follow us on twitter . like us on facebook . follow us on instagram . subscribe to our youtube channel . announcements on telegram channel . ask urgent question ONLY . Subscribe to our reddit


Author Topic: நியோ  (Read 1052 times)

mnopq

  • Sr. Member
  • *
  • Activity: 513
  • points:
    9633
  • Karma: 5
  • Trade Count: (0)
  • Referrals: 0
  • Last Active: February 16, 2022, 12:00:36 PM
    • View Profile

  • Total Badges: 16
    Badges: (View All)
    10 Posts First Post Third year Anniversary
நியோ
« on: May 19, 2021, 01:26:48 PM »
இப்போது நியேN3க்கான பரிசோதனை நடைபெற்று கொண்டிருக்கிறது. நியோN3 வரும் போது நியே பிளாக்செயின் அதிக சக்தி வாய்ந்ததாக மாறுமா? உதாரணமாக ‌கர்டானே போன்ற நாணயங்களைப் போல.

Altcoins Talks - Cryptocurrency Forum

நியோ
« on: May 19, 2021, 01:26:48 PM »


micjoh

  • Legend
  • *
  • Activity: 1298
  • points:
    17294
  • Karma: 7
  • Trade Count: (0)
  • Referrals: 0
  • Last Active: March 09, 2023, 12:57:10 PM
    • View Profile

  • Total Badges: 17
    Badges: (View All)
    10 Posts First Post Third year Anniversary
Re: நியோ
« Reply #1 on: May 20, 2021, 11:21:30 AM »
ஆமாம். இப்போது நியோவிற்கான புதுப்பித்தல் நியோN3 testnet நடைபெறுகிறது. இந்த புதுப்பித்தல்ஐப் பற்றி கிரிப்டோ நிபுணர்கள் யாரும் பெரிதாக செல்லவில்லை. இந்த அறிவிப்பு வெளியான போது இது cardano போன்ற பிளாக்செயின்களைப் போன்று சிறந்ததாக இருக்கும் என நான் நினைத்தேன். ஆனால் அப்படி ஒன்றும் பெரிதாக  இல்லை என நான் நினைக்கிறேன். ஆனால் முதலீடு செய்ய வேண்டும் என்றால் முதலீடு செய்யுங்கள். இந்த ஆண்டு இது ATHஐ எட்டலாம்.

Altcoins Talks - Cryptocurrency Forum

Re: நியோ
« Reply #1 on: May 20, 2021, 11:21:30 AM »
:)

Stgeorge

  • Legend
  • *
  • Activity: 1201
  • points:
    11968
  • Karma: 7
  • Trade Count: (0)
  • Referrals: 0
  • Last Active: February 05, 2023, 02:50:24 AM
    • View Profile

  • Total Badges: 17
    Badges: (View All)
    1000 Posts 10 Posts First Post
Re: நியோ
« Reply #2 on: May 24, 2021, 06:13:42 PM »
இது கர்டானோ பிளாக் செயினைப் போன்று சக்திவாய்ந்ததாக மாற வாய்ப்பில்லை என நான் நினைக்கிறேன். ஆனால் இது எதிர்காலத்திற்கான சிறந்த சிறப்பம்சங்களை கொண்டிருக்கலாம். ஆனால் இப்போது இந்த நாணயத்தில் முதலீடு செய்யலாம் இதன் விலை குறைந்து காணப்படுவதால்.

whitenem

  • Hero Member
  • *
  • Activity: 892
  • points:
    6033
  • Karma: 3
  • Trade Count: (0)
  • Referrals: 0
  • Last Active: August 12, 2022, 01:48:56 PM
    • View Profile

  • Total Badges: 18
    Badges: (View All)
    10 Posts First Post Third year Anniversary
Re: நியோ
« Reply #3 on: May 29, 2021, 01:33:55 PM »
நியோ நாணயம் ஒரு சிறந்த நாணயம் ஆகும். ஆனால் இது கர்டானோ போன்ற சிறந்த நாணயங்களுடன் ஒப்பிடமுடியாது. குறிப்பாக நியோ நாணயத்தின் பரிவர்த்தனை ஒரு மிகப்பெரிய பிரச்சினை என நான் நினைக்கிறேன். அதாவது இதில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருந்தால் மட்டுமே (குறைந்தபட்சம் ஒரு நியோக்கு மேல்) பரிவர்த்தனை செய்ய முடியும். இது கர்டானோ போன்ற நாணயங்களைப் போன்று சிறந்த தொழில்நுட்பமாக இருக்குமா என்பது சந்தேகம் தான் என நான் நினைக்கிறேன்.

rapheal

  • Hero Member
  • *
  • Activity: 1083
  • points:
    14479
  • Karma: 9
  • Aqua Tank - PLAY-WIN-EARN
  • Trade Count: (0)
  • Referrals: 1
  • Last Active: August 31, 2022, 01:28:56 PM
    • View Profile

  • Total Badges: 18
    Badges: (View All)
    10 Posts First Post Third year Anniversary
Re: நியோ
« Reply #4 on: June 17, 2021, 11:11:40 AM »
நிச்சயமாக இதற்கு வாய்ப்பில்லை. ஆனால் நியோN3 ஆனது நியோவுக்கு பல சிறப்பம்சங்களைக் கொண்ட ஒரு புதுப்பித்தலாக இருக்கும். மேலும் நியோ ஒரு சிறந்த நாணயம். எனவே இதில் முதலீடு செய்யலாம். நீயேnN3 வெளிவரும் போது இதன் விலை ATHஐ எட்டுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
                  ███▄▄
                  █████▄
                   ▀██▀▀▄██▄
                   ▀███▄▄▀███
                     ▀████▄▀▀ ▄
         ▄▄▄█▄▄ ▀█████▄ ▀██▄ ███
     ▄▄██████████▀▀██████ ▀█████
   ▄██▄ ▀▀▀▀▀█▄▄▄▄▄  ▀▀▀▀▀▄▀█ ▀
 ▄█▀█▄███▄██████▀ ███████▄▄  ▀▀█▄▄▄
████▀▀▀▀▀  ▀▀▀▀    ▀▀▀██▄▄▄▄ ██▄▀▀███▄▄
                   ▄███▀█▄██ ▀███▄▄▀▀█▀▀
                   ▀█▀ ████▀   ████ ▄ ▀███▄
                  ███▀▄▄█▀      ▀█▀███▄▀████
                 ████████          ▀████ ▀█
                 ▀▀███▀              ▀██▄▄▀█
                    ██                   ▀▄▀█
                                           ▀▀

AQUA
TANK
                   ▄▄██
                  ▄█▀▄█
               ▄███ ██▀
              ███▀▄█▄▄
              █▀▄███▀
            ██  ██▀▄▄████  ▄▄
           ███ ██ ██████▄███████▄▄
            █ █▀▄██▀▀▀  ▀▀▀▀▀▀▀▀▀▀█▄
           ▄▄▄▀ ▄▄▄▄▄▄▄▄▀█████  ▄█▀▀█
       ▄▄██▀█▄ ▀█▀█████▀ ▀████▀▄████▄█
     ████▀▄███ █ ▀██▄▄            ▀▀▀▀▀▀
  ▄▄▄▄█▀ ████ ██ ▄▀███▄
 ▄████ ▄ ██▀   ▀███ ▀█▀
 ███▀▄███ ▀      ▀▄▄ ███
 ▄█ ████          ██ ███
▄█ ▄██▀            ▀███▀
█ ▀                 █▀
  

  
▬▬▬▬▬▬▬
Telegram
  
     ▄▄█████▄▄▄
    ████████████▄       ▄▄▄
   ███████████████    ███████▄
   ███████████████▄▄ ▀██   ▀███
    ▀██████▀▀▀██   ██      ▄███
      ▀▀███▄▄▄██████      ▄███▀
      ▄▄▄████████████████████▀
  ▄█████████████████▀▀▀▀▀▀▀  ▀▀██▄
 ████▀     ▄████▀▀███▄▄         ███
███▀      ████▀   ▀▀█████▄▄▄▄▄▄███▀
███       ███    ▄▄▄▄ ▀▀██████▀▀▀
 ███▄▄██  ███▄     ██▄
   ▀▀▀▀    ████▄▄▄▄██▀
            ▀▀█████▀▀
  
      ▄▄██▄▄            ▄▄██▄▄
    ▄██████████▄▄▄▄▄▄██████████▄
   ████  ██████████████████  ████
 ▄███      █████████████  ████  ██
 ██████  █████  ████  █████  ██████
████████████████████████████████████
██████████▀▀▀          ▀▀███████████
████████▀                  ▀███████▀
 ▀████▀                      ▀████▀

..Play game..
  
           ▄▄▄▄▄███▄▄▄
    ▄██▄▄███▀▀▀▀   ▀▀▀▀█▄
    ██████▄
███ ▀▀▀▀  ▄▄▄      ███████▄  ███
█████████████      █████████████
█████████████      █████████████
█████████████      █████████████
█████████████      █████████████
█████████████      █████████████
███▀▀████████      ▀▀▀▀▀▄▄▄▄ ███
▀▀▀   ▀▀▀▀▀▀        ▀▀██████ ▀▀▀
       ▀█▄▄▄     ▄▄▄████▀▀██
          ▀▀▀█████▀▀▀▀
 
Aqua Staking
o   o   o   o   o
 
   
▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄  ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄
███▀▀▀▀▀▀▀▀███  ███▀▀▀▀▀▀▀▀███
███        ███  ███        ███
███        ███  ███        ███
███▄▄▄▄▄▄▄▄███  ███▄▄▄▄▄▄▄▄███
▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀  ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀

      ██        ██████████████
      ██        ███        ███
██████████████  ███        ███
      ██        ███        ███
      ██        ██████████████
 
Marketplace
▬▬▬▬▬▬

abc123

  • Hero Member
  • *
  • Activity: 1054
  • points:
    12231
  • Karma: 13
  • Trade Count: (0)
  • Referrals: 0
  • Last Active: November 28, 2022, 01:07:35 PM
    • View Profile

  • Total Badges: 18
    Badges: (View All)
    1000 Posts 10 Posts First Post
Re: நியோ
« Reply #5 on: June 23, 2021, 05:57:54 PM »
Neo 2017 மற்றும் 2018ம் ஆண்டில் ஒரு முக்கியமான blockchainஆக இருந்தது. அதாவது Ethereumன்  போட்டியாளர் என்று சொல்லக்கூடிய அளவுக்கு இருந்தது. நாளடைவில் இதை விட சிறப்பம்சங்கள் நிறைந்த blockchainகள் வந்ததால் இது காணாமல் பொய் விட்டது. இப்போது NeoN3ம் பிரபலமாக இல்லை. இது எதிர்காலத்தில் மீண்டும் தன்னுடைய பழைய நிலைக்கு வரும் என நான் நினைக்கிறேன்.

Stgeorge

  • Legend
  • *
  • Activity: 1201
  • points:
    11968
  • Karma: 7
  • Trade Count: (0)
  • Referrals: 0
  • Last Active: February 05, 2023, 02:50:24 AM
    • View Profile

  • Total Badges: 17
    Badges: (View All)
    1000 Posts 10 Posts First Post
Re: நியோ
« Reply #6 on: July 11, 2021, 11:39:49 AM »
நீங்கள் நியோ நாணயத்தில் முதலீடு செய்ய வேண்டாம். இப்போது இத்தேரியத்தில் முதலீடு செய்வது நல்லது. இத்தேரியம் எதிர்காலத்தில் உங்களுக்கு நியோவை விட அதிக லாபத்தை தரும். ஏனெனில் இத்தேரியத்திற்கு வளர்ச்சிக்கான பல திட்டங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

Stgeorge

  • Legend
  • *
  • Activity: 1201
  • points:
    11968
  • Karma: 7
  • Trade Count: (0)
  • Referrals: 0
  • Last Active: February 05, 2023, 02:50:24 AM
    • View Profile

  • Total Badges: 17
    Badges: (View All)
    1000 Posts 10 Posts First Post
Re: நியோ
« Reply #7 on: February 22, 2022, 05:52:56 AM »
நியோN3 வந்த பிறகு அதில் எந்த மாற்றமும் இல்லை. இவர்கள் பல திட்டங்களை செயல்படுத்தியும் இந்த நாணயத்தின் விலை அதிகரிக்கவில்லை. இதன் விலை கீழே சென்று கொண்டிருக்கிறது. ஆனால் இப்போது சீனாவில் பிஎஸ்என் என்ற பிளாக்செயினுடன் இணைந்து செயலாற்றுவதாக செய்திகள் வருகின்றன. நீண்ட கால முதலீட்டில் இது லாபத்தை தரலாம்.

Stgeorge

  • Legend
  • *
  • Activity: 1201
  • points:
    11968
  • Karma: 7
  • Trade Count: (0)
  • Referrals: 0
  • Last Active: February 05, 2023, 02:50:24 AM
    • View Profile

  • Total Badges: 17
    Badges: (View All)
    1000 Posts 10 Posts First Post
Re: நியோ
« Reply #8 on: November 23, 2022, 04:45:50 PM »
இப்போது நியேN3க்கான பரிசோதனை நடைபெற்று கொண்டிருக்கிறது. நியோN3 வரும் போது நியே பிளாக்செயின் அதிக சக்தி வாய்ந்ததாக மாறுமா? உதாரணமாக ‌கர்டானே போன்ற நாணயங்களைப் போல.
நியோ பிளாக்செயின் சொல்லக்கூடிய அளவிற்கு மக்களிடம் பிரபலமாக இல்லை. ஆனால் நீண்டகால முதலீட்டில் நல்ல லாபத்தை தரக்கூடியது ஆகும்.

micjoh

  • Legend
  • *
  • Activity: 1298
  • points:
    17294
  • Karma: 7
  • Trade Count: (0)
  • Referrals: 0
  • Last Active: March 09, 2023, 12:57:10 PM
    • View Profile

  • Total Badges: 17
    Badges: (View All)
    10 Posts First Post Third year Anniversary
Re: நியோ
« Reply #9 on: March 09, 2023, 12:57:10 PM »
நியோவில் முதலீடு செய்யலாம். ஏனெனில் நியோ சீனா நாட்டை சார்ந்தது. கிரிப்டோவிற்கு சீன நாட்டிலிருந்து நல்ல செய்திகள் வெளிவந்தால் , சீனாவை சார்ந்த நாணயங்கள் பம்ப்ஆவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. வரும் புல் மார்க்கெட் சீனாவை சார்ந்து தான் இருக்கும் என பெரும்பாலான மக்கள் கூறுகின்றனர்.

 

ETH & ERC20 Tokens Donations: 0x2143F7146F0AadC0F9d85ea98F23273Da0e002Ab
BNB & BEP20 Tokens Donations: 0xcbDAB774B5659cB905d4db5487F9e2057b96147F
Powered by SMFPacks Social Login Mod