Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: mnopq on December 01, 2020, 12:25:37 PM

Title: நீண்டகால முதலீடு
Post by: mnopq on December 01, 2020, 12:25:37 PM
Bitcoin cashல் நீண்ட கால முதலீடு செய்யலாம் என்று நான் நினைக்கிறேன்.ஏனென்றால் இது முதலீட்டுக்கான அதிக ஆற்றலை கொண்டுள்ள நாணயங்களில் ஒன்று.மேலும் கடந்த 2018ம் ஆண்டின் தொடக்கத்தை ஒப்பிடும்போது இப்போது இதன் விலை மிக குறைவாக உள்ளது. எனவே நான் இப்போது முதலீடு செய்யலாம் என நினைக்கிறேன்.நண்பர்களே உங்களுடைய கருத்து என்ன ?
Title: Re: நீண்டகால முதலீடு
Post by: shark on December 02, 2020, 12:01:15 PM
நிச்சயமாக இது ஒரு சிறந்த நாணயம் நீங்கள் முதலீடு செய்திருந்தால் இந்த நாணயத்திலிருந்து  அதிகமாக இலாபம் ஈட்டலாம் .
Title: Re: நீண்டகால முதலீடு
Post by: rapheal on December 22, 2020, 01:06:15 PM
நிச்சயமாக நீங்கள் இந்த நாணயத்தில் முதலீடு செய்யலாம். இது மிகவும் ஆற்றல் வாய்ந்த நாணயம் மற்றும் முதலீடு செய்ய பாதுகாப்பானது. மேலும் நீங்கள் சொல்வது போல் இதன் விலை இப்போது குறைவாக உள்ளது. எனவே நீங்கள் முதலீடு செய்தால் நிச்சயமாக எதிர்காலத்தில் உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும்.
Title: Re: நீண்டகால முதலீடு
Post by: Stgeorge on December 23, 2020, 12:02:48 PM
Bitcoin cashல் நீண்ட கால முதலீடு செய்யலாம் என்று நான் நினைக்கிறேன்.ஏனென்றால் இது முதலீட்டுக்கான அதிக ஆற்றலை கொண்டுள்ள நாணயங்களில் ஒன்று.மேலும் கடந்த 2018ம் ஆண்டின் தொடக்கத்தை ஒப்பிடும்போது இப்போது இதன் விலை மிக குறைவாக உள்ளது. எனவே நான் இப்போது முதலீடு செய்யலாம் என நினைக்கிறேன்.நண்பர்களே உங்களுடைய கருத்து என்ன ?
ஆமாம். தற்போது இதன் விலை மிகவும் குறைவாக உள்ளது. மேலும் இது ஒரு சக்திவாய்ந்த நாணயம் என்பதால் ‌இப்போது நிச்சயமாக ‌நீங்கள் பிட்காயின் கேஸ் ல் முதலீடு செய்யலாம். நீங்கள் இந்த நாணயத்தில் முதலீடு செய்யதால் எதிர்காலத்தில் நிச்சயமாக ஒரு பணம் படைத்தவராக மாறலாம்.
Title: Re: நீண்டகால முதலீடு
Post by: whitenem on February 07, 2021, 05:20:02 PM
பிட்காயின் கேஸ் இப்போது முதலீடு செய்வதற்கு ஒரு சிறந்த தேர்வாகும். மேலும் இப்போது இதன் விலை குறைவாக உள்ளது எனவே இது ஒரு சிறந்த முதலீடாக உங்களுக்கு அமையும். மேலும் இந்த நாணயம் உங்களுக்கு அதிக லாபத்தை எதிர்காலத்தில் தரும்.
Title: Re: நீண்டகால முதலீடு
Post by: abc123 on February 07, 2021, 05:59:16 PM
பிட்காயின் கேஸ் ஒரு சக்திவாய்ந்த நாணயம் எனவே இதில தாராளமாக முதலீடு செய்யலாம். பல கணிப்புகள் இதன் விலை $3500ஐ இந்த ஆண்டு அல்லது அடுத்த ஆண்டு கடக்கும் என கூறுகிறார்கள். எப்படி இருந்தாலும் இது ஒரு சிறந்த நாணயம். எனவே இந்த நாணயம் உங்களுக்கு எதிர்காலத்தில் அதிக வருமானத்தை தரும்.
Title: Re: நீண்டகால முதலீடு
Post by: rapheal on June 18, 2021, 01:43:09 PM
பிட்காயின் ஹால்வின் முடிந்த பிறகு அல்ட்காயின்ஸ் மற்றும் பிட்காயினில் முதலீடு செய்வதற்கு இந்த நேரம் இரண்டாவது ஒரு சிறந்த வாய்ப்பாகும் ஏனெனில் தற்போது அனைத்து கிரிப்டோ நாணயங்களின் விலையும் குறைவாக உள்ளது. எனவே நீங்கள் இப்போது பிட்காயின் கேஸ் ல் தாராளமாக முதலீடு செய்யலாம். இது அதிகப்படியான லாபத்தை உங்களுக்கு எதிர்காலத்தில் தரும்.
Title: Re: நீண்டகால முதலீடு
Post by: micjoh on June 21, 2021, 11:13:40 AM
Bitcoin cashல் நீண்ட கால முதலீடு செய்யலாம் என்று நான் நினைக்கிறேன்.ஏனென்றால் இது முதலீட்டுக்கான அதிக ஆற்றலை கொண்டுள்ள நாணயங்களில் ஒன்று.மேலும் கடந்த 2018ம் ஆண்டின் தொடக்கத்தை ஒப்பிடும்போது இப்போது இதன் விலை மிக குறைவாக உள்ளது. எனவே நான் இப்போது முதலீடு செய்யலாம் என நினைக்கிறேன்.நண்பர்களே உங்களுடைய கருத்து என்ன ?
நிச்சயமாக பிட்காயின் கேஸ் அதிக ஆற்றல் வளமிக்க நாணயம் ஆகும். தற்போது இதன் விலை மிகவும் குறைவாகவும் உள்ளது. இன்று பிட்காயினின் விலை குறைந்து கொண்டே வருகிறது. இதன் விலை $25,000 வரை செல்லலாம் என பலர் கூறுகின்றனர். இதனால் பிட்காயின் கேஸ் ன் விலையும் குறைய வாய்ப்புள்ளது. எனவே சில நாட்கள் காத்திருந்து அதன் பிறகு வாங்குவது நல்லது என நான் நினைக்கிறேன்.
Title: Re: நீண்டகால முதலீடு
Post by: whitenem on August 07, 2021, 11:56:29 AM
Bitcoin cashல் முதலீடு செய்ய வேண்டாம் என நான் நினைக்கிறேன். Polkadot, chainlink, vchain and ethereum ஆகிய நாணயங்களில் முதலீடு செய்யுங்கள்.
Title: Re: நீண்டகால முதலீடு
Post by: whitenem on August 07, 2021, 11:59:38 AM
நிச்சயமாக நீங்கள் இந்த நாணயத்தில் முதலீடு செய்யலாம். இது மிகவும் ஆற்றல் வாய்ந்த நாணயம் மற்றும் முதலீடு செய்ய பாதுகாப்பானது. மேலும் நீங்கள் சொல்வது போல் இதன் விலை இப்போது குறைவாக உள்ளது. எனவே நீங்கள் முதலீடு செய்தால் நிச்சயமாக எதிர்காலத்தில் உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும்.
இது சிறந்த நாணயம் தான். ஆனால் polkadot and ethereum நாணயங்கள் bitcoin cashஐ விட சிறந்த நாணயங்கள் ஆகும்.  இவற்றில் முதலீடு செய்வது உங்களுக்கு அதிக லாபத்தை தரும்.
Title: Re: நீண்டகால முதலீடு
Post by: whitenem on August 07, 2021, 12:03:55 PM
Bitcoin cashல் நீண்ட கால முதலீடு செய்யலாம் என்று நான் நினைக்கிறேன்.ஏனென்றால் இது முதலீட்டுக்கான அதிக ஆற்றலை கொண்டுள்ள நாணயங்களில் ஒன்று.மேலும் கடந்த 2018ம் ஆண்டின் தொடக்கத்தை ஒப்பிடும்போது இப்போது இதன் விலை மிக குறைவாக உள்ளது. எனவே நான் இப்போது முதலீடு செய்யலாம் என நினைக்கிறேன்.நண்பர்களே உங்களுடைய கருத்து என்ன ?
ஆமாம். தற்போது இதன் விலை மிகவும் குறைவாக உள்ளது. மேலும் இது ஒரு சக்திவாய்ந்த நாணயம் என்பதால் ‌இப்போது நிச்சயமாக ‌நீங்கள் பிட்காயின் கேஸ் ல் முதலீடு செய்யலாம். நீங்கள் இந்த நாணயத்தில் முதலீடு செய்யதால் எதிர்காலத்தில் நிச்சயமாக ஒரு பணம் படைத்தவராக மாறலாம்.
என்னைப் பொறுத்தவரை நீங்கள் பிட்காயின் கேஸ்ல் முதலீடு செய்ய வேண்டாம். இப்போது இத்தேரியம், செயின்லிங்க் மற்றும் போல்காடாட், விசெயின் ஆகிய நாணயங்களில் முதலீடு செய்தால் நீங்கள் பிட்காயின் கேஸ் நாணயத்தை விட அதிக லாபம் பெறலாம்.
Title: Re: நீண்டகால முதலீடு
Post by: whitenem on August 07, 2021, 12:13:43 PM
பிட்காயின் கேஸ் ஒரு சக்திவாய்ந்த நாணயம் எனவே இதில தாராளமாக முதலீடு செய்யலாம். பல கணிப்புகள் இதன் விலை $3500ஐ இந்த ஆண்டு அல்லது அடுத்த ஆண்டு கடக்கும் என கூறுகிறார்கள். எப்படி இருந்தாலும் இது ஒரு சிறந்த நாணயம். எனவே இந்த நாணயம் உங்களுக்கு எதிர்காலத்தில் அதிக வருமானத்தை தரும்.
Bitcoin cash நீங்கள் சொல்லும் விலையை எட்டுமா என கூற முடியாது. ஆனால் கிரிப்டோ சந்தை நன்றாக இருந்தால் போல்காடாட், செயின்லிங்க் இத்தேரியம் ஆகியவை இந்த ஆண்டு இறுதிக்குள் இதை விட அதிக லாபத்தை தரும் என நான் நினைக்கிறேன்.
Title: Re: நீண்டகால முதலீடு
Post by: mnopq on August 11, 2021, 05:40:42 PM
இதன் விலை குறைவாக இருந்தாலும் இந்த திட்டத்தை பற்றி பெரிதாக சோல்வதற்கு ஒன்றும் இல்லை. இப்போது பிரபலமாக இருக்கும் தொழில்நுட்பத்தை கொண்ட நாணயங்களில் முதலீடு செய்வது நல்லது. உதாரணமாக பிட்காயின், இத்தேரியம், போல்காடாட் போன்றவை மிகவும் சிறந்தது.
Title: Re: நீண்டகால முதலீடு
Post by: Stgeorge on June 23, 2022, 02:08:00 PM
Bitcoin cashல் நீண்ட கால முதலீடு செய்யலாம் என்று நான் நினைக்கிறேன்.ஏனென்றால் இது முதலீட்டுக்கான அதிக ஆற்றலை கொண்டுள்ள நாணயங்களில் ஒன்று.மேலும் கடந்த 2018ம் ஆண்டின் தொடக்கத்தை ஒப்பிடும்போது இப்போது இதன் விலை மிக குறைவாக உள்ளது. எனவே நான் இப்போது முதலீடு செய்யலாம் என நினைக்கிறேன்.நண்பர்களே உங்களுடைய கருத்து என்ன ?
பிட்காயின் கேஸ் ஒரு போர்க் நாணயம் ஆகும். இது 2018இல் சிறந்த நாணயமாக விளங்கியது. ஆனால் தற்போது இதை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் எதுவும் இதில் இல்லை. எனவே உங்களுக்கு விருப்பம் இருந்தால் சிறிது பணத்தை இதில் முதலீடு செய்யலாம். ஆனால் 2018இல் இது எட்டிய விலையை இனி எட்டாவதற்கு வாய்ப்பில்லை. கர்டானே பிட்காயின் இத்திரியம் போன்ற நாணயங்கள் இப்போது முதலீடு செய்ய ஏற்றது. நீங்கள் இந்த நாணயங்களிலும் முதலீடு செய்ய முயற்சி செய்யலாம்.