இந்த ஆண்டு இறுதியில் இத்தேரியத்தின் விலை எவ்வளவு இருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள். ஏனெனில் இந்த மாதம் நடைபெறும் மெர்ஜ் அப்டேட்இல் இத்தேரியத்தின் சர்குலேசன் மிக அதிகமாக குறையும் என பலர் சமூக வலைத்தளங்களில் கூறுவதுடன் மற்றும் விலையும் அதிகரிக்கும் என கூறுகின்றனர். வரும் மாதங்களில் இத்தீரியத்தின் விலை டம்ப்ஃ ஆகுமா அல்லது பம்ப்ஃ ஆகுமா. உங்களுடைய கருத்து என்ன.