Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: abc123 on December 31, 2020, 10:40:16 AM

Title: XRPயின் விலை இந்த நிலையிலிருந்து மீட்கப்படுமா
Post by: abc123 on December 31, 2020, 10:40:16 AM
XRPயின் விலை இந்த நிலையிலிருந்து ‌மீட்கப்படுமா? இந்த நாணயத்தில் முதலீடு செய்யலாமா? உங்களுடைய கருத்து என்ன?
Title: Re: XRPயின் விலை இந்த நிலையிலிருந்து மீட்கப்படுமா
Post by: rapheal on January 01, 2021, 05:33:56 PM
தற்போது இந்த நாணயத்தில் முதலீடு செய்யவேண்டாம் என்பது என்னுடைய கருத்து. இதன் விலை இன்னும் குறைய வாய்ப்புள்ளது. மேலும் இது மீட்சியடைய அதிக காலத்தை எடுத்து கொள்ளலாம் என நான் நினைக்கிறேன். எனவே நீங்கள் வேறு நம்பகமான நாணயங்களில் முதலீடு செய்யுங்கள்.
Title: Re: XRPயின் விலை இந்த நிலையிலிருந்து மீட்கப்படுமா
Post by: mnopq on January 03, 2021, 03:09:53 PM
XRP ஆனது ஒரு சிறந்த சக்திவாய்ந்த தளம் மற்றும் இது சிறந்த தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது. எனவே இது இப்போதுள்ள பிரச்சினைகளிலிருந்து மீட்கப்படும். ஆனால் இதற்கு அதிக காலத்தை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இந்த நாணயத்தில் இப்போது முதலீடு செய்வது நல்லதல்ல. ஏனெனில் இதன் விலை இன்னும் குறையும் என நான் நினைக்கிறேன். 
Title: Re: XRPயின் விலை இந்த நிலையிலிருந்து மீட்கப்படுமா
Post by: Stgeorge on January 05, 2021, 07:45:32 AM
அமெரிக்க அரசின் sec அமைப்பானது XRPன் மீது கொடுத்த சட்ட வழக்கானது முடிய வேண்டும். அதுவரை இதன் விலை அதிகரிக்க வாய்ப்பில்லை. மேலும் நீங்கள் இந்த நேரத்தில் இதில் முதலீடு செய்ய வேண்டாம் என நான் கருதுகிறேன்.
Title: Re: XRPயின் விலை இந்த நிலையிலிருந்து மீட்கப்படுமா
Post by: whitenem on January 30, 2021, 09:15:03 AM
XRPயின் விலை குறைந்து கொண்டே வருகிறது. ஆனால் இது இந்த நிலையிலிருந்து நிச்சயமாக மீட்கப்படும். இது அதிக ஆற்றல் மிக்க நாணயம் மற்றும் இந்த திட்டத்தின் பயன்பாடு மிக அதிகம். எனவே இதன் மீதுள்ள பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும் என நான் நினைக்கிறேன். ஆனால் நீங்கள் இப்போது இதில் முதலீடு செய்யாதீர்கள்.
Title: Re: XRPயின் விலை இந்த நிலையிலிருந்து மீட்கப்படுமா
Post by: BullRuN on January 30, 2021, 04:11:57 PM
நிச்சயமாக XRP மீண்டும் பழைய நிலைக்கு வரும் ஆனால் அதற்கு சிறிது காலம் பிடிக்கும் இருப்பினும் நிச்சயமாக எதுவும் தற்போது சொல்ல முடியாது பொறுத்திருந்து பார்ப்போம்.
Title: Re: XRPயின் விலை இந்த நிலையிலிருந்து மீட்கப்படுமா
Post by: shark on January 31, 2021, 05:37:43 PM
XRP மீண்டும் பழைய இடத்திற்கு வரும் ஆனால் முழுமையாக மீண்டுவருமா என்பதில் சிறிது சந்தேகம் உள்ளது நிச்சயமாக எதுவும் தற்போது சொல்ல முடியாது சிறிது காலம் பிடிக்கும்.
Title: Re: XRPயின் விலை இந்த நிலையிலிருந்து மீட்கப்படுமா
Post by: micjoh on May 15, 2021, 08:03:06 AM
XRPயின் விலை இந்த நிலையிலிருந்து ‌மீட்கப்படுமா? இந்த நாணயத்தில் முதலீடு செய்யலாமா? உங்களுடைய கருத்து என்ன?
தற்போது XRP நல்ல நிலையில் உள்ளது. எனவே தாராளமாக நீங்கள் XRPயில் முதலீடு செய்யலாம். தற்போது இதன் விலை $1.40ஆக உள்ளது. இப்போது நீங்கள் இதில் முதலீடு செய்தால் 6xக்கு மேல் லாபம் சில மாதங்களில் இதிலிருந்து கிடைக்க அதிக வாய்ப்புள்ளதாக பல கணிப்புகள் தெரிவிக்கின்றன.
Title: Re: XRPயின் விலை இந்த நிலையிலிருந்து மீட்கப்படுமா
Post by: micjoh on November 20, 2021, 08:41:19 AM
XRP இந்த புல்மார்க்கெட்டில் இன்னும் ATHஐ எட்டவில்லை. இந்த திட்டம் நன்றாக தான் செயல்பட்டு வருகிறது. பல பெரிய வங்கிகள் மற்றும் பைனான்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது. இது விரைவில் ATHஐ எட்டும் மற்றும் இப்போது முதலீடு செய்தால் அதிக லாபத்தை தரும் என நான் நம்புகிறேன்.
Title: Re: XRPயின் விலை இந்த நிலையிலிருந்து மீட்கப்படுமா
Post by: abc123 on March 27, 2022, 06:12:22 PM
ஒருவேளை இந்த நாணயத்தின் விலை அதிகரிக்கலாம் அதாவது XRPயின் தொழில்நுட்ப வல்லுநர்கள் இதன் மேம்பாட்டுக்கான சிறந்த திட்டங்களை எதிர்காலத்தில் கொண்டு வந்தால் இதன் விலை அதிகரிக்கலாம். நான் இப்போது இந்த நாணயத்தில் முதலீடு செய்ய மாட்டேன் ஏனென்றால் இதன் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.
Title: Re: XRPயின் விலை இந்த நிலையிலிருந்து மீட்கப்படுமா
Post by: micjoh on March 29, 2022, 08:47:48 AM
நீங்கள் XRP நாணயத்தை வாங்கி hold செய்ய விரும்பினால் வாங்கி hold செய்யுங்கள். இது நீண்டகால முதலீட்டில் ஒரு வேளை லாபம் தரலாம். சிறிய அளவு முதலீடு இதற்கு ஏற்றதாக இருக்கும் . என் கருத்து என்னவென்றால் இதற்கு தற்போது பல பிரச்சனைகள் இருக்கின்றன. இது நாளுக்கு நாள் மோசமான சூழ்நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என நான் நினைக்கிறேன். எனவே இதை தவிர்த்து வேறு நாணயங்களில் முதலீடு செய்யலாம்.
Title: Re: XRPயின் விலை இந்த நிலையிலிருந்து மீட்கப்படுமா
Post by: Stgeorge on April 01, 2022, 06:18:58 AM
XRP நாணயத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் SEC பிரச்சனைகள் , காயின்பேஸ், பைனான்ஸ் யூ எஸ் ஆகியவை டீலிஸ்ட் செய்தது போன்றவை குறிப்பிடத்தக்க விஷயங்கள் ஆகும். ஆனால் தற்போது இதன் விலை மோசமாக இருந்தாலும்  எதிர்காலத்தில் இந்த நாணயம் எல்லா பிரச்சனைகளிலிருந்தும் மீண்டு வரும் என நான் நம்புகிறேன்.
Title: Re: XRPயின் விலை இந்த நிலையிலிருந்து மீட்கப்படுமா
Post by: whitenem on April 01, 2022, 07:49:16 AM
XRP இந்த புல்மார்க்கெட்டில் இன்னும் ATHஐ எட்டவில்லை. இந்த திட்டம் நன்றாக தான் செயல்பட்டு வருகிறது. பல பெரிய வங்கிகள் மற்றும் பைனான்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது. இது விரைவில் ATHஐ எட்டும் மற்றும் இப்போது முதலீடு செய்தால் அதிக லாபத்தை தரும் என நான் நம்புகிறேன்.
XRP இன்னும் ATHஐ எட்டவில்லை என்பது உண்மைதான் மற்றும் பல பெரிய வங்கிகள் இதற்கு பார்ட்னர்களாக இருக்கிறார்கள் என்பதும் உண்மைதான். ஆனால் இதற்கு SECயிடமிருந்து வந்த பிரச்சனை இதன் வளர்ச்சியை குன்ற செய்தது. இது தற்போதைய பிரச்சனைகளிலிருந்த வெளியே வரும் எனவும் மீண்டும் ATHஐ எட்டும் எனவும் நம்புகிறேன்.
Title: Re: XRPயின் விலை இந்த நிலையிலிருந்து மீட்கப்படுமா
Post by: abc123 on April 01, 2022, 12:01:06 PM
தற்போது இந்த நாணயத்தில் முதலீடு செய்யவேண்டாம் என்பது என்னுடைய கருத்து. இதன் விலை இன்னும் குறைய வாய்ப்புள்ளது. மேலும் இது மீட்சியடைய அதிக காலத்தை எடுத்து கொள்ளலாம் என நான் நினைக்கிறேன். எனவே நீங்கள் வேறு நம்பகமான நாணயங்களில் முதலீடு செய்யுங்கள்.
இந்த நிலைமை தான் XRPக்கு இப்போதும் உள்ளது. XRPஇன் பலதரப்பட்ட பிரச்சனைகள் இன்னும் தீர்ந்த பாடில்லை. மேலும் சிறந்த முதலீடுகளை ஈர்ப்பதற்காக திட்டங்கள் பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. இந்த நாணயத்தின் வளர்ச்சி குறித்த திட்டங்கள் ஏதும் வெளிவந்தால் மட்டுமே இதில் முதலீடு செய்வது நல்லது என்று நான் நினைக்கிறேன்.