பிட்காயினின் விலை $50,000ஐ கடந்து தற்போது $61,000 ஆக வர்த்தகம் நடைப்பெறுவதை நீங்கள் காணலாம். மேலும் பிட்காயின் சமீபத்தில் 67,000$ வரை சென்று புதிய ATHஐ உருவாக்கியுள்ளது. இதன் விலை இன்னும் அதிகரிக்கலாம் என கூறுகின்றனர். ஏனெனில் இப்போதும்கூட பெரிய அளவில் பிட்காயின் கொள்முதல் நடைபெறுகிறது என onchain chartகள் காட்டுவது தான் இதற்கு காரணம்.