Altcoins Talks - Cryptocurrency Forum
Local => Indian Languages => Topic started by: Stgeorge on October 06, 2022, 01:14:50 PM
-
கிரிப்டோ சந்தை , ஸாட்க்மார்க்கெட் உட்பட அனைத்தும் பியரிஸாகவே உள்ளது. தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் மோசமான பொருளாதார செய்திகள் காரணமாக அனைத்து மார்க்கெட்களும் பியராகவே உள்ளது. இதனால் பிட்காயின் பத்தாயிரம் டாலர்கள் வரை குறையவாய்ப்புள்ளதாக பெரும்பாலான மக்கள் கூறுகின்றனர். பிட்காயின் இந்த நிலையில் இருந்து மீட்கப்படுமா அல்லது இன்னும் கீழே செல்லுமா. உங்களுடைய கருத்து என்ன
-
பிட்காயினின் விலை இந்நேரத்தில் $26,000ஆக உள்ளது. 310000$இல் இருந்து 26000$ஆக குறைந்துள்ளது குறிப்பிடதக்கது ஆகும். இப்போது பைனான்ஸ் மற்றும் காயின் பேஸ் எக்ஸ்சேஞ்ச்கள் மீது மோசமான செய்திகள் வருவதால் பிட்காயினின் விலை கீழே வருகிறது. இந்த நிலை சில மாதங்கள் வரை நீடிக்கலாம். 20,000$ வரை கீழே செல்லகூடும் என நான் நினைக்கிறேன்.