Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: Stgeorge on August 18, 2022, 07:08:51 AM

Title: புதிய காயின்ஸ் மற்றும் டோக்கன்களில் முதலீடு செய்யலாமா
Post by: Stgeorge on August 18, 2022, 07:08:51 AM
புதிய காயின்கள் மற்றும் புதிய டோக்கன்களில் முதலீடு செய்வது அபாயகரமானதா. ஏனெனில் சிறந்த திட்டங்கள் என்ற கூறப்பட்ட பல நாணயங்களில் முதலீடு செய்து நஷ்டம் அடைந்தேன்.  நீங்கள் இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்.
Title: Re: புதிய காயின்ஸ் மற்றும் டோக்கன்களில் முதலீடு செய்யலாமா
Post by: abc123 on April 22, 2023, 11:51:37 AM
புதிய காயின்கள் மற்றும் புதிய டோக்கன்களில் முதலீடு செய்வது அபாயகரமானதா. ஏனெனில் சிறந்த திட்டங்கள் என்ற கூறப்பட்ட பல நாணயங்களில் முதலீடு செய்து நஷ்டம் அடைந்தேன்.  நீங்கள் இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்.
நீங்கள் IDO மற்றும் IEOக்களில் டோக்கன்களை வாங்க முடிந்தால் வாங்குங்கள். இல்லையெனில் அந்த டோக்கன்களில் முதலீடு செய்யாமல் இருப்பது மிகவும் நல்லது.