Bitcoin cash ஒரு பிரபலமான மற்றும் முதன்மையான அல்ட்காயின்ஸ்களில் ஒன்று. எனவே இதை பாதுகாப்பாக வைக்க வேண்டியது அவசியம். லெட்ஜர் நானோ எஸ் மற்றும் டிரீசர் ஆகிய வேலட்களை பயன்படுத்துங்கள்.இந்த வேலட்கள் உயர்ந்த பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது மற்ற வேலட்களை விட. மற்றும் நீண்ட காலம் வைத்திருப்பதற்கும் மிகவும் ஏற்றது.