Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: whitenem on August 12, 2022, 01:38:53 PM

Title: பிட்காயினில் முதலீடு
Post by: whitenem on August 12, 2022, 01:38:53 PM
பிட்காயின் 17500$ கீழே சென்ற போது நீங்கள் முதலீடு செய்தீர்களா
Title: Re: பிட்காயினில் முதலீடு
Post by: Stgeorge on September 12, 2022, 05:51:05 AM
நான் பிட்காயினின் விலை பதினெட்டாயிரம் இருந்த போது சிறிதளவு முதலீடு செய்தேன். இப்போது எனக்கு லாபகரமாக உள்ளது.
Title: Re: பிட்காயினில் முதலீடு
Post by: abc123 on September 21, 2022, 05:50:28 PM
நான் பிட்காயினில் முதலீடு செய்யவில்லை. நான் போல்காடாட், வேவ்ஸ் ஆகிய நாணயங்களில் சிறிது வாங்கி வைத்துள்ளேன். மேலும் பிட்காயினின் விலை 14,000 - 12000 வரைக்கும் கூட கீழே செல்லலாம் என மக்கள் நம்புகின்றனர். அவ்வாறு கீழே சென்றால் அப்போதும் சிறிது முதலீடு செய்வேன்.