Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: stars on December 10, 2020, 07:36:30 AM

Title: நிலையான நாணயங்கள்
Post by: stars on December 10, 2020, 07:36:30 AM
நிலையான நாணயங்கள் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நிலையான நாணயங்களை  நீங்கள் பயன்படுத்துகிறீர்களா?
Title: Re: நிலையான நாணயங்கள்
Post by: Stgeorge on December 26, 2020, 02:36:18 PM
நிலையான நாணயங்களை நான் பயன்படுத்துகிறேன். USDT, TUSDT, BUSDT ஆகிய நாணயங்களை நான் பயன்படுத்தியுள்ளேன். இந்த நாணயங்கள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
Title: Re: நிலையான நாணயங்கள்
Post by: rapheal on April 13, 2021, 08:01:49 AM
நிலையான நாணயங்கள் மிகவும் பயனுள்ள நாணயங்கள் ஆகும். நான் இந்த நாணயங்களை பயன்படுத்துகிறேன். இதில் USDT and BUSDT ஆகியவை  மிகவும் பிரபலமான நாணயங்கள் ஆகும். இவை அதிகமான வர்த்தக அளவையும் கொண்டுள்ளது.
Title: Re: நிலையான நாணயங்கள்
Post by: whitenem on April 14, 2021, 04:52:12 PM
நிலையான நாணயங்கள் சந்தையில் பல உள்ளன. சந்தையில் நாணயங்களின் விலை குறைந்தாலும், ஏறினாலும் இந்த நாணயங்களின் விலையில் எந்த மாற்றமும் ஏற்படாது. விலை வீழ்ச்சி அடையும் நேரங்களில் இந்த நாணயங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Title: Re: நிலையான நாணயங்கள்
Post by: micjoh on October 19, 2021, 03:45:37 AM
கிரிப்டோ சந்தையில் நிலையான நாணயங்களை மக்கள் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். USDT, BUSD, USDC போன்றவை முக்கிய பங்காற்றுகிறது.
Title: Re: நிலையான நாணயங்கள்
Post by: abc123 on June 28, 2022, 06:06:02 PM
நிலையான நாணயங்கள் கிரிப்டோ உலகில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. நிலையான நாணயங்களில் USDT, BUSD ஆகியவை மிகவும் முக்கியமான நாணயங்களாக இருக்கின்றன. சமீபத்தில் UST என்ற நிலையான நாணயம் மிகவும் வீழ்ச்சி அடைந்து காணாமலே பொய் விட்டது. இதனால் இந்த நாணயத்தில் முதலீடு செய்தவர்கள் மீட்க முடியாத இழப்பை சந்தித்தார்கள். எனவே இப்போது அதிகமான மக்கள் நிலையான நாணயங்களின் மீது அதிக பயத்துடன் இருக்கின்றனர்‌.