இந்த வருடம் இரண்டாம் காலாண்டில் அல்ட்காயின்ஸ் சீசன் தொடங்கலாம் என பலர் கூறுகின்றனர். தற்போது அனைத்து சிறந்த அல்ட் நாணயங்களும் மலிவாக உள்ளன. நீங்கள் இத்தேரியம் பைனான்ஸ் நாணயம் XRP, solana, cardano, matic, atom, chain link, Litecoin, uniswap, vechain, tron , pancake swap kcs போன்ற நாணயங்களை தேர்வு செய்யலாம்.