Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: stars on December 07, 2020, 11:08:26 AM

Title: இது முதலீடு செய்ய சரியான நேரமா?
Post by: stars on December 07, 2020, 11:08:26 AM
xrpல் முதலீடு செய்ய இது சரியான நேரமா?
Title: Re: இது முதலீடு செய்ய சரியான நேரமா?
Post by: Stgeorge on December 26, 2020, 05:31:22 AM
இப்போது xrpன் விலை மிகவும் குறைவாக உள்ளது. மேலும் இதற்கு பலவிதமான பிரச்சினைகள் இருந்து கொண்டிருக்கிறது. எனவே உங்களுக்கு விருப்பமானால் நீங்கள் இந்த நாணயத்தில்  நீண்டகால முதலீடு செய்யுங்கள்.
Title: Re: இது முதலீடு செய்ய சரியான நேரமா?
Post by: mnopq on December 26, 2020, 04:35:47 PM
இது XRPயில் முதலீடு செய்ய சரியான நேரம் ஆகும். உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்கள் நிச்சயமாக இந்த நாணயத்தில் முதலீடு செய்யலாம். அடுத்த ஆண்டு இறுதி வரை அதை வைத்திருங்கள்.
Title: Re: இது முதலீடு செய்ய சரியான நேரமா?
Post by: shark on February 13, 2021, 05:14:21 PM
தற்போது ஒன்றும் சொல்வதற்கில்லை ஏனெனில் அதன் மீது உள்ள சட்ட சிக்கல்கள் இன்னும் தீரவில்லை எனவே நல்ல நாணயங்களில் முதலீடு செய்வது பாதுகாப்பாக இருக்கும்.
Title: Re: இது முதலீடு செய்ய சரியான நேரமா?
Post by: rapheal on February 13, 2021, 06:26:30 PM
XRP யின் பிரச்சினைகள் இன்னும் முடியவில்லை என நான் நினைக்கிறேன். நீங்கள் முதலீடு செய்ய நினைத்தால் இந்த நாணயத்திற்கு மாற்றாக வேறு நல்ல நாணயத்தில் முதலீடு செய்ய கேட்டுகொள்கிறேன். ஆனால் இதில் முதலீடு செய்வது உங்கள் சுய முடிவு.
Title: Re: இது முதலீடு செய்ய சரியான நேரமா?
Post by: abc123 on February 14, 2021, 05:02:45 PM
XRP ஒரு பெரிய நாணயம். இது வங்கி துறையை சேர்ந்த தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது. எனவே இதன் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் மற்றும் இதன் பிரச்சினைகளும் விரைவில் தீரும் என நான் நினைக்கிறேன். இந்த நாணயத்தில் நீண்ட கால முதலீடு செய்வது நல்லது. மேலும் இந்த நாணயத்தைப் பற்றிய உங்களது சுய ஆய்வு முக்கியம்.
Title: Re: இது முதலீடு செய்ய சரியான நேரமா?
Post by: whitenem on February 15, 2021, 02:46:26 AM
இந்த நாணயத்திற்கு பல பிரச்சினைகள் இருப்பதாகவும் எனவே இந்த நாணயத்தில் முதலீடு செய்திருந்தாலோ அல்லது செய்யப்போவதாக இருந்தாலோ கவனமாக இருக்க பலர் கூறுகின்றனர். எனவே இதற்கு பதிலாக நீங்கள் இத்தேரியமில் முதலீடு செய்யுங்கள்.
Title: Re: இது முதலீடு செய்ய சரியான நேரமா?
Post by: BullRuN on February 18, 2021, 04:46:04 PM
இந்த நாணயத்தை தவிர மற்ற பிரபலமான நாணயங்களில் முதலீடு செய்வது சிறந்த முடிவாக இருக்கும்.
Title: Re: இது முதலீடு செய்ய சரியான நேரமா?
Post by: rapheal on April 03, 2021, 05:02:49 PM
நிச்சயமாக இப்போது XRPயில் முதலீடு செய்யலாம். இதில் நீண்ட கால முதலீடு செய்தால் நிச்சயமாக எதிர்காலத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இப்போது இதற்கு இருக்கும் SEC பிரச்சினை இனி வரும் காலங்களில் இதன் விலையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என நான் நினைக்கிறேன். இது என் கருத்து.இதில் ஒரு சிறிய தொகையை நான் முதலீடு செய்துள்ளேன். நீங்கள் முதலீடு செய்வதற்கு முன் ஆய்வு செய்வது நல்லது.
Title: Re: இது முதலீடு செய்ய சரியான நேரமா?
Post by: micjoh on October 08, 2021, 09:48:44 AM
இந்த நாணயத்தில் முதலீடு செய்ய இந்த நேரம் மிகவும் ஏற்றது. தற்போது பிட்காயின் விலை உயர்வதால் இப்போது முதலீடு செய்வது மிகவும் நல்லது. மேலும் இதன் விலை மிகவும் மலிவாக உள்ளது.
Title: Re: இது முதலீடு செய்ய சரியான நேரமா?
Post by: rapheal on October 29, 2021, 09:05:11 AM
நிச்சயமாக இது ஒரு சரியான நேரம். இப்போது பிட்காயின் மற்றும் இத்தேரியம் ATHஐ கடந்து சென்று கொண்டிருக்கிறது. ஆனால் XRPயின் விலை இப்போது மிகவும் குறைவாகவே உள்ளது. இதை விட சரயான நேரம் இந்த ஆண்டு உங்களுக்கு இனி கிடைக்காது.
Title: Re: இது முதலீடு செய்ய சரியான நேரமா?
Post by: whitenem on November 07, 2021, 05:40:07 PM
இது முதலீடு செய்ய வேண்டிய நேரம் ஆகும். இப்போது பிட்காயினின் ஆதிக்கம் குறைந்து வருகிறது. எனவே அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்யலாம். XRP ஒரு சிறந்த அல்ட்காயின். இதில் முதலீடு செய்தால் உங்களுக்கு லாபம் கிடைக்கும்.
Title: Re: இது முதலீடு செய்ய சரியான நேரமா?
Post by: Stgeorge on December 26, 2021, 02:27:52 PM
இப்போது xrp நாணயத்தின் விலை குறைவாக இருக்கிறது. எனவே இது முதலீடு செய்ய ஏற்ற நேரம் ஆகும். இது நீண்ட கால முதலீடு நாணயம் என்பதால் hold செய்யுங்கள். இது உங்களுக்கு அதிக லாபத்தை தரும்.
Title: Re: இது முதலீடு செய்ய சரியான நேரமா?
Post by: micjoh on February 03, 2022, 02:21:51 PM
இது XRP மட்டுமல்லாது சிறந்த மற்ற அல்ட்காயின்ஸ் மற்றும் பிட்காயின் ஆகியவற்றில் முதலீடு செய்ய இது ஏற்ற நேரம் என் நான் நினைக்கிறேன். உங்களிடம் இருக்கும் மொத்த பணத்தையும் இப்போது முதலீடு செய்யாதீர்கள். மீண்டும் சந்தை சரிவடைந்தால் அப்போதும் வாங்குவதற்கு பணத்தை வைத்திருங்கள்.
Title: Re: இது முதலீடு செய்ய சரியான நேரமா?
Post by: whitenem on March 17, 2022, 05:24:13 PM
XRP நாணயத்தில் முதலீடு செய்ய நான் பரிந்துரைக்க மாட்டேன். ஏனென்றால் இதற்கு பல பிரச்சனைகள் இருக்கிறது என்று பலர் கூறுகின்றனர். இதை விட சிறந்த நாணயங்களில் நீங்கள் முதலீடு செய்யலாம் இத்திரியம் மற்றும் பைனான்ஸ் நாணயங்கள் சிறந்தது.  ஆனால் உங்களுக்கு ஆசை உண்டு என்றால் தாராளம் XRPல்  முதலீடு செய்யலாம். நீண்ட கால முதலீடு செய்வது நல்லது.