Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: mnopq on December 20, 2020, 12:56:07 PM

Title: தற்போது பிட்காயின் கேஸ் ன் விலை நிலவரம்
Post by: mnopq on December 20, 2020, 12:56:07 PM
தற்போது பிட்காயின் கேஸ் ன் விலை நிலவரம் மற்றும் இப்போது இந்த நாணயத்தில் முதலீடு செய்யலாமா?
Title: Re: தற்போது பிட்காயின் கேஸ் ன் விலை நிலவரம்
Post by: Stgeorge on December 25, 2020, 06:40:39 AM
தற்போது பிட்காயின் கேஸ் ன் விலை $295ஆக உள்ளது. கடந்த ஏழு நாட்களில் இதன் விலை -5% குறைந்து காணப்படுகிறது. மேலும் இப்போது நீங்கள் நீண்டகால முதலீடு செய்ய விரும்பினால் இந்த நாணயமும் மிகவும் சிறந்தது.
Title: Re: தற்போது பிட்காயின் கேஸ் ன் விலை நிலவரம்
Post by: abc123 on December 25, 2020, 02:02:00 PM
பிட்காயின் கேஸ் கடைசி இருபத்தி நான்கு மணி நேரத்தில் 11% அதிகரித்து தற்போது $315.85 ஆக உள்ளது.மேலும் இப்போது நீங்கள் நீண்டகால முதலீடு செய்ய விரும்பினால் நிச்சயமாக இந்தக் நாணயத்தில் முதலீடு செய்யலாம். உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும்.
Title: Re: தற்போது பிட்காயின் கேஸ் ன் விலை நிலவரம்
Post by: Stgeorge on December 27, 2020, 03:29:27 PM
இந்த நேரத்தில் bitcoin cashன் விலை $354. கடைசி இருபத்தி நான்கு மணி நேரத்தில் இதனுடைய வர்த்தக அளவு $6.3B மற்றும் கடந்த ஏழு நாட்களில் 1.66% குறைந்தும் காணப்படுகிறது. மேலும் நீண்டகால முதலீடு செய்ய நினைப்பவர்கள் இப்போது தாராளமாக முதலீடு செய்யலாம்.
Title: Re: தற்போது பிட்காயின் கேஸ் ன் விலை நிலவரம்
Post by: micjoh on May 02, 2021, 09:52:05 AM
சென்ற ஏப்ரல் மாதத்திலிருந்து இன்று வரை பிட்காயின் கேஸ் ன் விலையை பார்க்கும் போது இது $281% அதிகரித்துள்ளது. தற்போது இது கிரிப்டோ மார்க்கெட் கேப்ல் பத்தாவது இடத்தில் உள்ளது. இப்போது இதன் விலை $969. கடந்த இருபத்தி நான்கு மணி நேரத்தில்  -3.17% விலை குறைந்து காணப்படுகிறது.
Title: Re: தற்போது பிட்காயின் கேஸ் ன் விலை நிலவரம்
Post by: micjoh on May 24, 2021, 01:24:42 PM
கடந்த சில வாரங்களாக பிட்காயின் கேஸ் சரிவை சந்தித்து வருகிறது. கடந்த இரண்டு வராங்களைப் பார்க்கும் போது இதன் விலை 55% குறைந்து தற்போது $625ஆக உள்ளது. கடைசி ஒரு நாளில் இதன் விலை 25% அதிகரித்து காணப்படுகிறது. மேலும் இது பிட்காயின் கேஸ் ல் முதலீடு செய்ய சரியான நேரம் ஆகும்.
Title: Re: தற்போது பிட்காயின் கேஸ் ன் விலை நிலவரம்
Post by: simran.kanse.1 on May 25, 2021, 10:18:47 AM
In this Case Bitcoin Has More Potential And i think it's The Best Type To Enter In Market Cuz We Can Get More Profits Cuz In a Cryptoworld There is a Dip And Pump Happens So It's Best Time To Buy In Dip!
Title: Re: தற்போது பிட்காயின் கேஸ் ன் விலை நிலவரம்
Post by: micjoh on May 26, 2021, 08:28:20 AM
ஒரு பெரிய வீழ்ச்சிக்குப் பிறகு பிட்காயின் கேஸ் முன்னோக்கி செல்கிறது. 510$ லிருந்து $772ஆக உயர்ந்து தற்போது பிட்காயின் கேஸ்ன் விலை $772 ஆக உள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் 50%க்கும் மேல் வீழ்சிசியடைந்தும் மற்றும் இருபத்தி நான்கு மணி நேரத்தில் 5% அதிகரித்தும் காணப்படுகிறது.
Title: Re: தற்போது பிட்காயின் கேஸ் ன் விலை நிலவரம்
Post by: whitenem on November 20, 2021, 05:43:51 PM
தற்போது பிட்காயின் கேஸ்ன் விலை $564. இருபத்து நான்கு மணி நேரத்தில் -1.54% இதன் விலை குறைந்துள்ளது மற்றும் இதன் வர்த்தக அளவு $6,765,347,983 ஆகும். மேலும் இப்போது இதன் விலை குறைவாக உள்ளதால் முதலீடு செய்யலாம். இது விரைவில் ஆல் டைம் கையை எட்டும் என பலர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.