தாராளமாக இப்போது கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்யலாம். ஏனெனில் பிட்காயின் மற்றும் அல்ட்காயின்ஸ்களின் விலை மிக அதிக அளவில் குறைந்துவிட்டது. இது முதலீடு செய்ய சரியான தருணம் மற்றும் வாய்ப்பு ஆகும். பிட்காயின் பல நாடுகளில் ஏற்றுக்கொள்ளபட்டு வருவதால் விரைவில் கிரிப்டோ சந்தை மேலே செல்ல வாய்ப்பு உள்ளது என நான் நினைக்கிறேன்.