follow us on twitter . like us on facebook . follow us on instagram . subscribe to our youtube channel . announcements on telegram channel . ask urgent question ONLY . Subscribe to our reddit . Altcoins Talks Shop Shop


This is an Ad. Advertised sites are not endorsement by our Forum. They may be unsafe, untrustworthy, or illegal in your jurisdiction. Advertise Here

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Stgeorge

Pages: 1 [2] 3 4 ... 81
16
Indian Languages / Re: நியோ
« on: November 23, 2022, 04:45:50 PM »
இப்போது நியேN3க்கான பரிசோதனை நடைபெற்று கொண்டிருக்கிறது. நியோN3 வரும் போது நியே பிளாக்செயின் அதிக சக்தி வாய்ந்ததாக மாறுமா? உதாரணமாக ‌கர்டானே போன்ற நாணயங்களைப் போல.
நியோ பிளாக்செயின் சொல்லக்கூடிய அளவிற்கு மக்களிடம் பிரபலமாக இல்லை. ஆனால் நீண்டகால முதலீட்டில் நல்ல லாபத்தை தரக்கூடியது ஆகும்.

17
ஒன்றாலஜியில் முதலீடு செய்வதற்கு பதிலாக வேறு நாணயங்களை தேர்வு செய்யலாம். போல்காடாட், செயின்லிங்க், நியோ, டாவுமேக்கர், மொனிரோ  போன்றவற்றை தேர்வு செய்யலாம்.

18
இது மற்ற நாணயங்களில்இருந்து வேறுபட்டது ஆகும். ஏனெனில் மொனிரோவின் தனித்துவமான தொழில்நுட்பத்தால் இதனுடைய பரிவர்த்தனைகளை யாராலும் பின்தொடர முடியாது.

19
ஹார்டுவேர் வேலட்களைப் பற்றி சிறிது எனக்கு தெரியும். ஹார்டுவேர்வேலட்கள் மிக அதிக பாதுகாப்பு கொண்டது என மக்கள் கூறுகின்றனர். அதாவது ஹேக்செய்யப்படுவது மிகவும் கடினம்.  இவற்றிற்கான 24பாஸ்வேர்டுகளை யாருக்கும் தெரியாமல் வைத்து உபயோகிப்பது மிகவும் நல்லது.

20
இப்போது XRP, பைனான்ஸ் நாணயம், இத்தேரியம், போல்காடாட், HT, செயின்லிங்க், பிட்காயின் கேஸ், போன்ற அல்ட்நாணயங்களில் முதலீடு செய்யலாம். நீண்ட கால முதலீட்டுக்கு இந்த நாணயங்களை தேர்வு செய்யலாம். மேலும் நீங்களும் சொந்த ஆய்வு செய்து முதலீடு செய்யுங்கள்.

21
Indian Languages / Re: XRPல் முதலீடு
« on: November 03, 2022, 01:25:13 PM »
இப்போது XRPஐ வாங்கி அடுத்த சைக்கிள் புல் மார்க்கெட் வரை hodl செய்யுங்கள். இது உங்களுக்கு அதிக லாபத்தை தரும்.

22
XLM ஒரு ஆற்றல் மிக்க அல்ட்நாணயங்களில் ஒன்று. இப்போது விலை குறைவாக உள்ளது. எனவே தாராளமாக முதலீடு செய்யலாம். நீண்ட கால முதலீடு செய்ய நினைப்பவர்கள் பியர் மார்க்கெட்இல்  வாங்கி வைத்துக் கொண்டால் எதிர்காலத்தில் அதிக லாபம் கிடைக்கும்.

23
Indian Languages / Re: இந்த ஆண்டு Ethereum
« on: November 01, 2022, 02:14:42 PM »
இந்த ஆண்டு இத்திரியம் மேலே சென்றால் இரண்டாயிரத்து அறுநூறு டாலர் வரை செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. கீழே சென்றால் எழுநூறு டாலர் வரை செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன என நான் நினைக்கிறேன்.

24
லிட்காயின் மற்றும் நானோ நாணயங்களில் நீண்ட கால முதலீடு செய்யலாம். ஆனால் நானோ நாணயத்தை விட லிட்காயின் வலிமை வாய்ந்தது. இந்த இரண்டும் தனித்தனி பிளாக்செயின் தொழில்நுட்பம் மற்றும் தனித்துவமாக புராஜெக்ட்களையும் கொண்டுள்ளன. மேலும் சிறந்த பார்ட்னர்ஷிப்களையும் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

25
இதன் வரலாற்றைப் பின்னோக்கி பார்க்கும் போது இது புல் மார்க்கெட் வரும் போது இதன் வளர்ச்சிக்கான அப்டேட்கள் வந்திருக்கின்றன. இதன் காரணமாக இதன் விலையும் பல மடங்கு உயர்ந்திருக்கிறது. இதன் பார்ட்னர்ஷிப்களும் நன்றாக உள்ளன. இனி வரும் காலங்களிலும் இதன் செயல்திறன் நன்றாக இருக்கும் என நான் நினைக்கிறேன். நீண்ட கால முதலீட்டுக்கு இது மதிப்பு மிக்கதுதான் என நான் நினைக்கிறேன்.

26
இப்போது மொனிரோவில் முதலீடு செய்யலாம். சென்ற புல் மார்க்கெட் டாப்பில்இருந்து தற்போது பல மடங்கு இதன் விலை கீழே உள்ளது. இது முதலீடு செய்ய ஏற்ற நேரம் என நான் நினைக்கிறேன். கிட்டதட்ட ஒரு வருடமாக பியரிஸாக இருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும். எனவே விரைவில் உங்களுக்கு லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

27
XRP இரண்டாம் இடத்திற்கு வருவது மிகவும் குறைவு. ஒருவேளை இதற்கு சில வருடங்களுக்கு மேல் ஆகலாம். ஆனால் இப்போதும் XRP நன்றாக செயல்படும் திட்டம் ஆகும். இது அடுத்த புல் மார்க்கெட்ல் பல மடங்கு லாபத்தை கொடுக்க கூடியதாக இருக்கும் என நான் நம்புகிறேன்.

28
இந்திய அரசு கிரிப்டோ கரன்சிகளை வெறுக்கிறது. ஆனால் தடை செய்யவில்லை.  முப்பது சதவீதம் வரி மற்றும் ஒவ்வொரு டிரேடுக்கும் ஒரு சதவீதம் TDS கட்ட வேண்டும் என சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது மிகவும் வருத்தமான விஷயம் ஆகும்.

29
Indian Languages / Re: Ripple patti ena nenaikerigga
« on: October 30, 2022, 02:24:46 PM »
Ripple technology matta Blockchain technology ah veda verupattathu  unmaya ethu oru bank system so namma KYC kuduka vendi erukum enga privacy apdi gra pechuke edamillai but ethu oru powerful technology.
நிச்சயமாக, XRP தொழில்நுட்பம் தனித்துவமானது. இந்த தொழில்நுட்பத்தை பல முன்னணி பேங்க்கள் வணிக ரீதியாக பயன்படுத்துகின்றன. காரணம் இது வேகமானதாகவும், நம்பகமானதாகவும் இருப்பது தான்.

30
சிறந்த எக்ஸ்சேஞ்ச்களாக நான் பைனான்ஸ், ஹூபி குளோபல், குகாயின் ஆகியவற்றை கருதுகிறேன். இவை பயனாளர்களுக்கு ஏற்ற வகையில் சிறந்த சேவையை அளித்து வருகின்றன.

Pages: 1 [2] 3 4 ... 81
ETH & ERC20 Tokens Donations: 0x2143F7146F0AadC0F9d85ea98F23273Da0e002Ab
BNB & BEP20 Tokens Donations: 0xcbDAB774B5659cB905d4db5487F9e2057b96147F
BTC Donations: bc1qjf99wr3dz9jn9fr43q28x0r50zeyxewcq8swng
BTC Tips for Moderators: 1Pz1S3d4Aiq7QE4m3MmuoUPEvKaAYbZRoG
Powered by SMFPacks Social Login Mod