பிட்காயின்ஐ இப்போது வாங்கலாமா
Post by: Stgeorge on June 22, 2022, 04:51:23 PM
தற்போது பிட்காயின்ஐ வாங்கி hold செய்யலாமா அல்லது காத்திருக்க வேண்டுமா
தாராளமாக இப்போது பிட்காயினை வாங்கி hold செய்யுங்கள். இன்பிளேசன் அதிகரிப்பு, வட்டி விகிதம் அதிகரிப்பு ஆகியவற்றால் stock market முதல் அனைத்து மார்க்கெட்களும் இப்போது வீழ்ச்சி அடைந்து வருவதை நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள். எனவே பிட்காயினின் விலை இன்னும் வீழ்ச்சி அடையும் என பலர் கூறுகிறார்கள். எனவே உங்கள் பணத்தை இப்போது சிறிது முதலீடு செய்யுங்கள் மீதமுள்ள பணத்தை விலை குறைய குறைய முதலீடு செய்யுங்கள்.
Title: Re: பிட்காயின்ஐ இப்போது வாங்கலாமா
Post by: abc123 on April 26, 2023, 12:33:59 PM
இப்போது வாங்கி hold செய்யலாம். அடுத்த ஆண்டு பிட்காயின் ஹால்வீன் வருகிறது. ஆகவே விலை அதிகரிக்கலாம். மேலும் சிறந்த அல்ட்நாணயங்களையும் வாங்கி வைத்து கொள்ளுங்கள்.