நான் பிட்காயினில் முதலீடு செய்யவில்லை. நான் போல்காடாட், வேவ்ஸ் ஆகிய நாணயங்களில் சிறிது வாங்கி வைத்துள்ளேன். மேலும் பிட்காயினின் விலை 14,000 - 12000 வரைக்கும் கூட கீழே செல்லலாம் என மக்கள் நம்புகின்றனர். அவ்வாறு கீழே சென்றால் அப்போதும் சிறிது முதலீடு செய்வேன்.