Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: whitenem on April 19, 2022, 05:39:18 AM

Title: புதிய டோக்கன்ஸ் மற்றும் காயின்களில் முதலீடு செய்வது நல்லதா
Post by: whitenem on April 19, 2022, 05:39:18 AM
2020 முதல் IEO, IDO தளங்களில் வெளிவரும் பெரும்பாலான நாணயங்கள் மற்றும் டோக்கன்ஸ் லிஸ்ட் செய்யும் போதே முப்பதுX, நாற்பதுX என்று லாபம் கொடுக்கிறது. அதன் பிறகு இது 80%,90% என்று கீழே சென்று விடுகிறது. இது அதிகமாக புதிய முதலீட்டாளர்களை தான் பாதிக்கிறது. இவர்கள் இந்த நாணயங்களை hold செய்தாலும் மீண்டும் இந்த நாணயங்கள் ATHஐ எட்டுவது பெரும் சவாலாக உள்ளது. இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன
Title: Re: புதிய டோக்கன்ஸ் மற்றும் காயின்களில் முதலீடு செய்வது நல்லதா
Post by: Stgeorge on July 05, 2022, 02:43:57 PM
நீங்கள் சிறந்த IEO தளங்களில் நடைபெறும் IEOக்களில் பங்கேற்று டோக்கன்களை இப்போது வாங்குங்கள். இது உங்களுக்கு லாபகரமாக இருக்கலாம். ஆனால் எக்ஸ்சேஞ்ச் தளங்களில் பட்டியலிடப்பட்டப் பிறகு வாங்காதீர்கள். இது உங்களுக்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தலாம். பெரும்பாலான டோக்கன்கள் எக்ஸ்சேஞ்ச் தளங்களில் பட்டியலிடப்பட்டப் பிறகு 90%ஐயும் விட குறைவாக விலை குறைந்து உள்ளதை நீங்கள் காணலாம்.
Title: Re: புதிய டோக்கன்ஸ் மற்றும் காயின்களில் முதலீடு செய்வது நல்லதா
Post by: micjoh on July 12, 2022, 12:56:17 PM
சிறந்த எக்ஸ்சேஞ்ச்கள் மற்றும் IEO தளங்களில் பங்கேற்று சிறந்த டோக்கன்களை வாங்குவது மிகவும் லாபகரமாக இருக்கும். பட்டியலிட்டப்பிறகு வாங்குவது மிகவும் அபாயகரமானது. ஏனெனில் பட்டியலிடப்படும் போதே பல மடங்கு அதிகமாக இதன் விலை உயர்ந்து விடும். எனவே உங்களுக்கு நஷ்டம் ஏற்படலாம்.
Title: Re: புதிய டோக்கன்ஸ் மற்றும் காயின்களில் முதலீடு செய்வது நல்லதா
Post by: abc123 on July 21, 2022, 05:11:36 PM
2020 முதல் IEO, IDO தளங்களில் வெளிவரும் பெரும்பாலான நாணயங்கள் மற்றும் டோக்கன்ஸ் லிஸ்ட் செய்யும் போதே முப்பதுX, நாற்பதுX என்று லாபம் கொடுக்கிறது. அதன் பிறகு இது 80%,90% என்று கீழே சென்று விடுகிறது. இது அதிகமாக புதிய முதலீட்டாளர்களை தான் பாதிக்கிறது. இவர்கள் இந்த நாணயங்களை hold செய்தாலும் மீண்டும் இந்த நாணயங்கள் ATHஐ எட்டுவது பெரும் சவாலாக உள்ளது. இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன
இப்போது இவற்றிற்கு மாற்றாக சிறந்த அல்ட்நாணயங்களில் முதலீடு செய்ய யோசிக்கலாமே. ஏனெனில் நீங்களே காணலாம் அல்ட்நாணயங்களின் விலை மிகவும் மலிவாக குறைந்து விட்டதை.  இப்போது முதலீடு செய்வதை சிறந்த கோல்டன் வாய்ப்பாக நான் நினைக்கிறேன். போல்காடாட் செயின்லிங்க் கர்டானோ போன்றவை சிறந்த அல்ட்நாணயங்கள் இப்போது முதலீடு செய்வதற்கு.