பிட்காயின் தொடர்பாக பல நல்ல செய்திகள் வந்த பிறகும் இதன் விலை உயரவில்லை. மக்கள் அதிக பயத்தால் பிட்காயினை குறைந்த விலைக்கு விற்று கொண்டிருக்கிறார்கள். அதே சமயம் பெரிய பணக்காரர்கள் பிட்காயினை குறைந்த விலைக்கு வாங்கி கொண்டிருக்கிறார்கள். பிட்காயின் மீண்டும் மீட்சியடைய வாய்ப்புள்ளதா அல்லது இன்னும் கீழே செல்லுமா?