இத்தேரியம் 2.0 இந்த ஆண்டு இறுதிக்குள் முழுவதும் வெளிவரும். இதனால் இதன் gas fees மிகவும் குறைவாக குறைக்கப்படலாம். மேலும் இத்தேரியத்தின் எண்ணிக்கையும் குறைக்கப்படும் அதாவது gas feesஆக பெறப்படும் Ethereumல் பெரும்பாலானவை அழிக்கப்பட்டாலாம். இதன் காரணமாக Ethereumன் விலை அதிகரிக்கும்.