இப்போது பிட்காயினின் விலை அதிகரித்து கொண்டே போகிறது. இப்போது முதலீடு செய்வது நல்லது. என்னுடைய கருத்து என்னவென்றால் அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் பிட்காயினை விட. Dia, TRB, chain-link, XRP, polkadot and polkastarter ஆகியவை முதலீடு செய்ய சிறந்த நாணயங்கள் இப்போது.