Altcoins Talks - Cryptocurrency Forum
Local => Indian Languages => Topic started by: whitenem on April 18, 2022, 12:10:50 PM
-
என்னிடம் இப்போது $1000 மட்டுமே உள்ளது. இதை எல்லாம் இத்திரியத்தில் இப்போது முதலீடு செய்யலாமா?
-
சில நாட்கள் பொறுமையாக காத்திருந்து முதலீடு செய்யுங்கள். ஏனென்றால் பிட்காயினின் விலை $35,000 முதல் $30,000 வரை கீழே செல்லலாம் என பலர் கூறுகின்றனர். எனவே பொறுமையாக காத்திருந்து உங்கள் ஆயிரம் டாலரை முதலீடு செய்யுங்கள். மேலும் நீங்களும் முதலீடு செய்வது பற்றி இப்போது அதிகமாக ஆய்வு செய்வது மிகவும் நல்லது.

நாம் இப்போது நீண்டகால முதலீடு செய்ய நினைக்கிறோம் என்றால் தாராளமாக இப்போது முதலீடு செய்யலாம். ஏனெனில் பிட்காயின் மற்றும் இத்திரியத்தின் விலை கீழே செல்லவில்லை என்றால் நாம் அதிக விலை கொடுத்து வாங்க நேரிடும்.
-
என்னிடம் இப்போது $1000 மட்டுமே உள்ளது. இதை எல்லாம் இத்திரியத்தில் இப்போது முதலீடு செய்யலாமா?
சில நாட்கள் பொறுமையாக காத்திருந்து முதலீடு செய்யுங்கள். ஏனென்றால் பிட்காயினின் விலை $35,000 முதல் $30,000 வரை கீழே செல்லலாம் என பலர் கூறுகின்றனர். எனவே பொறுமையாக காத்திருந்து உங்கள் ஆயிரம் டாலரை முதலீடு செய்யுங்கள். மேலும் நீங்களும் முதலீடு செய்வது பற்றி இப்போது அதிகமாக ஆய்வு செய்வது மிகவும் நல்லது.
இவர் சொன்னது போல் , நீங்கள் மிகவும் மலிவான விலையில் இத்தேரியத்தை இப்போது வாங்கியிருப்பீர்கள் என நான் நினைக்கிறேன். விரைவில் இத்தேரியத்திற்கான அப்டேட்கள் வர இருப்பதாக பலர் கூறுகின்றனர்.
-
என்னிடம் இப்போது $1000 மட்டுமே உள்ளது. இதை எல்லாம் இத்திரியத்தில் இப்போது முதலீடு செய்யலாமா?
இப்போது முதலீடு செய்வதை தவிர்ப்பது மிகவும் நல்லது. இத்திரியத்தின் விலை இன்னும் ஆயிரம் டாலர் வரை கீழே செல்லும் என பலர் கூறுகின்றனர். பொறுமையாக காத்திருந்து முதலீடு செய்வது மிகவும் நல்லது.