Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: whitenem on April 18, 2022, 12:18:43 PM

Title: பிட்காயின் டைமண்ட்
Post by: whitenem on April 18, 2022, 12:18:43 PM
சில வாரங்களுக்கு முன்பு பிட்காயின் டைமண்டை பைனான்ஸ் எக்ஸ்சேஞ்ச் ஏன் டிலிஸ்ட் செய்தது.
Title: Re: பிட்காயின் டைமண்ட்
Post by: abc123 on July 20, 2022, 12:26:16 PM
சில வாரங்களுக்கு முன்பு பிட்காயின் டைமண்டை பைனான்ஸ் எக்ஸ்சேஞ்ச் ஏன் டிலிஸ்ட் செய்தது.
இதற்கு இந்த நாணயம் வளர்ச்சி இல்லாமல் இருப்பது தான் காரணம் என நான் நினைக்கிறேன். இந்த நாணயத்தை பார்க்கும் போது இதன் வளர்ச்சியை உயர்த்துவதற்காக திட்டங்கள் ஏதும் வெளிவரவில்லை‌ சில வருடங்களாக இல்லை.  இது இந்த நாணயம்  மோசமான நிலையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது என காட்டுகிறது.
Title: Re: பிட்காயின் டைமண்ட்
Post by: micjoh on July 20, 2022, 06:49:30 PM
சில வாரங்களுக்கு முன்பு பிட்காயின் டைமண்டை பைனான்ஸ் எக்ஸ்சேஞ்ச் ஏன் டிலிஸ்ட் செய்தது.
பிட்காயின் டைமண்ட் ஒரு பிட்காயினின் போர்க் நாணயம் ஆகும். சில வருடங்களாக இந்த நாணயத்தின் வளர்ச்சி மற்றும் முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக எந்த செய்தியும் வெளிவந்ததாக இல்லை. எனவே பைனான்ஸ் இந்த நாணயத்தை பட்டியலிலிருந்து நீக்கிஇருக்கலாம். இதில் நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால் சிறிய அளவு மட்டுமே வாங்கி வையுங்கள்.
Title: Re: பிட்காயின் டைமண்ட்
Post by: Stgeorge on July 24, 2022, 03:05:37 PM
சில வாரங்களுக்கு முன்பு பிட்காயின் டைமண்டை பைனான்ஸ் எக்ஸ்சேஞ்ச் ஏன் டிலிஸ்ட் செய்தது.
தற்போது பிட்காயின் டைமண்ட் குகாயின் மற்றும் ஹீபிகுளோபல் போன்ற சிறந்த  எக்ஸ்சேஞ்ச்களில் வர்த்தகம் செய்யப்படுகிறது. ஆனால் வர்த்தக அளவு மிகவும் குறைவாக உள்ளது. இது இந்த நாணயம் மிகவும் மோசமடைந்துள்ளதை காட்டுகிறது. இதன் குழுவினரிடமிருந்து இதன் விலை உயர்வதற்கு தேவையான புதுப்பித்தல்கள் வந்தால் மட்டுமே முதலீடு செய்யுங்கள்.