Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: mnopq on December 21, 2020, 01:57:45 AM

Title: இந்த நேரத்தில் crypto currencyகளில் முதலீடு செய்யலாமா
Post by: mnopq on December 21, 2020, 01:57:45 AM
இந்த நேரத்தில் crypto currencyகளில் முதலீடு செய்யலாமா அல்லது வேண்டாமா? இப்போது இதன் விலை குறைய வாய்ப்புள்ளதா? உங்களுடைய கருத்து என்ன?
Title: Re: இந்த நேரத்தில் crypto currencyகளில் முதலீடு செய்யலாமா
Post by: Stgeorge on December 27, 2020, 03:16:00 PM
நீங்கள் இப்போது இத்தேரியம், லிட்காயின் , இஒஎஸ், பிட்காயின் கேஸ் போன்ற நாணயங்களில் முதலீடு செய்யலாம். ஆனால் நீங்கள் இப்போது நீண்ட கால முதலீடு செய்தீர்களானால் எதிர்காலத்தில் உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும்.
Title: Re: இந்த நேரத்தில் crypto currencyகளில் முதலீடு செய்யலாமா
Post by: abc123 on December 28, 2020, 06:47:03 AM
இப்போது இத்தேரியம், போல்காடாட் ,tron and neo போன்ற நாணயங்களில் முதலீடு செய்யலாம். இந்த நாணயங்கள் மிகவும் வலிமை வாய்ந்தவை. மேலும் இவற்றின் விலை விரைவில் அதிகரிக்கும் என நான் நினைக்கிறேன்.
Title: Re: இந்த நேரத்தில் crypto currencyகளில் முதலீடு செய்யலாமா
Post by: BullRuN on December 28, 2020, 04:54:37 PM
ஆமாம் இந்த நேரத்தில் முதலீடு செய்யலாம் உங்களுக்கு டிரேடிங் தெரிந்திருந்தால் குறுகிய கால முதலீட்டில் அதிக இலாபம் கிடைக்கும்.
Title: Re: இந்த நேரத்தில் crypto currencyகளில் முதலீடு செய்யலாமா
Post by: shark on February 27, 2021, 05:47:56 PM
நிச்சயமாக இந்த நேரத்தில் முதலீடு செய்யலாம் ஏனெனில் அடுத்த மாதம் அல்ட்காயின் சிசன் எதிர்பார்க்கலாம் என பல கிரிப்டோ நிபுணர்கள் கருதுகின்றனர்.  ஆனால் பிட்காயினில் முதலீடு செய்ய வேண்டாம்.ஏனெனில் இதன் விலை மிக அதிகமாக அதிகரித்து விட்டது.
Title: Re: இந்த நேரத்தில் crypto currencyகளில் முதலீடு செய்யலாமா
Post by: rapheal on March 05, 2021, 08:48:40 AM
நாள் வர்த்தகம் மற்றும் குறுகிய கால முதலீடு செய்ய விரும்பினால் இப்போது செய்ய வேண்டாம். ஏனெனில் கிரப்டோ சந்தை நிலையாக இல்லை. பிட்காயினின் விலை அதிகமாக வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளதாக பலர் கூறுகின்றனர்.ஆனால் நீண்ட கால முதலீடு செய்ய விரும்பினால் தாராளமாக இப்போது செய்யலாம்.
Title: Re: இந்த நேரத்தில் crypto currencyகளில் முதலீடு செய்யலாமா
Post by: micjoh on April 18, 2021, 05:24:51 PM
இன்று பிட்காயினின் விலை  20% விட அதிகமாக வீழ்ச்சியடைந்ததுள்ளது மற்றும் ஆல்ட்காயின்ஸ்களின் விலையும் 30%க்கு மேல் வீழ்ச்சியடைந்து. எனவே இது முதலீடு செய்ய சிறந்த நேரம் என நான் நினைக்கிறேன். நீங்கள் இப்போது முதலீடு செய்ய நினைத்தால் கிரிப்டோ சந்தையின் தற்போதைய நிலையை பற்றி ஆய்வு செய்வது மிகவும் நல்லது என நான் நினைக்கிறேன்.
Title: Re: இந்த நேரத்தில் crypto currencyகளில் முதலீடு செய்யலாமா
Post by: rapheal on April 19, 2021, 11:15:02 AM
இந்த நேரத்தில் crypto currencyகளில் முதலீடு செய்யலாமா அல்லது வேண்டாமா? இப்போது இதன் விலை குறைய வாய்ப்புள்ளதா? உங்களுடைய கருத்து என்ன?
இப்போது கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்ய ஏற்ற நேரம் ஆகும். தற்போது அல்ட்காயின்ஸ்களின் விலை குறைந்து காணப்படுகிறது. நீங்கள் இப்போது இத்தேரியம், polkadot, chainlink, Dia, cardano, tron, stellar போன்ற நாணயங்களில் முதலீடு செய்யலாம். குறிப்பாக micro gemsகளின் விலை மிகவும் குறைந்துள்ளது. சிறந்த micro gemsகளை தேர்வுசெய்து அவற்றிலும் முதலீடு செய்யலாம்.
Title: Re: இந்த நேரத்தில் crypto currencyகளில் முதலீடு செய்யலாமா
Post by: whitenem on April 23, 2021, 04:30:56 PM
கிரிப்டோ சந்தையில் அல்ட்காயின்ஸ் மற்றும் பிட்காயினின் விலை குறைந்து வருகிறது. எனவே இப்போது நீங்கள் முதலீடு செய்யலாம். மேலும் பிட்காயினின் விலை இன்னும் எவ்வளவு குறையும் என்பது தெரியாது. ஆனால் இப்போது பிட்காயின் மற்றும் அல்ட்காயின்ஸ்களின் விலை கடுமையாக குறைந்துள்ளதை நீங்கள் காணலாம்.
Title: Re: இந்த நேரத்தில் crypto currencyகளில் முதலீடு செய்யலாமா
Post by: whitenem on August 06, 2021, 12:55:50 PM
இந்த நேரத்தில் crypto currencyகளில் முதலீடு செய்யலாமா அல்லது வேண்டாமா? இப்போது இதன் விலை குறைய வாய்ப்புள்ளதா? உங்களுடைய கருத்து என்ன?
விலை குறைய வாய்ப்பில்லை என நான் நினைக்கிறேன். பிட்காயின் மற்றும் முதன்மையான அல்ட்காயின்ஸ்களில் தாராளமாக முதலீடு செய்யலாம்.
Title: Re: இந்த நேரத்தில் crypto currencyகளில் முதலீடு செய்யலாமா
Post by: whitenem on August 06, 2021, 12:58:33 PM
நீங்கள் இப்போது இத்தேரியம், லிட்காயின் , இஒஎஸ், பிட்காயின் கேஸ் போன்ற நாணயங்களில் முதலீடு செய்யலாம். ஆனால் நீங்கள் இப்போது நீண்ட கால முதலீடு செய்தீர்களானால் எதிர்காலத்தில் உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும்.
இதில் EOS and bitcoin cash ஆகிய நாணயங்களை நீங்கள் தவிர்க்கலாம். மேலும் polkadot and chain-link ஆகிய நாணயங்களிலும் கூட முதலீடு செய்யலாம்.
Title: Re: இந்த நேரத்தில் crypto currencyகளில் முதலீடு செய்யலாமா
Post by: whitenem on August 06, 2021, 01:00:53 PM
இப்போது இத்தேரியம், போல்காடாட் ,tron and neo போன்ற நாணயங்களில் முதலீடு செய்யலாம். இந்த நாணயங்கள் மிகவும் வலிமை வாய்ந்தவை. மேலும் இவற்றின் விலை விரைவில் அதிகரிக்கும் என நான் நினைக்கிறேன்.
இதில் நியோ நாணயத்தை தவிர்க்கலாம். இத்தேரியம் மற்றும் போல்காடாட் ஆகிய நாணயங்களில் முதலீடு செய்ய முன்னுரிமை கொடுங்கள்.
Title: Re: இந்த நேரத்தில் crypto currencyகளில் முதலீடு செய்யலாமா
Post by: whitenem on August 06, 2021, 01:02:44 PM
இந்த நேரத்தில் crypto currencyகளில் முதலீடு செய்யலாமா அல்லது வேண்டாமா? இப்போது இதன் விலை குறைய வாய்ப்புள்ளதா? உங்களுடைய கருத்து என்ன?
இப்போது கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்ய ஏற்ற நேரம் ஆகும். தற்போது அல்ட்காயின்ஸ்களின் விலை குறைந்து காணப்படுகிறது. நீங்கள் இப்போது இத்தேரியம், polkadot, chainlink, Dia, cardano, tron, stellar போன்ற நாணயங்களில் முதலீடு செய்யலாம். குறிப்பாக micro gemsகளின் விலை மிகவும் குறைந்துள்ளது. சிறந்த micro gemsகளை தேர்வுசெய்து அவற்றிலும் முதலீடு செய்யலாம்.
Title: Re: இந்த நேரத்தில் crypto currencyகளில் முதலீடு செய்யலாமா
Post by: whitenem on August 06, 2021, 01:08:03 PM
இந்த நேரத்தில் crypto currencyகளில் முதலீடு செய்யலாமா அல்லது வேண்டாமா? இப்போது இதன் விலை குறைய வாய்ப்புள்ளதா? உங்களுடைய கருத்து என்ன?
இப்போது கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்ய ஏற்ற நேரம் ஆகும். தற்போது அல்ட்காயின்ஸ்களின் விலை குறைந்து காணப்படுகிறது. நீங்கள் இப்போது இத்தேரியம், polkadot, chainlink, Dia, cardano, tron, stellar போன்ற நாணயங்களில் முதலீடு செய்யலாம். குறிப்பாக micro gemsகளின் விலை மிகவும் குறைந்துள்ளது. சிறந்த micro gemsகளை தேர்வுசெய்து அவற்றிலும் முதலீடு செய்யலாம்.
இதில் குறிப்பிட்டுள்ள அனைத்து நாணயங்களும் சிறந்தவை மற்றும் நீண்ட கால முதலீட்டுக்கு ஏற்றவை. Microgemsகளின் விலையும் குறைவாக உள்ளது. இதில் இப்போது முதலீடு செய்தால் 1x  அல்லது 2x  வரும் போது எடுத்துவிடுங்கள். இல்லையெனில் அதிக இழப்பு ஏற்படலாம் என்பது என் கருத்து.
Title: Re: இந்த நேரத்தில் crypto currencyகளில் முதலீடு செய்யலாமா
Post by: Stgeorge on August 07, 2021, 06:45:25 AM
இப்போது கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்யலாம். பிட்காயின் மற்றும் முதன்மையான அல்ட்காயின்ஸ்களின் விலை அதிகரித்து வருவதை நீங்கள் காணலாம். மேலும் கிரிப்டோவிற்கு சாதகமான பல செய்திகள் வருவதால் தாராளம் இப்போது முதலீடு செய்யலாம்.
Title: Re: இந்த நேரத்தில் crypto currencyகளில் முதலீடு செய்யலாமா
Post by: whitenem on November 19, 2021, 11:28:15 AM
கிரிப்டோ கரன்சிகள் அனைத்தும் சிவப்பு நிறத்தில் உள்ளது. பிட்காயின் கடந்த சில நாட்களில் 19% வரை குறைந்துள்ளது. அல்ட்காயின்ஸ்கள் இதை விட அதிகமாக குறைந்துள்ளது. இது ஒரு சரியான நேரம் மற்றும் வாய்ப்பு ஆகும். பிட்காயின் மற்றும் அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்ய இது கடைசி வாய்ப்பு என பலர் கூறுகின்றனர்.
Title: Re: இந்த நேரத்தில் crypto currencyகளில் முதலீடு செய்யலாமா
Post by: abc123 on February 23, 2022, 01:57:18 PM
தாராளமாக இப்போது கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்யலாம். ஏனெனில் பிட்காயின் மற்றும் அல்ட்காயின்ஸ்களின் விலை  மிக அதிக அளவில் குறைந்துவிட்டது. இது முதலீடு செய்ய சரியான தருணம் மற்றும் வாய்ப்பு ஆகும். பிட்காயின் பல நாடுகளில் ஏற்றுக்கொள்ளபட்டு வருவதால் விரைவில் கிரிப்டோ சந்தை மேலே செல்ல வாய்ப்பு உள்ளது என நான் நினைக்கிறேன்.
Title: Re: இந்த நேரத்தில் crypto currencyகளில் முதலீடு செய்யலாமா
Post by: micjoh on August 09, 2022, 06:30:04 AM
இந்த நேரத்தில் crypto currencyகளில் முதலீடு செய்யலாமா அல்லது வேண்டாமா? இப்போது இதன் விலை குறைய வாய்ப்புள்ளதா? உங்களுடைய கருத்து என்ன?
என் கருத்து என்னவென்றால் விலை குறைந்தாலும் பரவாயில்லை என்றால் இப்போது நம்பகமான நாணயங்களில் முதலீடு செய்து கோடில் செய்யுங்கள் எனெனில் பிட்காயினின் பெரும்பாலான சார்ட்கள் பிட்காயின் bottom  விலையை எட்டிவிட்டது என காட்டுகிறது. மேலும் தற்போது 200WMAக்கு மேல் வர்த்தகம் பிட்காயினுக்கு நடைப்பெற்று கொண்டு இருக்கிறது. எனவே இப்போது முதலீடு செய்து பொறுமையாக காத்திருப்பது நல்லது.
Title: Re: இந்த நேரத்தில் crypto currencyகளில் முதலீடு செய்யலாமா
Post by: Stgeorge on September 12, 2022, 05:54:00 AM
இப்போது கிரிப்டோ நாணயங்களின் விலை மிகவும் குறைவாக உள்ளது. இப்போது சிறந்த நாணயங்களை தேர்வு செய்து வாங்கி வைத்து கொள்வது நல்லது. குறிப்பாக வாங்கும் போது  DCAவை கடைபிடியுங்கள்.
Title: Re: இந்த நேரத்தில் crypto currencyகளில் முதலீடு செய்யலாமா
Post by: abc123 on October 04, 2022, 02:01:32 PM
இப்போது கிரிப்டோ கரண்சிகளின் விலை குறைவாக இருப்பதால் தாராளமாக முதலீடு செய்யலாம். பெரும்பாலான மக்கள் பிட்காயின் இன்னும் இந்த சைக்கிள்ளுக்கான குறைந்த விலையை எட்டவில்லை என கூறுவதால் DCA முறைப்படி முதலீடு செய்வது மிகவும் நல்லது என நான் நினைக்கிறேன்.