Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: whitenem on April 18, 2022, 12:30:56 PM

Title: இந்த நேரம் சிறந்ததா லிட்காயினில் முதலீடு செய்ய
Post by: whitenem on April 18, 2022, 12:30:56 PM
தற்போது லிட்காயினில் முதலீடு செய்யலாம் என நினைக்கிறேன். ஏனெனில் தற்போது இதனுடைய விலை மலிவாக உள்ளது என நான் நினைக்கிறேன். உங்களுடைய கருத்து என்ன. நான் இப்போது லிட்காயினில் முதலீடு செய்யலாமா.
Title: Re: இந்த நேரம் சிறந்ததா லிட்காயினில் முதலீடு செய்ய
Post by: micjoh on July 21, 2022, 01:36:21 PM
தற்போது லிட்காயினில் முதலீடு செய்யலாம் என நினைக்கிறேன். ஏனெனில் தற்போது இதனுடைய விலை மலிவாக உள்ளது என நான் நினைக்கிறேன். உங்களுடைய கருத்து என்ன. நான் இப்போது லிட்காயினில் முதலீடு செய்யலாமா.
லிட்காயினின் விலை மலிவானதாக இருப்பதோடு மட்டுமல்லாமல் இது ஒரு ஆற்றல் வாய்ந்த நாணயமாக உள்ளது. உங்களுக்கு லிட்காயினில் முதலீடு செய்ய விருப்பம் இருந்தால் இப்போது முதலீடு செய்யலாம். தற்போது இப்போது பொருளாதார வீழ்ச்சி போன்ற காரணங்கள் அதிகமாக இருப்பதால் நீண்டகால முதலீடு செய்வது மிகவும் நல்லது. ஏனெனில் விரைவில் கிரிப்டோ சந்தை வீழ்ச்சி அடைவதற்கும் வாய்ப்பு உள்ளது.
Title: Re: இந்த நேரம் சிறந்ததா லிட்காயினில் முதலீடு செய்ய
Post by: abc123 on July 21, 2022, 05:31:50 PM
இந்த நேரம் லிட்காயினில் முதலீடு செய்ய சிறந்த நேரம் என நான் நினைக்கிறேன் ஏனெனில் இப்போது இதன் விலை மலிவாக உள்ளதோடு , தற்போது பிட்காயினின் விலையும் உயர ஆரம்பித்து உள்ளது. எனவே இப்போது முதலீடு செய்தால் இது கொல்டன் வாய்ப்பாக உங்களுக்கு இருக்கும். நானும் இப்போது சில லிட்காயினை வாங்கியுள்ளேன்.
Title: Re: இந்த நேரம் சிறந்ததா லிட்காயினில் முதலீடு செய்ய
Post by: Stgeorge on July 24, 2022, 02:58:01 PM
லிட்காயின் தற்போது விலை மலிந்த ஆற்றல் மிக்க ஒரு அல்ட்நாணயம் ஆகும். இரண்டு மாதங்களில் இத்தீரியம் மெர்ஜ் இருப்பதால் அல்ட்சீசன் வரலாம் என பலர் கூறுகிறார்கள். எனவே இந்த நேரம் லிட்காயின் வாங்குவதற்கு சிறந்தது என நான் நினைக்கிறேன். விரைவில் 100%க்கும் மேல் உங்களுக்கு லாபம் விரைவில் கிடைக்கும்.
Title: Re: இந்த நேரம் சிறந்ததா லிட்காயினில் முதலீடு செய்ய
Post by: abc123 on November 03, 2023, 05:53:37 AM
தாராளமாக லிட்காயினை வாங்கி சேமித்து வையுங்கள். சமீபத்தில் இதற்கு ஹால்வீன் முடிந்துள்ளதால் வருகிற புல்மார்க்கெட்டில் அதிக லாபம் கொடுக்கும் என நான் நினைக்கிறேன்.