நியோN3இல் லாஞ்ச்பேடு NFT, games, defi, போன்று பல திட்டங்களை நியோவின் தொழில்நுட்ப வல்லுநர் செயல்படுத்தி கொண்டு இருக்கிறார்கள். எனவே இப்போது விலை மலிவானதாக இருப்பதால் தாராளமாக முதலீடு செய்யலாம். ஆனால் உங்களுக்கு ஒரு நல்ல லாபம் வந்தவுடன் விற்றுவிடுங்கள். இல்லையெனில் நியோவின் விலையை பியர் மார்க்கெட்டில் மிகவும் கீழே கொண்டு வந்துவிடுவார்கள். இது நீண்ட கால முதலீட்டுக்கு ஏற்றதல்ல.