Altcoins Talks - Cryptocurrency Forum
Local => Indian Languages => Topic started by: mnopq on December 01, 2020, 12:46:21 PM
-
என்னிடம் சில erc20 டோக்கன்கள் உள்ளன. நான் இவற்றை சிறிது காலம் வைத்திருக்கலாம் என நான் நினைக்கிறேன். சிறந்த பாதுகாப்பான ERC20 walletsஐ கூறவும்
-
Trust wallet , coinbase wallet and matamask இந்த wallets பாதுகாப்பான ERC 20 wallets for short term hold as well as myetherwallet is a popular and free online wallet for ERC 20 tokens.
-
ERC20 tokens Ethereum தளத்தில் இயங்குகிறது. எனவே இதற்கு Ethereumக்கு பயன்படுத்தும் வேலட்களைப் பயன்படுத்தலாம். Metamask, myetherwallet and trust wallet போன்றவை சிறந்த பொதுவான வேலட்கள் ஆகும். இவற்றின் முலம் நீங்கள் உங்கள் ERC20 டோக்கன்களை சேமிக்கலாம்.
-
மெட்டாமாஸ்க் மற்றும் மைஈத்தர் வேலட் அகியவை சிறந்த erc20 வேலட்கள் ஆகும். இவை மிகவும் பிரபலமானவை மற்றும் இலவசமான வேலட்கள். மேலும் உங்களுக்கு அதிக பாதுகாப்பு வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் ஹார்டுவேர் வேலட்களை பயன்படுத்துவது நல்லது. லெட்ஜர் நானோ எஸ் மற்றும் டிரீசர் ஆகியவை சிறந்த ஹார்டுவேர் வேலட்கள் ஆகும்.

மேலும் நான் மைஈத்தர் வேலட் மற்றும் மெட்டாமாஸ்க் ஆகிய நாணயங்களை நான் பயன்படுத்துகிறேன். இவை பயன்படுத்த எளிதானது மற்றும் பாதுகாப்பானது.

உங்களுடைய பரிந்துரைக்கு மிகவும் நன்றி. நான் இப்போது மெட்டாமாஸ்க் ,மைஈத்தர்வேலட் ஆகிய பணப்பைகளை பயன்படுத்துகிறேன். இது பயன்படுத்த எளிதாகவும் ,மிக வசதியாகவும் உள்ளது.
-
மெட்டாமாஸ்க் மற்றும் மைஈத்தர் வேலட் அகியவை சிறந்த erc20 வேலட்கள் ஆகும். இவை மிகவும் பிரபலமானவை மற்றும் இலவசமான வேலட்கள். மேலும் உங்களுக்கு அதிக பாதுகாப்பு வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் ஹார்டுவேர் வேலட்களை பயன்படுத்துவது நல்லது. லெட்ஜர் நானோ எஸ் மற்றும் டிரீசர் ஆகியவை சிறந்த ஹார்டுவேர் வேலட்கள் ஆகும்.
மேலும் நான் மைஈத்தர் வேலட் மற்றும் மெட்டாமாஸ்க் ஆகிய நாணயங்களை நான் பயன்படுத்துகிறேன். இவை பயன்படுத்த எளிதானது மற்றும் பாதுகாப்பானது.
மெட்டாமாஸ்க் மற்றும் மைஈத்தர் வேலட் ஆகியவற்றை நான் பயன்படுத்துகிறேன். இது பயன்படுத்த மிக சிறப்பாக உள்ளது. ஆனால் இவற்றின் பரிவர்த்தனை செலவு அதிகம்.
-
Trust wallet , coinbase wallet and matamask இந்த wallets பாதுகாப்பான ERC 20 wallets for short term hold as well as myetherwallet is a popular and free online wallet for ERC 20 tokens.
உங்கள் பரிந்துரைகளுக்கு மிகவும் நன்றி. நான் இந்த வேலட்களை பற்றி இணையத்தில் பார்த்தேன். இந்த வேலட்கள் மிகவும் பிரபலமானவை மற்றும் பெரும்பாலான மக்கள் இந்த வேலட்களை பயன்படுத்துகிறார்கள் எனவும் மேலும் பாதுகாப்பானது எனவும் அறிந்து கொண்டேன்.
-
இங்கு ERC20 tokensகளுக்கான வேலட்கள் பல உள்ளன. ஆனால் உங்களுக்கு அதிக பாதுகாப்பு தேவைப்படுகிறது அல்லது நீண்டகாலம் வைத்திருக்கிறீர்கள் என்றால் நீங்கள் லெட்ஜர் நானோ எஸ் என்ற ஹார்டுவேர் வேலட்டை பயன்படுத்த பரிந்துரைக்கிறேன். இது மற்ற வேலட்களை விட அதிக பாதுகாப்பு கொண்டது. இந்த வேலட் மிகவும் பிரபலமானது மற்றும் நம்பகமானது.
-
என்னிடம் சில erc20 டோக்கன்கள் உள்ளன. நான் இவற்றை சிறிது காலம் வைத்திருக்கலாம் என நான் நினைக்கிறேன். சிறந்த பாதுகாப்பான ERC20 walletsஐ கூறவும்
சிறிது காலம் வைத்திருப்பதற்கு மைஈத்தர் வேர்ல்ட் மற்றும் மெட்டாமாஸ்க் ஆகியவற்றை பயன்படுத்தலாம். நீண்ட காலம் வைத்திருப்பதற்கு ஷேப்பால், லெட்ஜர் நானோ எஸ், டீரீசர் ஆகிய வேலட்களை பயன்படுத்துங்கள்.
-
மைஈத்தர் வேலட் ஐ பயன்படுத்தி பாருங்கள். இது மிக அதிகமாக பயன்படுத்தப்படும் வேர்ல்ட் ஆகும். ஆனால் பலர் ஹார்டுவேர் வேலட்கள் மிகவும் சிறந்தது என கூறுகின்றனர். ஆனால் நான் அதை பயன்படுத்துவது இல்லை. சிறந்த ஹார்டுவேர் வேலட்டை வாங்குவதற்கு $100க்கு மேல் செலவாகும் என நான் நினைக்கிறேன்.
-
Trust wallet தற்போது இது பிரபலமான எளிதாக பயன்படுத்த கூடிய ஒரு இலவசமான வேலட் தற்போது இது அதிகமான பயனர்களால் பயன்படுத்தப்படுகிறது இது ஒரு பாதுகாப்பான வேலட்.
-
மைஈத்தர் வேலட் மற்றும் trust wallet ஆகிய வேலட்களை பயன்படுத்தலாம். மைஈத்தர் வேலட் என்பது இத்தேரியத்தின் சொந்த வேலட் ஆகும். அடுத்து trust wallet என்பது Binance நிறுவனத்தின் வேலட் ஆகும். இந்த இரண்டு வேலட்களும் சிறந்த வேலட்கள் என பெரும்பாலான மக்கள் கூறுகின்றனர். நீங்கள் இவற்றைப் பற்றி ஆய்வு செய்து பயன்படுத்துங்கள்.
-
இப்போது மிகவும் பிரபலமாக இருக்கும் சிறந்த erc20 wallet safepal ஆகும். இந்த வேலட்டில் வேறுபட்ட blockchain coinsஐ சேமிக்கலாம். இது ஒரு ஹார்டுவேர் வேலட் ஆகும் மற்றும் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் வேலட்டும் ஆகும்.
-
மெட்டாமாஸ்க், மைஈத்தர் வேலட், டிரஸ்ட் வேலட் போன்றவை சிறந்த ERC20 வேலட்கள் ஆகும். இந்த வேலட்களை இலவசமாக பயன்படுத்தலாம். பரிவர்த்தனை செய்ய மட்டுமே பரிவர்த்தனை பீஸ் செலுத்த வேண்டும். இதை விட சிறந்த வேலட் வேண்டுமானால் ஹார்டுவேர் வேலட்களைப் பயன்படுத்துங்கள். இதற்கு $50 - $200 வரை செலவாகும்.
-
ERC20 டோக்கன்களுக்காக பல வேலட்கள் உள்ளன. பெரும்பாலான மக்கள் ERC20 டோக்கன்களுக்காக பயன்படுத்துவது மெட்டாமாஸ்க், மைஈத்தர் வேலட் மற்றும் டிரஸ்ட்வேலட். இந்த வேலட்களில் பி எஸ் சி செயின், பாலிகன், போன்ற லேயர் 2 டோக்கன்களையும் சேமிக்கலாம். இப்போது ERC20 tokenகளுக்கான பரிவர்த்தனை செலவு பெருமளவில் குறைந்துள்ளது.
-
ERC20 tokens Ethereum தளத்தில் இயங்குகிறது. எனவே இதற்கு Ethereumக்கு பயன்படுத்தும் வேலட்களைப் பயன்படுத்தலாம். Metamask, myetherwallet and trust wallet போன்றவை சிறந்த பொதுவான வேலட்கள் ஆகும். இவற்றின் முலம் நீங்கள் உங்கள் ERC20 டோக்கன்களை சேமிக்கலாம்.
இந்த வேலட்களை விட ஹார்டுவேர் வேலட்கள் அதிக பாதுகாப்பு தன்மைகளை கொண்டுள்ளன. உங்களிடம் பணம் இருந்தால் இந்த வேலட்களை வாங்கி பயன்படுத்துங்கள். லேட்ஜர் நானோ எஸ், சேப்பால் ஆகிய வேலட்கள் மிகவும் பிரபலமானவை ஆகும்.
-
இப்போது எந்த எக்ஸ்சேஞ்ச்ம் பாதுகாப்பானதாக இல்லை. FTX எக்ஸ்சேஞ்ச்இன் நிலை நமக்கு தெரியும். எனவே சிறந்த பாதுகாப்பு வேண்டும் என்றால் ஹார்டுவேர் வேலட்களை வாங்கி பயன்படுத்துங்கள். Safepal, லெட்ஜர் நானோ எஸ் மற்றும் லெட்ஜர் நானே X போன்றவை சிறந்த ஹார்டுவேர் வேலட்கள். இந்த வேலட்களை வாங்க முடியவில்லை என்றால் டிரஸ்ட்வேலட்டை பயன்படுத்தலாம். இது ஒரு மொபைல் வேலட் ஆகும்.