இப்போது பவுண்டிகள் பெரிய லாபகரமானதாக இல்லை. சென்ற ஆண்டும் இந்த ஆண்டும் சிறந்த பவுண்டிகள் எதுவும் இல்லை. இப்போது பவுண்டிகள் சம்பளம் தந்தாலும் அவற்றின் நாணயங்களுக்கு மதிப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. ஏனெனில் இந்த பவுண்டி திட்டங்கள் தரம் குறைந்ததாகவே உள்ளது. ஆனால் இல்லாததற்கு இது பரவாயில்லை என நினைக்க தோன்றுகிறது.