Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: shark on July 16, 2020, 05:39:11 PM

Title: Cryptocurrency மோசடிகள்
Post by: shark on July 16, 2020, 05:39:11 PM
Today oru periya hack nadanthuruku social media la ethanala naraperu avagga BTC ah lose pannitagga epdina bill gates, Obama , elon musk ponta palla panakaragga account ah hack panni oru BTC address koduthu athuku $1000 anupuna thirummba $2000 kedaikum nu sollirukagga etha unmanu nambi naraya per BTC ah elathutagga
Title: Re: Cryptocurrency மோசடிகள்
Post by: shark on July 18, 2020, 02:24:13 PM
Crypto currency la naraya mosadihal eruku athula ethuvm onnu but namma eppovm kavanama eruka vendum.
Title: Re: Cryptocurrency மோசடிகள்
Post by: shark on July 22, 2020, 01:32:35 PM
Crypto currency la naraya exchanges crypto users oda muthaledu halai thirudirukagga ethu naraya thadava nadanthuruku eppo pona varudam last la IDAX exchange ah close pannugga.
Title: Re: Cryptocurrency மோசடிகள்
Post by: shark on July 28, 2020, 10:52:39 AM
Negga oru wallets open pannuna unga wallet oda password ah eppovm kavanama vachurukanum pothuva naraya peru myetherwallet use pannuvagga athula eppavum private key and key files ah offline la store panni vaikanm.
Title: Re: Cryptocurrency மோசடிகள்
Post by: shark on July 29, 2020, 12:11:55 PM
Crypto currency mosadi la rembo mukiyamanathu enna na , phishing site mosadi ethu eppdi na , eppo Nama use panra exchange website allathu myetherwallet eppdi adakadi namma use panra websites la oru duplicate pannuvagga palla apdi a original pola erukum so eppavume ethula kavanama erukanum.
Title: Re: Cryptocurrency மோசடிகள்
Post by: rapheal on December 21, 2020, 08:15:14 AM
பல விதமான கிரிப்டோகரன்சி மோசடிகள் நடைபெறுகின்றன. இவற்றில் ஒன்று கிரிப்டோ பரிவர்த்தனை தளங்களை முடக்கி முதலீட்டாளர்களின் கிரிப்டோக்களை திருடுவது. இதனால் முதலீட்டாளர்களும் , பரிவர்த்தனை தளங்களும் மிக பாதிப்புக்கு உள்ளாகிறது.
Title: Re: Cryptocurrency மோசடிகள்
Post by: Stgeorge on December 22, 2020, 10:57:53 AM
Today oru periya hack nadanthuruku social media la ethanala naraperu avagga BTC ah lose pannitagga epdina bill gates, Obama , elon musk ponta palla panakaragga account ah hack panni oru BTC address koduthu athuku $1000 anupuna thirummba $2000 kedaikum nu sollirukagga etha unmanu nambi naraya per BTC ah elathutagga

இது ஒரு பெரிய மோசடி. இந்த மாதிரி மோசடிகளின் முலம் திருடர்கள் மக்களின் பணத்தை எளிதாக திருடிவிடுகிறார்கள். இதில் பெரிய விஷயம் என்னவென்றால் மக்களே  பணத்தை திருடர்களிடம் கொடுத்து விடுகிறார்கள். எனவே நாம் அனைவரும் விழிப்பாக இருப்பது மிகவும் அவசியம் ஆகும்.
Title: Re: Cryptocurrency மோசடிகள்
Post by: rapheal on May 04, 2021, 10:15:37 AM
Today oru periya hack nadanthuruku social media la ethanala naraperu avagga BTC ah lose pannitagga epdina bill gates, Obama , elon musk ponta palla panakaragga account ah hack panni oru BTC address koduthu athuku $1000 anupuna thirummba $2000 kedaikum nu sollirukagga etha unmanu nambi naraya per BTC ah elathutagga

இது மிகப் பெரிய மோசடி ஆகும். குறிப்பாக இந்த மாதிரி மோசடி செய்பவர்கள் மக்களிடம் இருக்கும் பேராசையை தூண்டுகிறார்கள். இதன் மூலம் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்பதை மறந்து விடுகிறார்கள் மற்றும் பணத்தை இழந்து விடுகிறார்கள். குறிப்பாக புதிதாக  கிரிப்டோவிற்குள் வருபவர்கள் அதிகம் ஏமாற்றப்படுகிறார்கள். மேலும் இப்போது IEO and ICOக்கள் மக்களை ஏமாற்றுவதும்  சாதாரணமாக தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
Title: Re: Cryptocurrency மோசடிகள்
Post by: BullRuN on May 04, 2021, 12:02:05 PM
கிரிப்டோவில் மோசடிகள் எப்போதும் வேண்டுமானாலும் நடக்கலாம் எனவே முதலீட்டாளர்கள் அனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் உடனடியாக அதிக லாபம் பெற நினைப்பது தவறு முதலில் சரியான வழியில் கற்றுக்கொள்ள வேண்டும்.
Title: Re: Cryptocurrency மோசடிகள்
Post by: whitenem on May 07, 2021, 07:01:27 AM
இது போன்று பல கிரிப்டோ மோசடிகள் தினமும் நடைபெறுகின்றன. ஒரு இத்தேரியம் கொடுங்கள் நான் அதை இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகரித்து தருகிறேன் என  சமூக வலை தளங்களில் இது போன்று பல ஏமாற்று விளம்பரங்கள் வருகின்றன. அதை நம்பி பலர் தினமும் ஏமாறுகிறார்கள். நீங்களும் நானும் இது போன்ற விளம்பரங்களை நம்பி ஏமாறக் கூடாது. விழிப்பாய் இருப்போம்.
Title: Re: Cryptocurrency மோசடிகள்
Post by: micjoh on May 07, 2021, 11:47:42 AM
எப்போதும் நாம் விழிப்பாக இருக்க வேண்டும் இது போல் பல மோசடிகள் நடைபெறுகிறுகின்றன. உங்களிடம் இருக்கும் பணத்தை நீங்கள் நம்பகமான கிரிப்டோ வர்த்தக தளங்களில் முதலீடு செய்து லாபம் ஈட்டுங்கள். ஆனால் ஆசை காட்டி ஏமாற்றும் எந்த நபரையும் நம்பாதீர்கள்.
Title: Re: Cryptocurrency மோசடிகள்
Post by: Stgeorge on February 21, 2022, 03:37:34 AM
கிரிப்டோ கரன்சி மோசடிகள் பல நடைபெறுகின்றன. குறிப்பாக எக்ஸ்சேஞ்ச்களில் இப்போது பல பெரிய மோசடிகள் நடைபெறுகின்றன. மேலும் பல ஏமாற்றுபவர்கள் நீங்கள் எங்களிடம் முதலீடு செய்தால் நாங்கள் அதை விரைவில் இரண்டு மடங்கு அல்லது மூன்று மடங்காக மாற்றி தருகிறோம் என கூறி மக்களின் பணத்தை முழுவது திருடி விடுகிறார்கள். எனவே இது போன்ற தகவல்களை நம்பாமல் கவனமாக இருப்பது மிகவும் நல்லது.
Title: Re: Cryptocurrency மோசடிகள்
Post by: micjoh on March 12, 2022, 06:33:20 AM
கிரிப்டோ கரன்சிகளில் மோசடி செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. இதில் அதிகமான மக்கள் ஏமாற்றபடுகிறார்கள். பொதுவாக ஆசை வார்த்தைகளை காட்டி ஏமாற்றுகிறார்கள். எனவே நீங்கள் உங்கள் வேலட் key, Google authentication, passward போன்றவற்றை யாருக்கும் கொடுக்காதீர்கள். கொடுத்தால் உங்கள் பணத்தை நீங்கள் இழந்து விட்டீர்கள் என்று நினைத்து கொள்ளுங்கள்.
Title: Re: Cryptocurrency மோசடிகள்
Post by: abc123 on March 12, 2022, 11:21:40 AM
நீங்கள் trust wallet போன்ற மைபைல் வேலட் பயன்படுத்துகிறீர்கள் என்றால் உங்க வேலட்டின் password வார்த்தைகளை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர். மேலும் நம்பகமில்லாத இணையதளங்களை உங்கள் மொபைல் மற்றும் டெஸ்க்டாப்ல் பயன்படுத்தாதீர்கள். இதன் மூலமும் மோசடிகள் அதிகம் நடைபெறுகின்றன.
Title: Re: Cryptocurrency மோசடிகள்
Post by: Stgeorge on September 12, 2022, 05:58:07 AM
நம்பகமான எக்ஸ்சேஞ்ச்கள் மற்றும் நம்பகமான நாணயங்களை முதலீட்டுக்கு பயன்படுத்துங்கள். ஏனெனில் பல எக்ஸ்சேஞ்ச்கள் மற்றும் நாணயங்கள் மக்களை ஏமாற்றி கொண்டு இருக்கின்றன.