Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: mnopq on November 30, 2020, 05:39:50 AM

Title: Nano(NANO)
Post by: mnopq on November 30, 2020, 05:39:50 AM
நான் Nanoவில் முதலீடு செய்யலாம் என்று நினைக்கிறேன். நான் இப்போது முதலீடு செய்யலாமா?
Title: Re: Nano(NANO)
Post by: shark on December 03, 2020, 07:32:52 AM
இது ஒரு நல்ல முடிவு நீங்கள் மிக சரியான நாணயத்தை தேர்வு செய்துள்ளீர்கள் நிச்சயமாக இது ஒரு மிகச்சிறந்த வழி இலாபம் ஈட்ட.
Title: Re: Nano(NANO)
Post by: Stgeorge on December 25, 2020, 05:05:43 PM
நானோவில் முதலீடு செய்வது ஒரு நல்ல யோசனை ஆகும். இப்போது நானோவின் விலை மிக குறைவாகவே உள்ளது. எனவே இப்போது இந்த நாணயத்தில் முதலீடு செய்வது மிகவும் நல்லது.
Title: Re: Nano(NANO)
Post by: Stgeorge on January 06, 2021, 10:49:33 AM
நானோவில் முதலீடு செய்வது ஒரு நல்ல யோசனை ஆகும். இப்போது நானோவின் விலை மிக குறைவாகவே உள்ளது. எனவே இப்போது இந்த நாணயத்தில் முதலீடு செய்வது மிகவும் நல்லது.
மேலும் இந்த நாணயம் ஒரு சக்திவாய்ந்த நாணயமாக இருக்கிறது எனவே நீங்கள் பொறுமையாக காத்திருந்தால் இது எதிர்காலத்தில் உங்களுக்கு நல்ல லாபம் அளிக்கும்.
Title: Re: Nano(NANO)
Post by: abc123 on January 10, 2021, 09:18:01 AM
நானோ முதலீட்டுக்கு மிகவும் சிறந்தது. இதன் விலை தற்போது அதிகரித்து விட்டது. நீங்கள் coingecko தளத்திற்கு சென்று பார்க்கலாம். நீங்கள் நீண்ட கால முதலீடு செய்ய விரும்பினால் இப்போது முதலீடு செய்யலாம். உங்களுக்கு நல்ல லாபம் எதிர்காலத்தில் இதிலிருந்து கிடைக்கும்.
Title: Re: Nano(NANO)
Post by: rapheal on January 19, 2021, 02:41:55 AM
இப்போது nanoவில் முதலீடு செய்யலாம். இது ஒரு சிறந்த நாணயம். இந்த altcoins சீசனில் இதன் செயல் திறன் நன்றாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் இதன் விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது. எனவே இப்போது அதை வாங்கி இந்த ஆண்டு இறுதி வரை வைத்திருங்கள்.
Title: Re: Nano(NANO)
Post by: micjoh on May 02, 2021, 10:06:56 AM
நானோ நாணயத்தில் நீங்கள் முதலீடு செய்யுங்கள். இது ஒரு சிறந்த நாணயமாகும். விரைவில் இந்த நாணயம் all time highஐ எட்டும் என நான் நினைக்கிறேன். ஆனால் இதை சில மாதங்களுக்கு hold செய்து பொறுமையாக காத்திருப்பது மிகவும் நல்லது.
Title: Re: Nano(NANO)
Post by: whitenem on November 20, 2021, 05:36:59 PM
நானோ நாணயத்தில் முதலீடு செய்யலாம். இந்த நாணயம் சிறந்த தொழில் நுட்பத்தை கொண்டுள்ளதால் அதிகமாக மக்களால் பயன்படுத்தப்படுகிறது. மேலும் அதிகமான முதலீட்டாளர்கள் வர்த்தகம் செய்கின்றனர் மற்றும் நீண்டகாலம் holdம் செய்கின்றனர். என் கருத்து என்னவென்றால் நீங்களும் வாங்கி சில மாதங்களுக்கு hold செய்தால் லாபம் பெறலாம்.
Title: Re: Nano(NANO)
Post by: micjoh on February 17, 2022, 07:48:50 AM
இப்போது இந்த நாணயத்தை தவிர்த்து வேறு சில நாணயங்களில் முதலீடு செய்யுங்கள்.  இப்போது இத்தேரியம் போல்காடாட் செயின்லிங்க் ஆகிய நாணயங்களில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து முதலீடு செய்யலாம் அல்லது மூன்று நாணயங்களிலும் முதலீடு செய்யலாம். இவை உங்களுக்கு ஒரு சிறந்த முதலீடாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
Title: Re: Nano(NANO)
Post by: abc123 on July 14, 2022, 06:18:14 PM
நானோவில் முதலீடு செய்யலாம். ஆனால் அதிக அளவு பணத்தை நீங்கள் முதலீடு  செய்ய நினைத்தால் இந்த நாணயம் முன்னேறுவதற்கான  அடுத்த கட்ட நிலை மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் செயல்பாடு ஆகியவற்றை  தீவிரமாக ஆய்வு செய்து மட்டுமே முதலீடு செய்யுங்கள். நீண்ட கால முதலீட்டில் இது அதிக லாபம் தரும்.