Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: mnopq on November 26, 2020, 03:37:53 PM

Title: Trading
Post by: mnopq on November 26, 2020, 03:37:53 PM
வர்த்தகம் செய்ய சிறந்த exchanges எவை?
Title: Re: Trading
Post by: rapheal on December 22, 2020, 04:41:52 AM
என்னை பொறுத்தவரை ‌binance,okex, kraken and uniswap போன்றவை ‌சிறந்த பரிவர்த்தனை தளங்கள் ஆகும். இவை நம்பகமானது ‌மற்றும் பயன்படுத்த எளிதானது.
Title: Re: Trading
Post by: Stgeorge on December 22, 2020, 10:17:32 AM
பைனான்ஸ் பரிவர்த்தனை தளத்தை நான் உங்களுக்கு பரிந்துரைக்கிறேன். இது கிரிப்டோ பரிவர்த்தனை தளங்களில் முதல் இடத்தில் உள்ளது. இது மற்ற பரிவர்த்தனை தளங்களை விட அதிக வர்த்தக அளவை கொண்டுள்ளது.
Title: Re: Trading
Post by: rapheal on April 25, 2021, 05:06:55 PM
வர்த்தகம் செய்ய சிறந்த exchanges எவை?
பைனான்ஸ், bitmax, houbi global, gateio, okex, kucoin போன்ற வர்த்தக தளங்களில் நீங்கள் வர்த்தகம் செய்யலாம். இந்த தளங்களை மக்கள் அதிகம் நம்புகிறார்கள். எப்படி இருந்தாலும் முதலீடு செய்வதற்கு முன் ஆய்வு செய்வது மிகவும் நல்லது.
Title: Re: Trading
Post by: whitenem on February 19, 2022, 07:13:03 AM
நீங்கள் காயின்சீகோ இணையத்தில் சிறந்த எக்ஸ்சேஞ்ச்களை காணலாம். இதில் இருபத்தி நான்கு மணி நேர வர்த்தக அளவு மற்றும் பட்டியலிடப்பட்டுள்ள நாணயங்கள் மற்றும் இதர தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மிகவும் சிறந்த எக்ஸ்சேஞ்ச் ஆக பைனான்ஸ் ஐ மக்கள் கூறுகிறார்கள். இங்கு சிறந்த நாணயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
Title: Re: Trading
Post by: micjoh on February 20, 2022, 11:25:39 AM
நீங்கள் காயின்சீகோ இணையத்தில் சிறந்த எக்ஸ்சேஞ்ச்களை காணலாம். இதில் இருபத்தி நான்கு மணி நேர வர்த்தக அளவு மற்றும் பட்டியலிடப்பட்டுள்ள நாணயங்கள் மற்றும் இதர தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மிகவும் சிறந்த எக்ஸ்சேஞ்ச் ஆக பைனான்ஸ் ஐ மக்கள் கூறுகிறார்கள். இங்கு சிறந்த நாணயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
நிச்சயமாக நீங்கள் காயின்சீகோ மற்றும் காயின் மார்க்கெட் கேப் போன்ற தளங்களில் தெரிந்து கொள்ளலாம். நான் பைனான்ஸ் , குகாயின், பீட்ரஸ் ஆகிய வர்த்தக தளங்களைப் பயன்படுத்துகிறேன். இந்த தளங்கள் பயன்படுத்த எளிதானதாகவும் மற்றும் சிறப்பாகவும் உள்ளது. இந்த தளங்களை நீங்களும் பயன்படுத்தி பாருங்கள்.
Title: Re: Trading
Post by: abc123 on February 21, 2022, 03:20:05 PM
சிறந்த வர்த்தக தளங்கள் நிறைய உள்ளன. ஆனால் பெரும்பாலான மக்கள் பைனான்ஸ் குகாயின் காயின்பேஸ் போன்ற வர்த்தக தளங்களை தேர்வு செய்கின்றனர். ஏனென்றால் இந்த தளங்கள் அதிக buyerகள் மற்றும் sellerகளை கொண்டுள்ளன மற்றும் அதிக வர்த்தக அளவையும் கொண்டுள்ளன.