Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: shark on December 01, 2020, 04:55:06 AM

Title: பிட்காயின் எஸ் வி விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதா
Post by: shark on December 01, 2020, 04:55:06 AM
பிட்காயின் எஸ் வி பிரபலமான பிட்காயின் உடைய போர்க் நாணயம் தற்போது இது பன்னிரண்டாவது இடத்தில் உள்ளது இதன் விலை இந்த ஆண்டு உயருமா
Title: Re: பிட்காயின் எஸ் வி விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதா
Post by: rapheal on December 23, 2020, 05:58:19 AM
நிச்சயமாக இந்த நாணயத்தின் விலை அதிகரிக்கும். இது ஒரு சக்திவாய்ந்த நாணயம். நீங்கள் இந்த நாணயத்தில் முதலீடு செய்ய நினைத்திருந்தால் இப்போது நீங்கள் முதலீடு செய்யலாம். எதிர்காலத்தில் பிட்காயின் எஸ் வி உங்களுக்கு அதிக லாபத்தை தரும் என நான் நம்புகிறேன்.
Title: Re: பிட்காயின் எஸ் வி விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதா
Post by: abc123 on December 23, 2020, 07:51:25 AM
நிச்சயமாக அடுத்து ஆண்டு இறுதியில் இதன் விலை மிக அதிகமாக அதிகரிக்கும் என நான் நம்புகிறேன். Bitcoin sv ஒரு மிக சிறந்த நாணயங்களுள் ஒன்று எனவே உங்களிடம் பணம் இருந்தால் இந்த நாணயத்தை வாங்கி சேமித்து வையுங்கள். இது உங்களை ஒரு பணக்காரராக மாற்றிவிடும்.
Title: Re: பிட்காயின் எஸ் வி விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதா
Post by: Stgeorge on December 23, 2020, 11:35:35 AM
பிட்காயின் எஸ் வி ஒரு சிறந்த நாணயம். இது அதிக முதலீட்டுடன் பெரிய வர்த்தக அளவையும் கொண்டுள்ளது. மேலும் இப்போது ‌இதன் விலை குறைவாக ‌இருப்பதால் இது முதலீடு செய்வதற்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும். விரைவில் இதன் விலை அதிகரிக்கும் என நான் நினைக்கிறேன்.
Title: Re: பிட்காயின் எஸ் வி விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதா
Post by: micjoh on May 01, 2021, 07:10:47 AM
பிட்காயின் எஸ்வி நாணயத்தில் நீண்ட கால முதலீடு செய்யுங்கள். இது ஒரு சக்திவாய்ந்த நாணயம் ஆகும். விரைவில் இதன் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஒரு வருடத்தில் இது 150%க்கும் குறைவாகவே இதன் விலை அதிகரித்துள்ளது. எனவே முதலீடு செய்ய இது ஒரு சிறந்த நாணயமாக உள்ளது.
Title: Re: பிட்காயின் எஸ் வி விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதா
Post by: mnopq on May 01, 2021, 07:45:12 AM
பிட்காயின் எஸ் வி நீண்டகால முதலீடு மற்றும் குறுகிய கால முதலீடு செய்ய மிகவும் ஏற்றது. தற்போது காயின் மார்க்கெட் கேப்ல் இருபதாவது இடத்திற்கு கீழே உள்ளது. நீச்சயமாக இது ஐந்தாவது இடத்திற்குள் வரும் என நான் நம்புகிறேன். எனவே இப்போது முதலீடு செய்து சில மாதங்களுக்கு காத்திருங்கள். நல்ல லாபத்தை உங்களால் பெற முடியும்.
Title: Re: பிட்காயின் எஸ் வி விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதா
Post by: whitenem on May 03, 2021, 06:17:51 PM
இந்த நாணயத்தில் முதலீடு செய்தால் இந்த ஆண்டு முடிவதற்குள் உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். இந்த ஆண்டு பிட்காயின் எஸ் வின் விலை $1000க்கு மேல் செல்லும் என பலர் கணித்துள்ளனர். முக்கியமாக அதிக லாபம் பெற பொறுமையாக இருக்க வேண்டும்.
Title: Re: பிட்காயின் எஸ் வி விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதா
Post by: BullRuN on May 04, 2021, 01:44:11 PM
பிட்காயின் எஸ் வி இல் முதலீடு செய்யலாம் ஆனால் எனக்கு அந்த நாணயத்தின் மீது அதிக நாட்டம் இல்லை தற்போது கிர்ப்டோ ஏறுமுகத்தில் உள்ளாதால் நான் மற்ற சில பிரபலமான நாணயங்களில் கவனம் செலுத்துகிறேன்.
Title: Re: பிட்காயின் எஸ் வி விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதா
Post by: micjoh on May 30, 2021, 03:02:13 PM
பிட்காயினின் விலை பெரிய சரிவை சந்தித்ததால், பிட்காயின் எஸ் வி யின் விலையும் தற்போது மிகவும் குறைந்து காணப்படுகிறது. எனவே இப்போது பிட்காயின் எஸ் வில் முதலீடு செய்யுங்கள். நிச்சயமாக இதன் விலை அதிகரிக்கும் மற்றும் நல்ல லாபம் கிடைக்கும்.
Title: Re: பிட்காயின் எஸ் வி விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதா
Post by: whitenem on August 07, 2021, 12:44:19 PM
இதன் விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆனால் இதில் சிறிது பணத்தை முதலீடு செய்ய பரிந்துரைக்கிறேன்.
Title: Re: பிட்காயின் எஸ் வி விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதா
Post by: whitenem on August 07, 2021, 12:47:06 PM
பிட்காயினின் விலை பெரிய சரிவை சந்தித்ததால், பிட்காயின் எஸ் வி யின் விலையும் தற்போது மிகவும் குறைந்து காணப்படுகிறது. எனவே இப்போது பிட்காயின் எஸ் வில் முதலீடு செய்யுங்கள். நிச்சயமாக இதன் விலை அதிகரிக்கும் மற்றும் நல்ல லாபம் கிடைக்கும்.
இதன் விலை இப்போது குறைவுதான். ஆனால் இதன் பன்டமெண்டல்ஸ் சரியாக இல்லை. எனவே முதலீடு செய்ய விரும்பினால் குறைந்த அளவு பணத்தை முதலீடு செய்வது நல்லது என நான் நினைக்கிறேன்.
Title: Re: பிட்காயின் எஸ் வி விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதா
Post by: whitenem on August 07, 2021, 12:50:10 PM
நிச்சயமாக அடுத்து ஆண்டு இறுதியில் இதன் விலை மிக அதிகமாக அதிகரிக்கும் என நான் நம்புகிறேன். Bitcoin sv ஒரு மிக சிறந்த நாணயங்களுள் ஒன்று எனவே உங்களிடம் பணம் இருந்தால் இந்த நாணயத்தை வாங்கி சேமித்து வையுங்கள். இது உங்களை ஒரு பணக்காரராக மாற்றிவிடும்.
என் கருத்து என்னவென்றால் போல்காடாட் மற்றும் இத்தேரியத்தில் முதலீடு செய்யுங்கள். இது இந்த ஆண்டு இறுதிக்குள் உங்களை பணக்காரர் ஆக்கி விடும். நான் இப்போது பிட்காயின் எஸ்வி நாணயத்தை விரும்பவில்லை.
Title: Re: பிட்காயின் எஸ் வி விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதா
Post by: abc123 on August 07, 2021, 03:35:56 PM
பிட்காயினின் விலை அதிகரிக்கும் போது சாதாரணமாக அல்ட்காயின்ஸ்களின் விலை அதிகரிக்கும். ஆனால் நீங்கள் இந்த நாணயத்திலிருந்து அதிக லாபம் பெற வேண்டுமானால் இந்த நாணயத்திற்கு புதுப்பித்தல் மற்றும் வேறு பல நல்ல செய்திகள் வர வேண்டும். இதுவரை எந்த செய்தியும் இல்லை. எனவே இதில் முதலீடு செய்வது உங்கள் விருப்பம். ஆனால் சிறிதளவு மதிப்பிலான பணத்தை இதில் முதலீடு செய்யலாம்.
Title: Re: பிட்காயின் எஸ் வி விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதா
Post by: micjoh on March 10, 2022, 04:06:15 PM
பிட்காயின் எஸ் வி பிரபலமான பிட்காயின் உடைய போர்க் நாணயம் தற்போது இது பன்னிரண்டாவது இடத்தில் உள்ளது இதன் விலை இந்த ஆண்டு உயருமா
உங்களுக்கு ஒரு நல்ல லாபம் கிடைக்க வேண்டுமானால் பிட்காயின் இத்தேரியம் போன்ற நாணயங்களில் இப்போது முதலீடு செய்யுங்கள். பிட்காயினின் போர்க் நாணயங்களில் பிட்காயின் கேஸ் மட்டுமே ஓரளவுக்கு ஒரு  நல்ல நாணயம். பிட்காயின் எஸ் வி நாணயத்தை ஏற்கனவே பைனான்ஸ் டீலிஸ்ட் செய்தது குறிப்பிடத்தக்கது. தற்போது பிட்காயின் டைமண்டையும் டீலிஸ்ட் செய்துள்ளது.