Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: Stgeorge on August 17, 2022, 01:45:28 PM

Title: இப்போது எந்த நாணயத்தில் முதலீடு செய்யலாம்
Post by: Stgeorge on August 17, 2022, 01:45:28 PM
பைனான்ஸ், இத்தேரியம் மற்றும் கர்டானோ ஆகிய நாணயங்களில் எவற்றில் இப்போது முதலீடு செய்யலாம்
Title: Re: இப்போது எந்த நாணயத்தில் முதலீடு செய்யலாம்
Post by: abc123 on April 13, 2023, 04:25:02 PM
பைனான்ஸ், இத்தேரியம் மற்றும் கர்டானோ ஆகிய நாணயங்களில் எவற்றில் இப்போது முதலீடு செய்யலாம்
இப்போது இந்த மூன்று நாணயங்களிலும் முதலீடு செய்யலாம். இவை மிகவும் தரமான நாணயங்கள் ஆகும். எனவே இவை அதிக லாபம் கொடுக்க கூடியது.
Title: Re: இப்போது எந்த நாணயத்தில் முதலீடு செய்யலாம்
Post by: whitenem on April 14, 2023, 02:39:25 PM
இப்போது ஹூபி டோக்கன்இல் முதலீடு செய்யுங்கள். இதன் விலை மிகவும் மலிவானதாக உள்ளது. கூடவே இது அதிக ஆற்றல் வளம் வாய்ந்த நாணயமாகவும் உள்ளது.
Title: Re: இப்போது எந்த நாணயத்தில் முதலீடு செய்யலாம்
Post by: Stgeorge on October 28, 2023, 03:20:08 PM
இப்போது பிட்காயின் விலை உயர்ந்து $35,000ஐ எட்டியுள்ளது. பிளாக்ராக் நிறுவனத்தின் ETF approval போன்ற செய்திகள் காரணமாக பிட்காயின் விலை அதிகரித்துள்ளது.  அதனால் பிட்காயினின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதால் அல்ட்நாணயங்களின் விலை இன்னும் உயர ஆரம்பிக்கவில்லை. இத்தேரியம்,  பைனான்ஸ் மற்றும் கர்டானோ ஆகிய நாணயங்களின் விலைகள் மலிவாக இருப்பதால் இப்போது முதலீடு செய்யலாம்.