Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: Stgeorge on September 12, 2022, 05:45:29 AM

Title: இத்தீரியம் மெர்ஜ்
Post by: Stgeorge on September 12, 2022, 05:45:29 AM
பிட்காயினுக்கு நடைபெற்ற மூன்று ஹால்வீனில் குறைக்கப்பட்ட சப்ளையை விட அதிகமாக இத்தீரியம்மெர்ஜ்இல் இத்தீரியத்திற்கான சப்ளை குறைக்கப்படுகிறது என பலர் சமூக வலைத்தளங்களில் கூறுகின்றனர். இதைப் பற்றி உங்களுடைய கருத்து என்ன
Title: Re: இத்தீரியம் மெர்ஜ்
Post by: abc123 on September 12, 2022, 08:41:13 AM
பிட்காயினுக்கு நடைபெற்ற மூன்று ஹால்வீனில் குறைக்கப்பட்ட சப்ளையை விட அதிகமாக இத்தீரியம்மெர்ஜ்இல் இத்தீரியத்திற்கான சப்ளை குறைக்கப்படுகிறது என பலர் சமூக வலைத்தளங்களில் கூறுகின்றனர். இதைப் பற்றி உங்களுடைய கருத்து என்ன
இது உண்மையாக இருந்தால் இத்தேரியத்தின் சப்ளை அதிகமாக குறைவதுடன் இத்தேரியத்தின் விலையும் அதிகரிக்கும் என நான் நினைக்கிறேன். எனவே இப்போது இத்தேரியமை வாங்கி வைத்திருப்பது மிகவும் நல்லது.