Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: stars on December 16, 2020, 08:03:59 AM

Title: XRP இரண்டாம் இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளதா
Post by: stars on December 16, 2020, 08:03:59 AM
 XRP இரண்டாம் இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளதா?
Title: Re: XRP இரண்டாம் இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளதா
Post by: shark on December 16, 2020, 01:02:48 PM
அதற்கு அதிகமான வாய்ப்புகள் இல்லை என்று நினைக்கிறேன் ஏனென்றால் திரும்பவும் எக்ஸ்ஆர்பி விலை கீழே வந்து கொண்டே இருக்கிறது இது மீண்டும் நான்காவது இடத்திற்கு வர வாய்ப்பு உள்ளது.
Title: Re: XRP இரண்டாம் இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளதா
Post by: rapheal on December 19, 2020, 06:08:30 AM
நிச்சயமாக இப்போது xrp இரண்டாம் இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு இல்லை. தற்போது Ethereum தளத்தின் வளர்ச்சி மிக அதிகமாக இருப்பதை நாம் காணலாம். ஆனால் xrpன் வளர்ச்சி குறைந்து கொண்டே செல்கிறது. இதற்கு இன்னும் பல‌புதுப்பித்தல்கள் தேவை என நான் நினைக்கிறேன்.
Title: Re: XRP இரண்டாம் இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளதா
Post by: abc123 on December 19, 2020, 07:39:44 AM
இது நடப்பதற்கு வாய்ப்பு இல்லை என நான் நம்புகிறேன். இப்போது இத்தேரியத்தின் வளர்ச்சி xrpயின் வளர்ச்சியை விட மிக அதிகம்.இப்போது Ethereum staking இருப்பதால் இதன் விலை இன்னும் தொடர்ந்து அதிகரிக்கும் என நான் நினைக்கிறேன்.
Title: Re: XRP இரண்டாம் இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளதா
Post by: Stgeorge on December 30, 2020, 02:53:58 PM
அமெரிக்காவின் sec அமைப்பானது XRPன் மீது வழக்கு தொடுத்துள்ளதை நாம் எல்லோரும் அறிந்ததே. எனவே சில நாட்களாக xrpயின் விலை குறைந்து கொண்டே வருகிறது. ஆனால் என்னைப் பொறுத்தவரை இது இரண்டாவது இடத்திற்கு முன்னேறி வரும். ஆனால் இது எப்போதும் நடக்கும் என எனக்கு தெரியவில்லை. இதற்கு ஒரு நீண்டகாலத்தை கூட இது எடுத்துக்கொள்ளலாம் என நான் நினைக்கிறேன்.
Title: Re: XRP இரண்டாம் இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளதா
Post by: mnopq on January 02, 2021, 03:26:03 PM
 XRPன் மீது சட்ட பிரச்சினைகள் உள்ளதால் இப்போது இதற்கு வாய்ப்பில்லை என நான் நினைக்கிறேன். இதற்கு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் வரை ஆகலாம். நீங்கள் இந்த நாணயத்தில் முதலீடு செய்ய விரும்பினால் இந்த நாணயத்திற்கு பதிலாக வேறு நம்பகமான நாணயங்களில் முதலீடு செய்யுங்கள்.
Title: Re: XRP இரண்டாம் இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளதா
Post by: whitenem on January 24, 2021, 03:57:52 AM
XRP இரண்டாம் இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு இல்லை என நான் நினைக்கிறேன். தற்போது இதற்கு இருக்கும் பிரச்சினைகள் காரணமாக இதன் மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. மேலும் முதலீட்டாளர்களையும் இழந்து வருகிறது மற்றும் பல பரிவர்த்தனை தளங்கள் பட்டியலிலிருத்து நீக்க உள்ளது. நீங்கள் XRPயில் முதலீடு செய்ய விரும்பினால் இதில் முதலீடு செய்ய வேண்டாம் என நான் சொல்லுகிறேன். இது விரைவில் coin market capல் பத்தாவது இடத்திற்கு கீழ் செல்லும் என நான் நினைக்கிறேன்.
Title: Re: XRP இரண்டாம் இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளதா
Post by: shark on February 13, 2021, 05:21:09 PM
இந்த நிலையில் மிகவும் கடினம் என்று நினைக்கிறேன் எக்ஸ்ஆர்பி ஏற்கனவே மூன்றாவது இடத்தைப் இழந்து விட்டது தற்போது அதற்கு அதிகமான போட்டியாளர்கள் உள்ளனர் எனவே தற்போது இரண்டாவது இடம் சாத்தியமல்ல.
Title: Re: XRP இரண்டாம் இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளதா
Post by: whitenem on February 14, 2021, 12:44:17 PM
XRP இரண்டாம் இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு சில வருடங்களுக்கு வாய்ப்பில்லை. இத்தேரியம் நாணயமானது Ethereum 2.0 ,CME exchangeல் future tradingகாக பட்டியலிடப்பட்டது மற்றும் அடுத்த இரண்டு மாதங்களில் EIP புதுப்பித்தல் போன்றவற்றால் இதன் வலிமை அதிகரித்து கொண்டே போகிறது. எனவே XRP ஆல் இரண்டாவது இடத்திற்கு முன்னேற முடியாது.
Title: Re: XRP இரண்டாம் இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளதா
Post by: BullRuN on February 18, 2021, 04:56:02 PM
அது மிகவும் கடினம் என்று நான் நினைக்கிறேன் அதை நீங்களே கிரிப்டோ மார்க்கெட்டில் பார்க்கலாம் நாளுக்கு நாள் கீழே செல்கிறது
Title: Re: XRP இரண்டாம் இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளதா
Post by: micjoh on February 19, 2021, 08:12:56 AM
இப்போது இரண்டாம் இடத்தில் இத்தேரியம் உள்ளது. இப்போது இத்தேரியத்துடன் ஒப்பிடும் போது XRPயின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. இது சில வருடங்களுக்கு இரண்டாம் இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளது.
Title: Re: XRP இரண்டாம் இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளதா
Post by: abc123 on February 20, 2021, 01:00:32 PM
XRPயின் தற்போதைய சூழ்நிலையை பார்க்கும் போது இது இரண்டாவது இடத்திற்கு முன்னேறுவது மிகவும் கடினமான ஒன்று ஆகும். இரண்டாம் இடத்தில் இருக்கும் Ethereumன் வலிமை தற்போது மிக அதிகமாக உள்ளது. மேலும் XRP நாணயத்திற்கு இருக்கும் பிரச்சினைகள் காரணமாக இது coin market capல் கீழ் நோக்கி செல்கிறது.
Title: Re: XRP இரண்டாம் இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளதா
Post by: BullRuN on February 22, 2021, 06:11:47 PM
நாளுக்கு நாள் ரிப்பிள் நிலை மிகவும் மோசமாக உள்ளது இன்று அது ஏழாவது இடத்தில் உள்ளது எனவே இந்த ஆண்டு இரண்டாவது இடத்திற்கு வருவதற்கு வாய்ப்புகள் குறைவு.
Title: Re: XRP இரண்டாம் இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளதா
Post by: Stgeorge on February 23, 2021, 11:27:31 AM
சில மாதங்களாக இதன் பிரச்சினை நீடித்து வருகிறது.எனவே இது படிப்படியாக தனது மதிப்பை இழந்து வருகிறது.எனவே  இது தற்போது ஆறாவது இடத்தில் உள்ளது. மேலும் பல கிரிப்டோ மக்கள் இது பத்தாவது இடத்திற்கு கீழ் செல்லும் என கூறுகிறார்கள்.
Title: Re: XRP இரண்டாம் இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளதா
Post by: rapheal on April 26, 2021, 04:20:51 PM
இது இரண்டாவது இடத்திற்கு வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. தற்போது இது ஐந்தாவது இடத்தில் உள்ளது. விரைவில் மூன்றாவது இடத்திற்கு வரும் என நான் நம்புகிறேன். மேலும் xrp  இப்போது முதலீடு செய்வதற்கு ஒரு ஏற்ற நாணயமாக உள்ளது.
Title: Re: XRP இரண்டாம் இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளதா
Post by: BullRuN on May 03, 2021, 12:08:54 PM
XRP இரண்டாவது இடத்திற்கு வருவது கடினம் ஆனால் அது இரண்டாவது இடத்திற்கு வருவதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளன ஏனென்றால் இரண்டாவது இடத்தில் இத்தீரியம் உள்ளது.
Title: Re: XRP இரண்டாம் இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளதா
Post by: rapheal on May 04, 2021, 09:35:16 AM
நிச்சயமாக சில வருடங்களுக்கு XRP இரண்டாவது இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு இல்லை என நான் நினைக்கிறேன். தற்போது இத்தேரியம் தொழில்நுட்பம் அதிக சக்தி வாய்ந்ததாக மாறி வருகிறது. மேலும் ஜுலை மாதம் வரும் புதுப்பித்தலால் இது XRPஐ விட இன்னும் பல மடங்கு சக்திவாய்ந்ததாக மாறும். இனி வரும் சில வருடங்களுக்கு இத்தேரியத்தின் market capற்க்கும் XRPயின் market capற்கும் நீண்ட இடைவெளி இருக்கும் என நான் நம்புகிறேன்.
Title: Re: XRP இரண்டாம் இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளதா
Post by: micjoh on November 08, 2021, 05:04:25 AM
XRP இரண்டாம் இடத்திற்கு முன்னேறுவதற்கு வாய்ப்புகள் இல்லை. இந்த இடத்தை இத்தேரியம் தக்க வைத்துக் கொள்ளும். ஒருவேளை polkadot இரண்டாம் இடத்திற்கு செல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக நான் நினைக்கிறேன். இதற்கு இதன் தொழில்நுட்பத்தை நான் காரணமாக நினைக்கிறேன்.
Title: Re: XRP இரண்டாம் இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளதா
Post by: Stgeorge on December 25, 2021, 05:22:31 PM
XRP இரண்டாம் இடத்திற்கு வருவதை எதிர்பார்க்க முடியாது. இத்தேரியம் மிகவும் சக்திவாய்ந்த நாணயமாக மாறி விட்டது. ஆனால் XRPயும் ஒரு சிறந்த நாணயம். இதன் விலை இப்போது மலிவாக உள்ளது முதலீடு செய்தால் ஒரு நல்ல லாபத்தை பெற முடியும். நீண்ட கால முதலீடு இதற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.
Title: Re: XRP இரண்டாம் இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளதா
Post by: micjoh on February 03, 2022, 02:17:19 PM
XRP இரண்டாவது இடத்திற்கு வருவது கடினம் ஆனால் அது இரண்டாவது இடத்திற்கு வருவதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளன ஏனென்றால் இரண்டாவது இடத்தில் இத்தீரியம் உள்ளது.
இப்போது கிரிப்டோ சந்தையின் நிலைமை மிகவும் மோசமானதாக உள்ளது. கிரிப்டோ சந்தை மேலும் சரிவடைய வாய்ப்புள்ளதாக மக்கள் பயத்துடன் உள்ளனர். எனவே XRP இரண்டாம் இடத்திற்கு வரும் என இப்போது எதிர்பார்க்க முடியாது.
Title: Re: XRP இரண்டாம் இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளதா
Post by: mnopq on February 04, 2022, 12:56:49 PM
நிச்சயமாக வாய்ப்பு இல்லை. ஆனால் முதலீடு செய்ய ஏற்ற நாணயம். நீண்ட கால முதலீட்டில் அதிக லாபம் பெறலாம். இப்போது xrp ன் விலை குறைந்துள்ளதால் வாங்கி hold செய்யுங்கள்.
Title: Re: XRP இரண்டாம் இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளதா
Post by: micjoh on February 16, 2022, 10:08:45 AM
ஒருவேளை XRP நான்காவது இடத்திற்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. XRP ஒரு வலுவான திட்டம். இன்னும் இந்த திட்டம் பல நாடுகளில் உள்ள பெரிய வங்கிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே உங்களிடம் XRP இருந்தால் hold செய்வது நல்லது நீண்ட காலத்திற்கு.
Title: Re: XRP இரண்டாம் இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளதா
Post by: Stgeorge on October 30, 2022, 02:34:13 PM
XRP இரண்டாம் இடத்திற்கு வருவது மிகவும் குறைவு. ஒருவேளை இதற்கு சில வருடங்களுக்கு மேல் ஆகலாம். ஆனால் இப்போதும் XRP நன்றாக செயல்படும் திட்டம் ஆகும். இது அடுத்த புல் மார்க்கெட்ல் பல மடங்கு லாபத்தை கொடுக்க கூடியதாக இருக்கும் என நான் நம்புகிறேன்.
Title: Re: XRP இரண்டாம் இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளதா
Post by: micjoh on February 04, 2023, 05:23:14 AM
இரண்டாம் இடத்திற்கான வாய்ப்பு XRPக்கு மிக மிக குறைவு. ஆனால் இதன் சிறந்த தொழில் நுட்பம் எதிர்காலத்தில் இதன் வளர்ச்சியை அதிகப்படுத்தும் என நான் நம்புகிறேன்.