Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: mnopq on November 29, 2020, 02:17:52 PM

Title: XRP vs Ethereum
Post by: mnopq on November 29, 2020, 02:17:52 PM
சென்ற ஆண்டு ‌ethereumஐ பின்னுக்கு தள்ளி xrp இரண்டாவது இடத்திற்கு முன்னேறி மீண்டும் மூன்றாவது இடத்திற்கு போனது. Xrpஆனது Ethereumன் போட்டியாளரா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
Title: Re: XRP vs Ethereum
Post by: shark on December 01, 2020, 04:57:32 AM
ஏற்கனவே XRP ETH ஐ முந்தியது எனவே எதிர்காலத்தில் அதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது ஏனென்றால் கிரிப்டோ மார்க்கெட் எதுவேண்டுமானாலும் நடக்கலாம்.
Title: Re: XRP vs Ethereum
Post by: rapheal on December 23, 2020, 06:07:02 AM
 xrp ஆனது Ethereumஐ பின்னுக்கு தள்ளி நீண்ட நேரம் அந்த இடத்தில் நீடித்து இருக்க முடியவில்லை. எனவே xrpஐ Ethereumன் போட்டியாளர் என்று என்னால் சொல்ல முடியவில்லை. Ethereum நாணயமானது xrpஐ விட மிகவும் விலிமை வாய்ந்த நாணயமாகும்.
Title: Re: XRP vs Ethereum
Post by: abc123 on December 23, 2020, 07:46:56 AM
xrp ஆனது Ethereumஐ பின்னுக்கு தள்ளி நீண்ட நேரம் அந்த இடத்தில் நீடித்து இருக்க முடியவில்லை. எனவே xrpஐ Ethereumன் போட்டியாளர் என்று என்னால் சொல்ல முடியவில்லை. Ethereum நாணயமானது xrpஐ விட மிகவும் விலிமை வாய்ந்த நாணயமாகும்.
ஆமாம் நீங்கள் சொல்வது சரிதான். மேலும் இத்தேரியம் மிற்ற அல்ட்காயின்ஸ்களை விட மிகவும் சக்திவாய்ந்த நாணயம் ஆகும். கிரிப்டோ சந்தையில் பெரும்பாலான நாணயங்கள் இந்த தளத்தை பயன்படுத்தி இயங்குகின்றன. இத்தேரியம் எதிர்காலத்தில் இன்னும் அதிக ஆற்றல் மிக்கதாக இருக்கும் என நான் நம்புகிறேன்.
Title: Re: XRP vs Ethereum
Post by: Stgeorge on December 23, 2020, 11:44:32 AM
xrp ஆனது Ethereumஐ பின்னுக்கு தள்ளி நீண்ட நேரம் அந்த இடத்தில் நீடித்து இருக்க முடியவில்லை. எனவே xrpஐ Ethereumன் போட்டியாளர் என்று என்னால் சொல்ல முடியவில்லை. Ethereum நாணயமானது xrpஐ விட மிகவும் விலிமை வாய்ந்த நாணயமாகும்.
நிச்சயமாக, XRP ஆனது ethereumன் போட்டியாளர் என்று எனக்கும் சொல்ல முடியவில்லை. போட்டியாளர் என்றால் அதில் சில காலம் நீடித்திருக்க வேண்டும். மீண்டும் எதிர்காலத்தில் இது போன்று நடக்குமா என்பது மிகவும் சந்தேகமான ஒன்றாக இருக்கிறது.
Title: Re: XRP vs Ethereum
Post by: rapheal on July 02, 2021, 05:44:02 PM
சென்ற ஆண்டு ‌ethereumஐ பின்னுக்கு தள்ளி xrp இரண்டாவது இடத்திற்கு முன்னேறி மீண்டும் மூன்றாவது இடத்திற்கு போனது. Xrpஆனது Ethereumன் போட்டியாளரா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
இதுபோல் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு நடக்க வாய்ப்பில்லை ஏனெனில் இத்தேரியம்2.0 முழுமையாக வெளிவரும் போது இத்தேரியம் மிகவும் வலுவானதாக மாறும் XRPஐ விட. XRP மூன்றாவது இடத்திற்கு வருவதே பெரிய விஷயம் என நான் நினைக்கிறேன்.
Title: Re: XRP vs Ethereum
Post by: micjoh on July 03, 2021, 03:52:31 PM
நிச்சயமாக xrp நாணயம் ethereumன் போட்டியாளர் இல்லை. Ethereum2.0ஆல் இது சக்திவாய்ந்ததாக மாறிவருகிறது. மேலும் XRPக்கு  SEC பிரச்சினைகள் ஒரு மிகப்பெரிய பின்னடைவு ஆகும். எனவே இன்னும் சில வருடங்களுக்கு ethereum உடன் xrpஆல் போட்டி போட இயலாது.
Title: Re: XRP vs Ethereum
Post by: whitenem on July 09, 2021, 11:43:34 AM
இப்போது XRP நாணயம் இத்தேரியத்தின் போட்டியாளர் கிடையாது. இத்தேரியம் தொழில்நுட்பம் ஆனது XRPஐ விட பல மடங்கு முன்னேறிவிட்டது.
Title: Re: XRP vs Ethereum
Post by: whitenem on July 09, 2021, 11:50:48 AM
நிச்சயமாக xrp நாணயம் ethereumன் போட்டியாளர் இல்லை. Ethereum2.0ஆல் இது சக்திவாய்ந்ததாக மாறிவருகிறது. மேலும் XRPக்கு  SEC பிரச்சினைகள் ஒரு மிகப்பெரிய பின்னடைவு ஆகும். எனவே இன்னும் சில வருடங்களுக்கு ethereum உடன் xrpஆல் போட்டி போட இயலாது.
இந்த ஆண்டு XRP நாணயம் sec பிரச்சினையால் பெரிய பின்னடைவை சந்தித்தது. என்ன இருந்தாலும் XRPஆல் போட்டிபோட முடியாது இத்தேரியத்துடன் என நான் நினைக்கிறேன்.
Title: Re: XRP vs Ethereum
Post by: micjoh on July 13, 2021, 06:29:20 AM
சென்ற ஆண்டு ‌ethereumஐ பின்னுக்கு தள்ளி xrp இரண்டாவது இடத்திற்கு முன்னேறி மீண்டும் மூன்றாவது இடத்திற்கு போனது. Xrpஆனது Ethereumன் போட்டியாளரா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
விரைவில் XRPஐ ethereumஉடன் ஒப்பிட்டு பேச முடியாத அளவிற்கு ethereum மாறப்போகிறது. முழுமையாக staking முறைக்கு மாறுதல், gas fees குறைக்கப்படுதல் மற்றும் இன்னும் பல சிறப்பம்சங்களால் இது மிகவும் சக்திவாய்ந்ததாக மாறும்.
Title: Re: XRP vs Ethereum
Post by: abc123 on April 10, 2022, 03:53:45 PM
Xrpஆனது Ethereumன் போட்டியாளரா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
நிச்சயமாக இப்போது XRP நாணயம் இத்திரியத்தின் போட்டியாளர் கிடையாது. ஒரு வருடத்திற்கு மேலாக XRP மிகவும் மோசமான நிலையில் உள்ளது நமக்கு தெரிந்ததே. இதை மேம்படுத்துவதற்கான எந்த செய்திகளோ அல்லது முதலீடுகளைப் பெறுவதற்கான பிராஜெட்களோ வெளிவரவில்லை.